The Legend Twitter Review : அதிகாலையில் குவிந்த ரசிகர்கள்...கலைக்கட்டும் தி லெஜண்ட்

The Legend Twitter Review : இன்று திரை கண்டுள்ள படத்தின் ப்ரோமோஷன்காக முன்னதாக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார் சரவணன் அருள். பான் இந்தியா மூவியாக வெளியாகி உள்ள இந்த படம் குறித்த ட்விட்டர் ரிவ்யூக்களை பார்க்கலாம்....

the legend movie twitter review

சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகமானார் லெஜன்ட் சரவணன் அருள். தனது விளம்பரத்தில் கோலிவுட் முன்னணி நாயகிகளை களமிறங்கிய இவரின் நடனம் மட்டும் மேக்கப் உள்ளிட்டவை குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இருந்தும் மனம் தளராத சரவணன் அருள் தற்போது நாயகனாக அவதாரம் எடுத்துள்ளார். முன்னதாக அவரது விளம்பரங்களை இயக்கிய ஜேடி ஜெர்ரி என இரண்டு இயக்குனர்கள் தான் தி லெஜண்ட் படத்தை இயக்கியுள்ளார். 

தற்போது சரவணன் அருள் தி லெஜெண்ட் படத்தை தயாரித்து நடித்துள்ளார். இந்த படத்தில் மறைந்த சின்ன கலைவானார் விவேக், யோகி பாபு, பாலிவுட் நாயகி ஊர்வசி ராவ்டேலா முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த கதை களத்தில் நாயகன் வெளிநாட்டில் இருந்து வரும் விஞ்ஞானியாகவும் உள்ளூர் பிரச்சினையை தீர்க்கும் மாஸ் ஹீரோவாகவும் வலம் வருகிறார்.

மேலும் செய்திகளுக்கு...ஒருபக்கம் அப்டேட்ஸ்.. மறுபக்கம் குடும்பத்துடன் ஜாலியாக இருக்கும் தனுஷ் - வைரல் போட்டோஸ் !

the legend movie twitter review

முன்னதாக இவரது விளம்பரங்களில் நடித்த நாயகிகளின் மார்க்கெட் குறைந்து விட்டதாக பேச்சு அடிபட்டதால் நம்மூர் ஹீரோயின்கள் தி லெஜென் படத்தில் ஒப்பந்தமாகாமல் பின்வாங்கியதாக கூறப்பட்டது. அதன் காரணமாகவே பாலிவுட்டில் இருந்து நாகியை இறக்கினாராம் லெஜன்ட்.

இன்று திரை கண்டுள்ள படத்தின் ப்ரோமோஷன்காக முன்னதாக இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார் சரவணன் அருள். பான் இந்தியா மூவியாக வெளியாகி உள்ள இந்த படம் குறித்த ட்விட்டர் ரிவ்யூக்களை பார்க்கலாம்....

மேலும் செய்திகளுக்கு..ஒரே நாளில் இத்தனை அப்டேட்டா..! அடுத்தடுத்து வந்த அப்டேட்டுகளால் திக்குமுக்காடிப் போன தனுஷ் ரசிகர்கள்

திரையரங்குகள் குவிந்துள்ள ரசிகர்கள் தி லெஜண்ட் படம் குறித்து ஆரவாரம் செய்வதை இந்த வீடியோவில் பார்க்கலாம்...

இந்த டிவிட்டில்.. தற்செயலாக வேடிக்கையான காட்சிகள், வசனங்கள் மற்றும் காட்சிகளுக்காக, ஒவ்வொரு இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை ஒரு முழு தியேட்டர் ஆரவாரம், கைதட்டி, ஒரே குரலில் சிரிப்பதை பார்த்ததில்லை. என குறிப்பிட்டார் ரசிகர் ஒருவர்.

கோலிவுட்டின் சிறந்த ஸ்பூஃப் திரைப்படம் என குறிப்பிட்டுள்ளார் மற்றோருவர்...

மேலும் செய்திகளுக்கு...வாத்தி’ கம்மிங் ஒத்தே... பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஆரம்பித்து வைத்த தனுஷ்


பெரும்பாலும் சுய-அறிவு திரைப்படத்தில் திட்டமிடப்படாத நகைச்சுவை ஒரு தங்கச்சுரங்கம் என எழுதியுள்ளார் .

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios