Asianet News TamilAsianet News Tamil

கடற்கரையில் கவர்ச்சி பரப்பும் ராய் லட்சுமி.. மணலோடு மணலாய் பிகினி கிளாமர்..

கடற்கரையில் படுத்தபடி ராய் லட்சுமி கொடுத்துள்ள ஹாட் ஹிக் போஸ் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வீடியோ லைக்குகளை அள்ளுகிறது.

raai laxmi hot video
Author
Chennai, First Published Apr 23, 2022, 8:30 PM IST

இயக்குனர் ஆர்.வி.உதயகுமார் கன்னட குறும்படமான வால்மீகியில் படத்தின் மூலம் கடந்த 2005 ல் நடித்தார். அவரது நடிப்பைப் பார்த்த பிறகு, லட்சுமி தமிழ்-மொழியில் கற்க கசடற திரைப்படத்தில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து, அவர் பார்த்திபனுக்கு ஜோடியாக குண்டக்க மண்டக்கஎன்ற நகைச்சுவைத் திரைப்படத்திலும், பேரரசுவின் தர்மபுரி, நெஞ்சைத் தொடு உட்பட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

raai laxmi hot video

பின்னர் கடந்த 2007 ல் மலையாளத்தில் அறிமுகமான ராய் லட்சுமி மோகன்லாலுக்கு ஜோடியாக ராக் & ரோலில் நடித்தார் . அண்ணன் தம்பி, 2 ஹரிஹர் நகர், மோகன்லாலுக்கு ஜோடியாக எங்கே ஸ்வர்கமானு, மற்றும் மம்முட்டிக்கு ஜோடியாக சட்டம்பிநாடு போன்ற பல வெற்றிப் படங்களில்  நடித்தார் . இதற்கிடையே 2009 ஆம் ஆண்டு முத்திரை , வாமனன் மற்றும் நான் அவனில்லை 2 ஆகிய மூன்று தமிழ் படங்களில் தோன்றினார்.

raai laxmi hot video

இதில் வாமனன் படத்தில் கவர்ச்சியான சூப்பர் மாடலாக நடித்தார். பின்னர் தமிழ் திரைப்படமான இரும்புக்கோட்டை முரட்டு சிங்கத்தில் அதிரடியாக நடித்திருந்தார். பின்னர் நாயகியாக பெரிய வெற்றி கிடைக்காத ராய் லட்சுமி சுந்தர் சி -யின் அரண்மனை படத்தில் நாயகியாக நடித்தார். இவர் ஹீரோயினாக நடித்ததை விட கவர்ச்சி கன்னியாகவும், இரண்டாவது நாயகியாக நடித்ததுமே அதிகம்.

raai laxmi hot video

இதற்கிடையே பிகினி, குட்டை உடை என கவர்ச்சி ததும்பும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார் ராய் லட்சுமி. அந்த வகையில் தற்போது அவர் கடற்கரை மணலில் குப்புறப்படுத்தபடி கொடுத்துள்ள ஹாட் ஹிக் போஸ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Raai Laxmi (@iamraailaxmi)

 

Follow Us:
Download App:
  • android
  • ios