sakthi feeling like mangaatha ajith

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவர்க்கும் ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. ஒரு வைரம் கொடுத்து அதனை பாதுகாக்க வேண்டும் என்பது தான் அது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆனால் அதை திருடி ஒளித்து வைத்து கொண்டு போலியான வைரத்தை வைக்கவேண்டும்... அவர் தான் திருடன் என்று வரும் வியாழன் வரை யாரும் கண்டுபிடிக்கவிட்டால் அடுத்த வார நாமினேஷனில் அவர் பெயர் இடம்பெறாது என்றும் கூறியுள்ளனர்.

வைரத்தை திருடி வைத்துள்ள சக்தி அதனை யாரும் கண்டுபிடித்து விட கூட என்று மிகவும் பத்திரமாக பார்த்துக்கொண்டு வருகிறார். ஆனால் போட்டியாளர்களுக்கு சக்தி மீது சந்தேகம் திரும்பியுள்ளதை அறியாத சக்தி. விளையாடு மங்காத்தா என்று தன்னை அஜித் போல் நினைத்து மிகவும் உற்சாகமாக பாடல் எல்லாம் பாடி வருகிறார்.