MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vijay Trisha: நைட்டு 12 மணிக்கு; முதல்வர் விஜய் வீட்டில் த்ரிஷா என்ன செஞ்சிருக்காங்க பாருங்க... வைரலாகும் பர்த்டே போஸ்ட்

Vijay Trisha: நைட்டு 12 மணிக்கு; முதல்வர் விஜய் வீட்டில் த்ரிஷா என்ன செஞ்சிருக்காங்க பாருங்க... வைரலாகும் பர்த்டே போஸ்ட்

Vijay Trisha: விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு நடிகை த்ரிஷா பகிர்ந்த ஒரு புகைப்படமும், அதனுடன் இடம்பெற்ற வாசகமும் சமூக வலைதளங்களில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

1 Min read
Author : Raghupati R
Published : Jun 23 2026, 09:50 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
விஜய்க்கு த்ரிஷாவின் பிறந்தநாள் வாழ்த்து
Image Credit : X

விஜய்க்கு த்ரிஷாவின் பிறந்தநாள் வாழ்த்து

தமிழக முதலமைச்சரும், முன்னாள் நடிகருமான விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டம் ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்து தெரிவித்த நிலையில், நடிகை த்ரிஷாவின் பதிவு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நிலவியது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்த்த புகைப்படம்
Image Credit : Trish/ Instagram

இன்ஸ்டாகிராமில் கவனம் ஈர்த்த புகைப்படம்

இந்நிலையில், த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட கேண்டிட் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதனுடன், "அனைத்தையும் அர்த்தமுள்ளதாக மாற்றியவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்" என்ற வாசகத்தையும் பதிவிட்டிருந்தார். இந்த பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே சமூக வலைதளங்களில் வேகமாக பரவத் தொடங்கியது.

Related Articles

Related image1
Now Playing
கொள்கையிலும் மாநில உரிமையிலும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை – முதலமைச்சர் விஜய் திட்டவட்டம்!
Related image2
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: யாருக்கெல்லாம் 1 கிராம் தங்கம் இலவசம்? முதல்வர் விஜய் அதிரடி!
34
மீண்டும் பேசப்படும் இருவரின் நட்பு
Image Credit : X

மீண்டும் பேசப்படும் இருவரின் நட்பு

விஜய் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த திரைப்படங்கள், பொதுநிகழ்ச்சிகளில் இருவரும் ஒன்றாகக் காணப்பட்ட சம்பவங்கள் ஆகியவை கடந்த சில மாதங்களாக இணையத்தில் பல்வேறு விவாதங்களுக்கு வழிவகுத்தன. இருப்பினும், இருவரும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான எந்த வதந்திகளுக்கும் இதுவரை பொதுவெளியில் பதிலளிக்கவில்லை.

44
இணையத்தில் ரசிகர்கள் கொண்டாட்டம்
Image Credit : Instagram/trishkrish_583

இணையத்தில் ரசிகர்கள் கொண்டாட்டம்

த்ரிஷாவின் வாழ்த்து பதிவு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. புகைப்படத்துக்கு விருப்பங்களும் கருத்துகளும் குவிந்து வருகின்றன. விஜயின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் வெளியான இந்த ஒரே பதிவு, சமூக வலைதளங்களில் நாளின் முக்கியப் பேச்சாக மாறியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RR
Raghupati R
இவர் முதுகலை தமிழ் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். வணிகம், டெக், ஆட்டோமொபைல் மற்றும் இந்தியா செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
விஜய் (நடிகர்)
திரிஷா
சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Vijay : திரிஷாவுக்கு நன்றி... ரஜினிக்கு திட்டு - விஜய் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்காததால் கிளம்பிய சர்ச்சை..!.
Recommended image2
Siragadikka Aasai : ஜோதிடர் பேச்சை கேட்டு பெயரை மாற்றிய மனோஜ்... புது பிரச்சனையில் சிக்கிய ரேகா - சத்யா
Recommended image3
Priyanka Deshpande : நான் அம்மாவாக போறேன்... கணவருடன் சேர்ந்து விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன குட் நியூஸ்..!
Related Stories
Recommended image1
Now Playing
கொள்கையிலும் மாநில உரிமையிலும் சமரசம் என்ற பேச்சுக்கே இடமில்லை – முதலமைச்சர் விஜய் திட்டவட்டம்!
Recommended image2
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: யாருக்கெல்லாம் 1 கிராம் தங்கம் இலவசம்? முதல்வர் விஜய் அதிரடி!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved