Asianet News TamilAsianet News Tamil

குட்டி டவுசரில் பட்டனை அவிழ்த்து விட்டு பீச்சில் அல்ட்ராசிட்டி செய்யும் நடிகையின் டான்ஸ் வீடியோ இதோ

ஒரு கடற்கரையில் தனது அந்த நண்பர்களுடன் சேர்ந்து  செம குத்தாட்டம் போட்டுள்ளார்.. இந்த விடியோவிற்கு  பலர் இதயம் மற்றும் நெருப்பு ஈமோஜிகளைகமெண்ட் செய்து வருகின்றனர்.. 

nora Fatehi hot dance video
Author
First Published Oct 15, 2022, 12:23 PM IST

கவர்ச்சி போஸ்களால் பிரபலமானவர்  நடிகை நோரா ஃபதேஹி. அவ்வப்போது தனது அழகான படங்கள் மற்றும் வீடியோக்களால் நெட்டிசன்களை கவர்ந்து வருகிறார்.. கனடிய நடிகை, மாடல், நடனக் கலைஞர், பாடகி மற்றும் தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர். இந்தி, தெலுங்கு , தமிழ் மற்றும் மலையாள படங்களில் தோன்றியுள்ளார். பாகுபலி பார்ட் 1-ல் நடன கலைஞராக தமிழுக்கு அறிமுகமானார். 

முதன் முதலில் கர்ஜனை: டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பன்ஸ் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் .தெலுங்கு உழைத்த படங்களிலும் நடித்துள்ளார். இதற்கிடையே 2015 ஆம் ஆண்டில், அவர் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக் பாஸ் 9 இல் போட்டியாளராக கலந்து கொண்டார்.  84 நாட்கள் அங்கு தக்கப்பிடித்த  நோரா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார்.

மேலும் செய்திகளுக்கு...விதி மீறல் ..நயன்தாரா- விக்னேஷ் சிவன் மீது காவல்துறையில் புகார்..

nora Fatehi hot dance video

பின்னர் ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகமாக பங்கேற்றார்.  இதையடுத்து இவருக்கு பாலிவுட்டில் அதிக வாய்ப்புகள் கிடைத்தன. அதோடு மியூசிக் ஆல்பங்களையும் அதிக அளவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி விட்டார். இவரது ஆல்பம்  24 மணி நேரத்தில் YouTube இல் 20 மில்லியன் வியூவர்ஸை கடந்தது. 

இன்ஸ்டாவில் பிஸியாக இருக்கும் நோரா தனது நடன வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.. ஒரு கடற்கரையில் தனது அந்த நண்பர்களுடன் சேர்ந்து செம குத்தாட்டம் போட்டுள்ளார்.. இந்த விடியோவிற்கு  பலர் இதயம் மற்றும் நெருப்பு ஈமோஜிகளைகமெண்ட் செய்து வருகின்றனர்.. 

மேலும் செய்திகளுக்கு...புகழ்பெற்ற ஹாரிபாட்டர் நடிகர் 'ராபி கோல்ட்ரேன்' காலமானார்..

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nora Fatehi (@norafatehi)

 

Follow Us:
Download App:
  • android
  • ios