இதில், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சூரியின் காதலியாக நடித்து பிரபலமான அவர், சமீபகாலமாக அடிக்கடி கவர்ச்சி ஃபோட்டோவையும், ஆண் நண்பர்களுடன் இணைந்து நெருக்கமாக நடனமாடும் வீடியோவையும் வெளியிட்டு சோசியல் மீடியாவை கலங்கடித்து வருகிறார்


 
அண்மையில், நீச்சல் உடையில் எடுக்கப்பட்ட குளியல் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்தார். 

அந்தவகையில், தற்போது நட்சத்திர ஹோட்டலில் தனது ஆண் நண்பர் அபிராஜ் உடன் இணைந்து நெருக்கமாக ஆட்டம்போட்டுள்ள ஒரு கவர்ச்சி வீடியோவை தீபாவளி ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளார். 

கிறங்கடிக்கும் நடன அசைவுகளுடன் ஷாலு ஷம்மு போட்டுள்ள ஆட்டம், ரசிகர்களை வாய்பிளக்க வைத்துள்ளது.