சத்தமே இல்லாமல் நடந்து முடிந்த ஆபாச நடிகையின் திருமணம்... அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்...!
இதையடுத்து ஸ்வீடனை சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடன் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி அறிவித்திருந்தார்.
ஆபாச திரைப்படங்களில் நடிப்பதன் மூலம் கொடிகட்டி பறந்தவர் மியா கலிஃபா, தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையேவைத்துள்ளார். மியா கலிஃபா இந்த துறையில் நுழைந்த போது அவரை பெரும்பாலானோருக்கு தெரியாது. ஆனால், 2014-ம் ஆண்டு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தினர், லெபனான் - அமெரிக்கா குடும்பத்தைச் சேர்ந்த மியா கலிஃபா அவர் பின்பற்றும் மதத்திற்கு எதிராக செயல்படுவதாகவும், அவர் நடிக்கும் திரைப்படங்களில் ஹிஜாப் அணிந்து நடிப்பது அவர்களை அவமதிப்பதாக இருப்பதாகக் கூறி, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததன் பிறகு, மியா கலிஃபா உலகம் முழுவதும் பிரபலமானார். இந்த சம்பவத்திற்கு பிறகு ஆபாச படங்களில் நடிப்பதை மியா கலிஃபா கைவிட்டார்.
இதையும் படிங்க: செம்ம ஸ்லிம் லுக்கில் நயன்தாரா... சிக்குன்னு இருக்கும் இந்த சின்ன வயசு போட்டோவை பார்த்திருக்கவே மாட்டீங்க...!
உலகளவில் பல லட்சம் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்த நடிகை மியா கலிஃபா, தனது நடிப்பு தொழிலை விட்டு, விளையாட்டு நிகழ்ச்சி தொகுப்பாளினியாக பணி புரிந்து வருகிறார். தொழிலை மாற்றினாலும் ரசிகர்களுக்கு கிளுகிளு போஸ்களோடு காட்சியளிப்பதை அவர் நிறுத்தியதே இல்லை. 2000ம் ஆண்டு லெபனானில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த மியா, 2011ம் ஆண்டு தனது பள்ளி காதலனை திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2016ம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.
இதையும் படிங்க: இடையை விட மெல்லிய உடை.... புடவையில் இளசுகளை கிறங்கடித்த சாக்ஷி அகர்வாலின் அதிரடி கவர்ச்சி...!
இதையடுத்து ஸ்வீடனை சேர்ந்த சமையல் கலைஞர் ராபர்ட் சாண்ட்பர்க்குடன் தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி அறிவித்திருந்தார். இந்நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக திருமணம் தள்ளி போய்க்கொண்டிருந்தது. இந்த சமயத்தில் மியா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: கண்கலங்கிய சாய் பல்லவி... பெற்றோருடன் ‘அந்த’ படத்தை பார்த்துவிட்டு இயக்குநருக்கு வைத்த ஒற்றை கோரிக்கை...!
படுக்கையில் உறங்கி கொண்டிருக்கும் ராபர்ட் சாண்ட்பர்க்கின் வீடியோவை பகிர்ந்துள்ள மியா கலிஃபா, அத்துடன் எனது கணவர் இப்படித்தான் விடுமுறை நாட்களில் என்னுடன் பொழுது போக்குவார் என்ற குறிப்பிட்டுள்ளார். இந்த செய்தியைக் கேள்விப்பட்ட மியா கலிஃபாவின் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.