- Home
- Cinema
- இளம் வயதில் பேரழகியாக இருந்த பாத்திமா பாபு..! இதுவரை யாரும் பார்த்திடாத அரிய புகைப்படங்கள்!
இளம் வயதில் பேரழகியாக இருந்த பாத்திமா பாபு..! இதுவரை யாரும் பார்த்திடாத அரிய புகைப்படங்கள்!
பிரபல செய்தி வாசிப்பாளராகவும், நடிகையாகவும், பிக்பாஸ் போட்டியாளராகவும் அறியப்பட்ட பாத்திமா பாபு இளம் வயது புகைப்படம் பார்பவர்களையே ஆச்சர்யப்படுத்தியுள்ளது. முன்னணி நடிகைகளை மிஞ்சும் அளவில், பேரழகில் ஜொலிக்கிறார். இதுகுறித்த ஒரு புகைப்பட தொகுப்பு இதோ...

பாத்திமா பாபு, திரைப்படத்தில் நடித்த போது... படக்குழுவினருடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம்.

'பார்த்தேன் ரசித்தேன்' படத்தின் வெற்றி விழாவில் நடிகர் பிரஷாந்த், அவருடைய தந்தை தியாகராஜன், நடிகைகள் சிம்ரன், லைலா உள்ளிட்ட படக்குழுவினருடன் பாத்திமா பாபுவும்.

இளம் வயதில்... பளபளக்கும் உடையில் அழகாய் போஸ் கொடுக்கும் பாத்திமா பாபு

மலையாளியானாலும் புதுச்சேரி மண்ணில் பிறந்து வளர்ந்து, அழகு தமிழ் கற்று செய்தி வாசிப்பாளராக உயர்ந்த பாத்திமா பாபு.

பிங்க் நிற எடுப்பான சேலையில்... அழகு புன்னகையை அள்ளிதெறிக்கும் பாத்திமா பாபு

பிரமாண்ட மேக் அப் இல்லாமல் சிம்பிள் சேலையில்... செய்தி வாசிப்பதே தனி அழகு தான்

தோழியின் அரவணைப்பில்... பாத்திமா பாபு

தோழியின் அரவணைப்பில்... பாத்திமா பாபு

பாப் கிட்டிங் ஹேர்... காதில் பெரிய பெரிய கம்மல் என ஸ்டைலிஷாக மாரி இளம் நடிகைகளுக்கே டஃப் கொடுத்த காலம் அது...

மல்லிகை பூ தலையில் வைத்து... அழகு தமிழ் உச்சரிப்பில் அசத்தி வந்த பார்த்திமா பாபு

அன்று முதல் இன்று வரை... என்ன ஒரு மாற்றம்