MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • த்ரிஷாவால் கார்த்தி குடும்பத்தில் வெடித்த பிரச்சனை? தினமும் சண்டை போடும் மனைவி! பகீர் கிளப்பிய பயில்வான்!

த்ரிஷாவால் கார்த்தி குடும்பத்தில் வெடித்த பிரச்சனை? தினமும் சண்டை போடும் மனைவி! பகீர் கிளப்பிய பயில்வான்!

நடிகர் கார்த்தியின் தாலி கட்டிய மனைவி, தினம் தினம் அவரை வீட்டில் டார்ச்சர்செய்வதாக , பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ள தகவல் தற்போது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : May 17 2023, 03:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி.. ஒரே மாதிரியான கதைகளை தேர்வு செய்து நடிக்காமல், தன்னுடைய திறமைக்கு தீனி போடும் விதத்திலான கதைக்களத்தையும், கதாபாத்திரத்தையும் தொடர்ந்து, தேர்வு செய்து நடித்து வருகிறார்.
 

28

அதே போல், அறிமுக இயக்குனர்களை அதிகம் நம்பும் நடிகர் என்றால் கார்த்தியை சொல்லலாம். காரணம் இவர் நடிப்பில் வெளியான பெரும்பாலான படங்கள் அறிமுக இயக்குனர்கள் படங்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை விட 3 மடங்கு அதிக சம்பளம் கேட்ட தீபிகா படுகோனே... ஆடிப்போன படக்குழு
 

38

சமீபத்தில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியாகி தற்போது வரை, சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் 'பொன்னியின் செல்வன் 2' . இந்த படத்தில், வந்திய தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தி, நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். பல ரசிகர்கள் வந்திய தேவன் கதாபாத்திரத்தில் கார்த்தியின் நடிப்பை பார்த்து, இவரை தவிர வேறு யாரும், இவ்வளவு நேர்த்தியாக இந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்க மாட்டார்கள் என கூறி இருந்தனர்.
 

48

இந்த படத்தால் தான் இப்போது கார்த்தியின் குடும்பத்தில் பிரச்சனையே வெடித்துள்ளதாக தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன். கார்த்தியின் குடும்ப பிரச்சனை குறித்து பேசுகையில்... "சினிமாவை பொறுத்தவரை, கதாநாயகர்கள் என்றால்... சினிமாவில் கட்டி பிடிக்க வேண்டும், முத்தம் கொடுக்க வேண்டும், கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகணும், படுக்கையறை காட்சி என்றால் உருண்டு பெறலானும். அதே போல் கதைக்கு தேவையென்றால் இயக்குனர்களின் வற்புறுத்தலின் பெயரில், லிப் கிஸ் காட்சிகளிலும் நடிக்க வேண்டும்.

முதன்முறையாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வைகைப்புயல் வடிவேலு பாடிய மாமன்னன் பாடல் - ரிலீஸ் தேதி அறிவிப்பு
 

58

இதற்கெல்லாம் தயாராகி விட்டு தான் ஒரு நடிகருக்கு மனைவியாகும் சூழல் தற்போது உள்ளது. கட்டிபிபிடிப்பது ஒரு நடிகரின் தொழில், எனவே நடிகர்களின் மனைவி ஒரு தியாக பெண்மணியாக நடந்து கொண்டால் மட்டும் தான், நடிகர்களுடன் வாழ்க்கை நடத்த முடியும்.
 

68

இந்த சூழலில், பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா ஒரு வசனம் பேசுவார். அவர் பேசி முடித்ததும்... திரிஷாவின் அழகில் மயங்கி, த்ரிஷாவை காதலிப்பதாக கூறும் போது... "என் உயிர் உங்களுடையது தேவி என கார்த்தி வசனம் பேசுவார்". இந்த வசனத்தை கேட்டதும் கார்த்தியின் மனைவி, நீங்கள் ரொமான்ஸ் இல்லாத கதையிலே நடிக்க மாடீர்களா என்றும், உங்க அண்ணன் சூர்யா ரொமான்ஸ் இல்லாத படங்களில் கூட நடிக்கிறாரே, நீங்களும் அப்படி நடிக்க கூடாத என்றும், இல்லை நடிகைகளை பார்த்தல் தான் ரொமான்ஸ் அதிகமாக வருகிறதா? என தினமும் கார்த்தியிடம் சண்டை பிடித்து வருகிறாராம்.

ரஜினிக்கு வில்லனாக நடிக்க இத்தனை கோடி சம்பளமா? கோலிவுட் திரையுலகையே வியக்க வைத்த சீயான் விக்ரம்!
 

78

ஆனால் கார்த்தி... தன்னுடைய மனைவியை சமாளிக்க, நடிப்பில் இதெல்லாம் சகஜம் தான் என்று ஒவ்வொரு நாளும் சமாளித்து வருகிறாராம். இந்த தகவலை நான், கூறவில்லை கார்த்தியே ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இதற்கும் மேலே கூட சொல்லி இருக்கிறார் என தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

88

மேலும் சினிமாவில் மட்டும் ரொமான்ஸ் பொத்துக்கிட்டு வருதே... ஏன்? வீட்டில் மட்டும் ரொமான்ஸ் வரவில்லை என்று கூட தன் மனைவி கேட்பதாக, கார்த்திபேசியுள்ளாராம்.... இந்த விவகாரம் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எப்படியோ த்ரிஷா-வை பார்த்து ஒன்றை வசனம் பேசி, ஓவராக வீட்டில் திட்டு வாங்கி கட்டி கொள்கிறார் கார்த்தி. 

என்னால் டாட்டூ கூட குத்திக்க முடியாது! ஹார்மோன் ஊசி சர்ச்சை.. குறித்து முதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
கார்த்தி (நடிகர்)
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved