MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வர மாட்டேன்! ரசிகர் கேள்விக்கு ஷிவாங்கி ஷாக்கிங் பதில்..!

இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வர மாட்டேன்! ரசிகர் கேள்விக்கு ஷிவாங்கி ஷாக்கிங் பதில்..!

ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு வரமாட்டேன் என  கூறி அதிர்ச்சியை கொடுத்துள்ளார் ஷிவாங்கி. 

2 Min read
Author : manimegalai a
Published : May 16 2023, 07:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ஒரு பாடகியாக மிகவும் பிரபலமானவர் சிவாங்கி. இவருடைய அம்மா ஒரு பாடகி என்பதால், சிவாங்கியும், சிறுவயதில் இருந்தே கர்நாடக சங்கீதம் பயின்று வந்த நிலையில், பின்னணி பாடகியாக மாற முயற்சி செய்தார். இதன் துவக்கமாகவே அவர் சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25

ஷிவாங்கி பேசுவது குழந்தை தனமாக இருந்தாலும், சிவாங்கியின் குரல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்னர், திடீரென குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், கோமாளிகளின் ஒருவராக உள்ளே வந்தார். கடந்த மூன்று சீசங்களில் கோமாளியாக இருந்த சிவாங்கி, தற்போது நடந்து வரும் நான்காவது சீசனில், சமையல் பயிற்சி எல்லாம் பெற்று... குக்காக களமிறங்கி அசத்தி வருகிறார்.

டிஜிட்டல் இந்தியாவையும் விட்டு வைக்காத யோகி பாபு... வேற லெவல் காமெடி! 'பிச்சைக்காரன் 2 ஸ்னீக் பீக் வெளியானது!
 

35

அன்று கோமாளியாக இருந்த சிவாங்கியா இப்படி? என ரசிகர்கள் கேட்கும் அளவிற்கு, சமையலில் அசத்தி வருகிறார். இவரைப் பார்த்து ஒவ்வொரு எபிசோடிலும் ரசிகர்கள் மெய் சிலிர்த்து வருகின்றனர். அந்த அளவுக்கு சமையலில் அனைவருக்கும் டஃப் கொடுத்து வருகிறார் சிவாங்கி.
 

45

இந்நிலையில் ரசிகர் ஒருவர், சிவாங்கியிடம் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில், தற்போது குக்காக நீங்கள் உள்ளதால், அடுத்த அடுத்த சீசன்களில் கலந்து கொள்வீர்களா? என கேள்வி எழுப்பினார். அதற்கு சிவாங்கி இதுதான் என்னுடைய கடைசி குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்றும், இதற்கு மேல் இந்த நிகழ்ச்சி எத்தனை  சீசன்கள் தொடர்ந்தாலும், நான் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார்.

என்னால் டாட்டூ கூட குத்திக்க முடியாது! ஹார்மோன் ஊசி சர்ச்சை.. குறித்து முதல் முறையாக வாய் திறந்த ஹன்சிகா!
 

55
Sivaangi

Sivaangi

சிவாங்கி தற்போது பாடகி என்பதை தாண்டி சில படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் சிவகார்த்திகேயனுடன் டான், வடிவேலுடன் 'நாய் சேகர் ரிட்டன்ஸ்' போன்ற படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Kavya Maran Wedding: காவ்யா மாறன் கல்யாணம்! ரகசியம் உடைத்த நடிகர்! அப்ப மாப்பிள்ளை அவர் தானா?
Recommended image2
Baahubali Facts: முதல் நாளே ரூ.70 கோடி நஷ்டம்.. ராஜமௌலி கதறி அழுத நாள்! பாகுபலி சந்தித்த பெரிய நெருக்கடி
Recommended image3
Net Worth: முதல்வர் விஜய்யை விட அதிக சொத்துக்கள் வைத்திருக்கும் ஷாரூக் கான்.. எவ்வளவு தெரியுமா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved