டிக் டாக் செயலில் மூலம், இருந்த இடத்தில் இருந்தபடி பலர் பிரபலமாகி வருகிறார்கள். சினிமாவில் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கிய பலர், டிக் டாக் மூலம் தங்களுடைய நடிப்பு திறமையை வெளிக்காட்டி பட வாய்ப்புகளை வசப்படுத்தி கொண்டுள்ளனர்.

அந்த வகையில், கவர்ச்சி நாயகிகளை மிஞ்சும் அளவிற்கு தூக்கலான கவர்ச்சியை டிக் டாக்கில் கொட்டி கொட்டி, தனக்கென தனி ரசிகர்கள் வட்டாரத்தையே உருவாகியுள்ளவர் டிக் டாக் பிரபலம் இலக்கியா.

மேலும் செய்திகள்: தோல்வி படங்களை கொடுத்தாலும் டாப் ஹீரோ இடத்தை பிடித்த நடிகர்! Most Desirable Men 2019 பட்டியல் இதோ!
 

முதலில் சாதாரணமாக டிக் டாக் செய்த இவர், லைட்டா இடுப்பை காட்டி, வீடியோ வெளியிட்டதற்கே லைக்குகள் மற்றும் ஷார் எதிர்பார்த்ததை விட எகிற, பிட்டு பிட்டு உடை அணிந்து ஒட்டு மொத்த உடலையும் காட்டி, டிக் டாக் செய்ய துவங்கினார்.

மேலும் செய்திகள்: சரிந்த மார்க்கெட்டை தூக்கி நிறுத்த மாஸ்டர் பிளான் போட்ட எமி!  கூச்சல் இல்லாமல் செய்த செயல்!
 

மேலும் கேட்பவருக்கே காது கூசும் இரட்டை அர்த்தம் கொண்ட டயலாக்குகளுக்கு நடித்து காட்டுவதில் அம்மணி அம்புட்டு ஃ பேமஸ். டிக் டாக்கில் அசுர வளர்ச்சி கண்டுகொண்டிருந்த இவருக்கு, ஆப்பு வைப்பது போல், சில மர்ம நபர்கள் யாரோ... பிறந்த மேனியில் லைவ் சாட் செய்வதாக கூறி, இலக்கியாவின் பெயரை பயன்படுத்தி பல பேரிடம் 5000 ரூபாய் வீதம் பெற்றதாக கூறப்படுகிறது.

பணத்தை இழந்தவர்கள் இலக்கியா வருவார் என வழி மீது விழி வைத்து காத்திருக்க, ஏமாற்றமே மிஞ்சியது. ஒரு கட்டத்தில் கடுப்பாகி... பணத்தை இழந்தவர்கள் இலக்கியாவை கண்டமேனிக்கு கேவலமான வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

மேலும் செய்திகள்: அந்தாதூண் ரீமேக்..! நடிகர் பிரஷாந்துக்கு ஜோடியாகும் 21 வயது இந்திய அழகி!
 

பின் டிக் டாக் கவர்ச்சி புயல் இலக்கியா இதுகுறித்து விளக்கம் கொடுத்தார். மேலும் சென்னை மாநகர போலீசிலும் புகார் கொடுத்துள்ளார். 

இது ஒரு புறம் இருக்க, இணையதள ஊடகம் ஒன்றிற்கு இலக்கிய கொடுத்துள்ள பேட்டியில் , திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி, சிலர் தன்னை படுக்கைக்கு பயன்படுத்தி கொண்டு ஏமாற்றியுள்ளார் என பகீர் தகவலை கூறியுள்ளார். 

மேலும் சிறிய சிறிய படங்களில் தான் நடித்த போது கூட அட்ஜஸ்ட்மென்ட் செய்து தான் நடித்ததாக கூறியுள்ளார். இலக்கியா நடிகர் யோகி பாபு நடிப்பில் கடந்த வருடம் வெளியான ஜாம்பி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இலக்கியா படவாய்ப்புக்காக எமர்ந்துள்ளதாக கூறியுள்ளது நடிகை ஸ்ரீரெட்டியின் சம்பவத்தை நிறைவு படுத்தியுள்ளது.