Asianet News TamilAsianet News Tamil
6229 results for "

With

"
vikram 61 movie with pa ranjith music director updatevikram 61 movie with pa ranjith music director update

vikram61 : சந்தோஷ் நாராயணன் உடன் மோதல்- ‘விக்ரம் 61’ படத்தின் மியூசிக்கிற்காக மாஸ்டர் பிளான் போட்ட பா.இரஞ்சித்

கோலிவுட்டில் பிசியான நடிகராக வலம் வரும் விக்ரம், தற்போது பா.இரஞ்சித் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இப்படத்தை கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

cinema Dec 3, 2021, 3:41 PM IST

It is not possible to form a coalition against the BJP without the Congress party said that digvijay singhIt is not possible to form a coalition against the BJP without the Congress party said that digvijay singh

BJP Vs Congress :பாஜகவுக்கு இன்னொரு பேர் இருக்கு… தெரியுமா..? காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் அதிரடி !

காங்கிரஸ் கட்சியை தவிர்த்துவிட்டு பாஜகவுக்கு எதிரான கூட்டணியை அமைப்பது சாத்தியமில்லை என்று  காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்துள்ளார்.

politics Dec 3, 2021, 12:21 PM IST

Corona for 5 people who were in contact with two people who were infected with Omicron in KarnatakaCorona for 5 people who were in contact with two people who were infected with Omicron in Karnataka

Omicron : ஒமைக்ரான் பாதித்த இருவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா… கர்நாடகாவில் பரபரப்பு!!

கர்நாடகாவில் ஒமைக்ரான் பாதித்த இருவருடன் தொடர்பில் இருந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதை அடுத்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 5 பேரின் மாதிரிகள் ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. 

india Dec 2, 2021, 7:16 PM IST

Pakistani Prime Minister Imran Khan has announced that ministers will not be allowed to travel abroad without proper permission.Pakistani Prime Minister Imran Khan has announced that ministers will not be allowed to travel abroad without proper permission.

பிரதமர் நானே வெளிநாடுகளுக்கு போறது இல்ல.. நீங்க மட்டும் என்ன.?? அமைச்சர்களுக்கு தடை போட்ட இம்ரான்கான்.

மத்திய அமைச்சரவை உறுப்பினர்கள் உரிய அனுமதி இன்றி வெளிநாட்டிற்கு செல்வது தடை விதிப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார். நாடு கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள நிலையில் பன்னாட்டு பயணங்களைத் தவிர்க்க வேண்டுமென அவர் இவ்வாறு அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

politics Dec 2, 2021, 6:46 PM IST

You can not walk outside without getting vaccinated ... Action order is comingYou can not walk outside without getting vaccinated ... Action order is coming

தடுப்பூசி போடாமல் வெளியில் நடமாடவே முடியாது... வருகிறது அதிரடி உத்தரவு..!

பள்ளி, கல்லூரி, தியேட்டர்கள், மார்க்கெட், விளையாட்டு கூடங்கள், இதர பொழுதுபோக்கு இடங்கள் உள்ளிட்டவற்றின் உரிமையாளர்களுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

politics Dec 2, 2021, 6:27 PM IST

Tamil new year to escape without providing relief ... Annamalai blames DMK ..!Tamil new year to escape without providing relief ... Annamalai blames DMK ..!

நிவாரணம் வழங்காமல் தப்பிக்கவே தமிழ்ப்புத்தாணடு... திமுக மீது அண்ணாமலை குற்றாச்சாட்டு..!

 உரிய ஆதாரம் இன்றி கடந்த ஆட்சியில் முறைகேடுகள் நடந்துள்ளதாக அமைச்சர்கள் கூறுவதை ஏற்க முடியாது. 

politics Dec 2, 2021, 5:42 PM IST

I will not leave the AIADMK without capturing it ... Sasikala Sulurai for OPS-EdappadiI will not leave the AIADMK without capturing it ... Sasikala Sulurai for OPS-Edappadi

அதிமுகவை கைப்பற்றாமல் விடமாட்டேன்... ஓ.பி.எஸ்- எடப்பாடிக்கு சசிகலா சூளுரை..!

உங்கள்‌ நம்பிக்கை கண்டிப்பாக வீண்‌ போகாது. நீங்கள்‌ அனைவரும்‌ சோர்ந்து போகாமல்‌ தைரியமாக இருங்கள்‌. 

politics Dec 2, 2021, 2:36 PM IST

kamal next with pa ranjithkamal next with pa ranjith

#Kamalnextmovie கமல் - பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் அடுத்த படத்தை தயாரிக்க போவது யார் தெரியுமா?

KamalNextMovie பா.ரஞ்சித் இயக்கவுள்ள கமலின் அடுத்த படத்தை ராஜ்கமல் இன்டர்நெஷனல் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

cinema Dec 2, 2021, 1:43 PM IST

ChiyaanVikram next with pa.ranjithChiyaanVikram next with pa.ranjith

#ChiyaanVikram சார்பட்டாபரம்பரை இயக்குனருடன் தான் விக்ரம்-61 ; ஆஸ்தான இசையமைப்பாளரை கழட்டி விட்ட பா.ரஞ்சித் !!

#ChiyaanVikram  மற்ற படங்களுக்கு வழக்கமா இசையமைத்த சந்தோஷ் நாராயணனுக்கு பதிலாக விக்ரம் 61-ல் புதிய இசையமைப்பாளரை பா.ரஞ்சித் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

cinema Dec 2, 2021, 1:10 PM IST

Katrina Kaif and Vicky Kaushal wedding updates Guests to be allowed only with secret code given to themKatrina Kaif and Vicky Kaushal wedding updates Guests to be allowed only with secret code given to them

Katrina Kaif - Vicky Kaushal wedding: ரகசிய குறியீடுடன் அனுமதிக்கப்படும் விருந்தினர்கள்..! என்ன காரணம்?

பாலிவுட்டில் தற்போது பரவலாக பேசப்படும் முன்னணி நடிகையான கத்ரீனா கைஃப் (Katrina Kaif) மற்றும் விக்கி கௌஷல் (Vicky Kaushal )  திருமணம் ராஜஸ்தானில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான கோட்டையில் நடைபெற உள்ளதாகவும், இவர்கள் திருமணத்தில் யாரும் எதிர்பாராத ஒரு விஷயமாக ரகசிய குறியீடு கடைபிடிக்கப்ப பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

cinema Dec 2, 2021, 12:13 PM IST

woman fights with leopard to save her babywoman fights with leopard to save her baby

சிறுத்தையுடன் சண்டைபோட்ட வீரத்தாய்… குழந்தையை மீட்க துணிகர சம்பவம்!!

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினப் பெண் ஒருவர், தனது குழந்தையை கவ்விச் சென்ற சிறுத்தையுடன் சண்டை போட்டு தனது குழந்தையை மீட்டுள்ளார்.

india Dec 1, 2021, 10:09 PM IST

Twitter bans sharing of photos without consentTwitter bans sharing of photos without consent

Twitter : CEO-வாக பொறுப்பேற்ற உடனே டுவிட்டரில் அதிரடி மாற்றத்தை கொண்டுவந்த பராக் அகர்வால்

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியரான பராக் அகர்வால் நேற்று நியமிக்கப்பட்டார். பொறுப்பேற்ற மறு நாளிலேயே அவர் டுவிட்டரில் அதிரடியான மாற்றத்தை கொண்டு வந்துள்ளார்.

Social media Dec 1, 2021, 9:28 PM IST

highcourt orders not to allow any banners placed without following ruleshighcourt orders not to allow any banners placed without following rules

விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அனுமதிக்கக்கூடாது… அரசுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!!

விதிகளைப் பின்பற்றாமல் எந்த பேனரும் வைக்க அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

tamilnadu Nov 30, 2021, 8:57 PM IST

Actress anushka next tamil movie with director AL vijayActress anushka next tamil movie with director AL vijay

Anushka: பட வாய்ப்பின்றி தவித்த அனுஷ்காவுக்கு வாய்ப்பளித்த விஜய்... மீண்டும் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுக்கிறார்

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த அனுஷ்கா, கடந்த ஓராண்டுக்கு மேலாக பட வாய்ய்ப்புகள் ஏதும் இன்றி தவித்து வந்தார்.

cinema Nov 30, 2021, 4:33 PM IST

yes our comminity always mixes with sewage and rain water . vanniarasu explain ablust thiruma walked on chair.yes our comminity always mixes with sewage and rain water . vanniarasu explain ablust thiruma walked on chair.

சாக்கடையிலும் தண்ணீரிலும் கலக்கிற சமூகம்தான்.. திருமா இருக்கையில் நடந்தது குறித்து வன்னி அரசு விளக்கம்.

தண்ணீரில் கால் வைத்தால் வீக்கம் அதிகரிக்கும் என்ற பிரச்சினை இருப்பதாலும், நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் ஒரு தலைவரால் எப்படி தண்ணீரில் நனைந்தபடி எப்படி செல்ல முடியும் என்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இருக்கையில் நடந்து சென்ற விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார்

.
 

politics Nov 30, 2021, 2:36 PM IST