"நாகினி" சீரியல் மூலம் இந்திய ரசிகர்களை கவர்ந்தவர் மெளனி ராய், அந்த சீரியலில் அவருக்கு கிடைத்த புகழை அடுத்து இந்தி சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமாரின் கோல்டு, கே.ஜி.எஃப் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பட வாய்ப்புகளை அதிகரிப்பதற்காக ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி வந்த மெளனி ராய், இப்போது உச்சகட்ட கவர்ச்சி காட்டி ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். 

இதையும் படிங்க: நிறைமாத கர்ப்பிணியாக பாடகி சைந்தவி... முதன் முறையாக வெளியான க்யூட் போட்டோஸ்...!

சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக வலம் வரும் மெளனி ராய் தனது படு கவர்ச்சி புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவேற்றி லைக்குகளை குவித்து வருகிறார். டிரெஸ் எதுவும் அணியாமல் கடற்கரையில் டாப்லெஸ் போட்டோ வெளியிட்டு சோசியல் மீடியாவை நெருப்பே இன்றி பற்றி எரிய வைத்தார்.  சில தினங்களுக்கு முன்பு, உள்ளாடை அணியாமல் தனது வெள்ளை நிற சட்டையின் பட்டன்களை கழட்டியபடி போஸ் கொடுத்து வைரலானது. 

இதையும் படிங்க: ப்பா...‘கருப்பன்’ பட நடிகையா இது?.... ஓவராய் இளைத்து ஸ்லிம் லுக்கிற்கு மாறிய தான்யா...!

லாக்டவுன் நேரத்தில் வீட்டு வேலை செய்வது, தோட்டத்தை பராமரிப்பது, ஓவியங்களை வரைவது என பிசியாக வலம் வருகிறார். அந்த புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று படுக்கையில் படுத்தபடி படு சூடாக இருக்கும் போட்டோவை வெளியிட்டு சோசியல் மீடியாவை அதிர வைத்துள்ளார். அந்த போட்டோ பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை குவித்துள்ளது.