உள்ளாடையில் டாப் ஆங்கிள் செல்ஃபி... டபுள் மீனிங் பதிவு போட்டு நடிகைகளை வம்பிழுத்த ஸ்ரீரெட்டி...!
அப்படி டபுள் மீனிங் பதிவுகள் மூலம் பிரபலங்கள் பலரையும் வம்பிழுந்து வந்த ஸ்ரீரெட்டி, திடீரென நடிகைகள் பக்கம் திரும்பியுள்ளார்.
ஆந்திராவில் சர்ச்சையை கிளப்பிவிட்டு தமிழகத்தில் மையம் கொண்டது ஸ்ரீரெட்டி எனும் கவர்ச்சி புயல். திரையுலகில் பட வாய்ப்பு வேண்டுமென்றால் படுக்கைக்கு வா என பேரம் பேசுகிறார்கள் எனக்கூறி பரபரப்பு கிளப்பினார். அதையடுத்து டோலிவுட்டில் வாய்ப்பு தருவதாக கூறி என்னை சீரழித்தார்கள் எனக்கூறி, நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண், ராணா தம்பி அபிராம் டக்குபதி ஆகியோரை அசிங்கப்படுத்திய ஸ்ரீரெட்டி, தெலுங்கு சூப்பர் ஸ்டார் சீரஞ்சிவி குடும்பத்தையும் விட்டு வைக்கவில்லை.
இதையும் படிங்க: ஆபாச வெப்சைட்டில் நிர்வாண போட்டோஸ்... கொஞ்சம் கூட சொரணை இல்லாமல் மீரா மிதுன் செய்த காரியம்...!
கோலிவுட்டிலும் ராகவா லாரன்ஸ், விஷால், ஸ்ரீகாந்த், இயக்குநர்கள் சுந்தர் சி, ஏ.ஆர்.முருகதாஸ் ஆகியோர் மீது பரபரப்பு பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார். இடை, இடையே எப்படியாவது பட வாய்ப்பை பிடித்துவிட வேண்டும் என்பதற்காக ஹாட் போட்டோஸ்களையும் வெளியிட்டு வருகிறார். கவர்ச்சி புகைப்படங்கள் கைகொடுக்காததால், முகநூல் பக்கத்தில் பிரபலங்கள் குறித்து டபுள் மீனிங் பதிவுகளை போட்டு அள்ளு தெறிக்கவிடுகிறார்.
இதையும் படிங்க: “பிகில்” பாண்டியம்மாளின் அடுத்த அதிரடி... மார்டன் டிரஸ் காற்றில் பறக்க கொடுத்த அசத்தல் போஸ்...!
அப்படி டபுள் மீனிங் பதிவுகள் மூலம் பிரபலங்கள் பலரையும் வம்பிழுந்து வந்த ஸ்ரீரெட்டி, திடீரென நடிகைகள் பக்கம் திரும்பியுள்ளார். உள்ளாடையை மட்டும் அணிந்து கொண்டு டாப் ஆங்கிளில் கேவலமாக போஸ் கொடுத்து செல்ஃபி எடுத்திருக்கும் ஸ்ரீரெட்டி. அதை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சித்தார்த்தை ஏன் பிரிந்தேன்... முதல் முறையாக மனம் திறந்த சமந்தா...!
இது எப்போதும் நடக்கும் கதை தான் என்றாலும், அத்துடன் தனது முன்னழகு கடுமையான உடற்பயிற்சி மூலம் கிடைத்தது. செயற்கையானது அல்ல என்று தேவையில்லாமல் வம்பிழுத்துள்ளார். சினிமாவிற்காக பல நடிகைகள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தங்களது உடல் அமைப்பை மாற்றிக்கொள்வார்கள், அதை தான் இப்படி ஸ்ரீரெட்டி குறிப்பிட்டுள்ளதாக கூறி நெட்டிசன்கள் கழுவி ஊத்தி வருகின்றனர்.