Asianet News Tamil

உடலில் ஒட்டு துணி இன்றி... பால், ரோஜாப்பூ நிரப்பட்ட பாத் டப்பில் ஹாட் குளியல் போட்ட ஊர்வசி ரவுத்தேலா!

நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஒட்டு மொத இளசுகள் மனதை கவருடம் விதத்தில், பால் நிறைந்த பாத் டப்பில், ரோஜா பூக்களை கொட்டி, நீராடும் புகைப்படத்தை வெளியிட அது லைக்குகளை அள்ளிவருகிறது.
 

urvashi rautela hot bath photo goes viral
Author
Chennai, First Published Jun 12, 2020, 4:59 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

நடிகை ஊர்வசி ரவுத்தேலா ஒட்டு மொத இளசுகள் மனதை கவருடம் விதத்தில், பால் நிறைந்த பாத் டப்பில், ரோஜா பூக்களை கொட்டி, நீராடும் புகைப்படத்தை வெளியிட அது லைக்குகளை அள்ளிவருகிறது.

மேலும் செய்திகள்: ஜோ-க்கு சமைத்து போட்டு அசத்திய சூர்யா.... லாக்டவுன் நேரத்தில் சமையல்காரராக மாறி அட்ராசிட்டி...!
 

விளம்பர மாடலாக வலம் வந்த ஊர்வசி ரவுத்தேலா, சிங் சாப் த கிரேட் என்ற படம் மூலம் இந்தி சினிமாவில் காலடி எடுத்து வைத்தார். ஷனம் ரே, கிரேட் கிராண்ட் மஸ்தி, காபில் ஹேட்ஸ்டோரி 4, பகல்பந்தி உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.15 வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்த ஊர்வசி ரவுத்தேலா 2009ம் ஆண்டு நடந்த மிஸ் டீன் இந்தியா அழகி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதன் பின்னர், 2105ம் ஆண்டு நடந்த மிஸ் யூனிவர்ஸ் போட்டியிலும் கலந்து கொண்டார். தற்போது பாலிவுட் திரையுலகின் கவர்ச்சி புயலாக வலம் வந்துகொண்டிருக்கிறார். கவர்ச்சி கன்னி சன்னி லியோனுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு ஊர்வசி ஆடும் ஆட்டத்தை பார்த்து பாலிவுட்டே கிறுகிறுத்து போய் இருக்கிறது. 

 

மேலும் செய்திகள்: பிரபல நடிகர் சிகிச்சை பலனின்றி மரணம்...! திரையுலகில் தொடரும் சோகம்...!
 

பாலிவுட்டின் கவர்ச்சி புயலான ஊர்வசி ரவுத்தேலா தனது படு ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு, லைக்குகளை குவித்து வருகிறார். எப்ப பார்த்தாலும் நீச்சல் குளத்தில் டூ பீஸ் உடையில் கவர்ச்சி குளியல் போடும் வீடியோ, நிர்வாணமாக கப்பிங் மசாஜ் எடுக்கும் போட்டோ என சகட்டு மேனிக்கு கவர்ச்சியை வாரி இறைக்கிறார். ஊரடங்கில் வீட்டிற்குள் இருப்பவர்களை உசுப்பேத்தும் விதமாக ஊர்வசி பதிவிடும் படுகவர்ச்சி புகைப்படங்கள் அனைத்தும் லைக்குகளை குவித்து வருகின்றனர். 

 

மேலும் செய்திகள்: பிரமாண்டமாய் இருக்கும் நடிகை குஷ்பு வீடு..! இவ்வளவு ஆடம்பரமா? வாங்க சுற்றி பார்க்கலாம்!
 

சமீபத்தில், 2016ம் ஆண்டு வெளியான “சனம் ரே” என்ற படத்தில் புல்கித் சாம்ராட், யமி கவுதம், ஊர்வசி ரவுத்தேலா நடித்திருந்தார். அந்த படத்தில் இடம் பெற்ற பாடல் ஒன்றில் ஊர்வசி, துளி கூட ஆடையில்லாமல் நிர்வாண குளியல் போட்ட பாடல் ஒன்று இடம் பெற்றிருந்தது. சென்சார் எடிட் இருந்தாலும் இளசுகளை கிக்கேற்றும் அந்த பாடல் தற்போது 600 மில்லியன் வியூஸ்களை கடந்துவிட்டதாம். அதை கொண்டாடும் விதமாக தனது ரசிகர்களுக்கு நன்றி சொன்னதோடு, அந்த குளியல் சீனில் இருந்து சில சீன்களையும் ஷேர் செய்து கிளுகிளுப்பு கூட்டினார். 

 

மேலும் செய்திகள்: இளம் வயதில் பேரழகியாக இருந்த பாத்திமா பாபு..! இதுவரை யாரும் பார்த்திடாத அரிய புகைப்படங்கள்!
 

மேலும் அவ்வப்போது,  படுக்கையறையில் படு டிரான்ஸ்பிரண்ட் உடையிலும்,சூடேற்றும் ஹாட் உடைகளிலும் போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை ஷேர் செய்து அனைவரையும் நிலைகுலைய வைத்துள்ளார். இந்நிலையில் அதையெல்லாம் மிஞ்சும் வகையில், ஒரு படி மேலே போய்... உடலில் உடை இன்றி, பால் மற்றும் ரோஜாப்பூ நிரப்பட்ட பாத் டப்பில், குளியல் போடும் புகைப்படத்தை ஷேர் செய்து இளசுகள் நெஞ்சங்களை உருக செய்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் ஷேர் செய்துள்ள இந்த புகைப்படம் இவருடைய ரசிகர்கள் மத்தியில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 


 

 

Follow Us:
Download App:
  • android
  • ios