MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Trisha : கோடிகளில் புரளும் த்ரிஷா; சென்னை வீடு முதல் லண்டன் பங்களா வரை... முழு சொத்து மதிப்பு இதோ!

Trisha : கோடிகளில் புரளும் த்ரிஷா; சென்னை வீடு முதல் லண்டன் பங்களா வரை... முழு சொத்து மதிப்பு இதோ!

Trisha Net Worth : தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் த்ரிஷா-வுக்கு் சென்னை, ஹைதராபாத், லண்டனில் சொத்துக்கள் உள்ளன. இதுதவிர அவரிடம் ஏராளமான சொகுசு கார்களும் உள்ளன.

2 Min read
Author : Ganesh A
Published : Aug 22 2026, 10:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சவுத் குயின் த்ரிஷா
Image Credit : instagram /@trishakrishnan

சவுத் குயின் த்ரிஷா

த்ரிஷா, தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு பெரிய இடத்தைப் பிடித்துள்ளார். 'கில்லி', 'சாமி', 'விண்ணைத்தாண்டி வருவாயா', '96', 'பொன்னியின் செல்வன்' போன்ற பல ஹிட் தமிழ் படங்களில் நடித்துள்ளார். அதேபோல, தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழி படங்களிலும் நடித்துள்ளார். சினிமா வருமானம் மட்டுமின்றி, பிராண்ட் விளம்பரங்கள், ரியல் எஸ்டேட் முதலீடுகள் மூலமாகவும் த்ரிஷாவுக்கு கோடிகளில் வருமானம் வருகிறது.

Trisha : சிம்பிள் லுக்... செம அழகு! த்ரிஷாவின் கோல்டன் சேலைக்கு பின்னணியில் இப்படி ஒரு சென்டிமென்டா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
த்ரிஷா சம்பளம் எவ்வளவு?
Image Credit : instagram

த்ரிஷா சம்பளம் எவ்வளவு?

'பொன்னியின் செல்வன்', 'லியோ', ‘கருப்பு’ படங்களின் வெற்றிக்குப் பிறகு த்ரிஷாவின் சம்பளம் கணிசமாக உயர்ந்திருப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது ஒரு படத்துக்கு சுமார் ரூ.10 கோடியிலிருந்து ரூ.12 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். இதற்கு முன்பு ஒரு படத்துக்கு ரூ.5 முதல் ரூ.10 கோடி வரை வாங்கி வந்தார். இதுதவிர, பிராண்ட் விளம்பரங்கள் மூலம் ஆண்டுக்கு சுமார் ரூ.9 கோடி சம்பாதிக்கிறார்.

Trisha : சுதந்திர தின விழாவில் த்ரிஷா... சல்யூட் அடித்த முதல்வர் விஜய் - வைரலாகும் போட்டோஸ்

Related Articles

Related image1
Vijay Trisha: நைட்டு 12 மணிக்கு; முதல்வர் விஜய் வீட்டில் த்ரிஷா என்ன செஞ்சிருக்காங்க பாருங்க... வைரலாகும் பர்த்டே போஸ்ட்
Related image2
Trisha Krishnan: த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்..! "சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்"..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்!
34
த்ரிஷா வீடு
Image Credit : Trish/ Instagram

த்ரிஷா வீடு

த்ரிஷாவுக்கு சென்னையில் சுமார் ரூ.10 கோடி மதிப்புள்ள ஒரு பிரம்மாண்ட வீடு உள்ளது. ரஸ்ட் ஆரஞ்சு, பிரவுன், கோல்டன் நிறங்களில் வீட்டை அழகாக வடிவமைத்துள்ளனர். இதுதவிர, ஹைதராபாத்தில் சுமார் ரூ.6.5 கோடி மதிப்புள்ள ஒரு சொத்தும், லண்டனில் ஒரு வீடும் த்ரிஷாவுக்கு இருப்பதாகக் கூறப்படுகிறது. படப்பிடிப்புகளுக்காக ஹைதராபாத் செல்லும்போது அவர் இந்த வீட்டில் தங்குவார்.

OTT Special : கடைசி 20 நிமிஷம் உங்களை ஷாக் ஆக்கும்... த்ரிஷா நடிப்பில் இப்படி ஒரு கிரைம் த்ரில்லர் படமா?

44
த்ரிஷா கார் கலெக்‌ஷன்
Image Credit : Asianet News

த்ரிஷா கார் கலெக்‌ஷன்

த்ரிஷாவிடம் பல சொகுசு கார்கள் உள்ளன. அவரது கார் கலெக்‌ஷனின் மொத்த மதிப்பு சுமார் ரூ.3 முதல் ரூ.4 கோடி வரை இருக்கும். மெர்சிடிஸ் பென்ஸ் S-கிளாஸ், பிஎம்டபிள்யூ 5 சீரிஸ், ரேஞ்ச் ரோவர் எவோக் மற்றும் ஆடி போன்ற பல காஸ்ட்லி கார்களை வைத்திருக்கிறார். 20 ஆண்டுகால சினிமா பயணம், பிளாக்பஸ்டர் படங்கள், பிராண்ட் ஒப்பந்தங்கள், ரியல் எஸ்டேட் முதலீடுகள்... இவைதான் த்ரிஷாவின் ரூ.85 கோடி சொத்துக்குப் பின்னால் உள்ள ரகசியம்.

Vishwambhara: அக்டோபர் 16-ல் வர்றேன், ரெடியா இருங்க! - ரசிகர்களுக்கு த்ரிஷா கொடுத்த சர்ப்ரைஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
திரிஷா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Sun TV : படம் முதல் சீரியல் வரை... இனி எல்லாமே ஷார்ட்ஸ் தான்! ஜென் ஸி-யை கவர சன் டிவி-யின் புதிய அதிரடி
Related Stories
Recommended image1
Vijay Trisha: நைட்டு 12 மணிக்கு; முதல்வர் விஜய் வீட்டில் த்ரிஷா என்ன செஞ்சிருக்காங்க பாருங்க... வைரலாகும் பர்த்டே போஸ்ட்
Recommended image2
Trisha Krishnan: த்ரிஷா புகழ்பாடும் கோலிவுட்..! "சரோஜா தேவி மாதிரி நல்ல கேரக்டர்"..! சர்ட்டிஃபிகேட் கொடுக்கும் நடிகர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved