சென்னையில் 11 வயது சிறுமியை 17 பேர் சேர்ந்த பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழ்நாட்டையே அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னையில் கடந்த 7 மாதமாக அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 11 வயது காது கேளாத சிறுமியை அங்குள்ள ஊழியர்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்த தகவல் வெளியானதை தொடர்ந்து குற்றவாளிகள் 17 பேர் மீது, இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் அனைவரையும் கைது செய்துள்ளனர். மேலும் இதற்கு உடந்தையாக இருந்த காவலாளிகள் , லிப்ட் ஆபரேட்தர்கள், தொட்ட வேலை செய்வபர்கள் கைது செய்யப்பட்டு இன்று நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

இவர்கள் மீது திடீர் என அங்கிருந்த வழக்கறிஞர்கள் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து பலர் கடுமையாக தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வரும் நிலையில், பிரபலங்கள் பலரும் தொடர்ந்து தங்களுடைய எதிர்ப்புகளை முன்வைத்து வருகிறனர்.

நடிகர் பார்த்திபன் செவி திறனற்ற ஒரு சங்கு புஷ்பத்தினை பிய்த்தெறிந்த கொண்டிருந்தனர் எனவே நம் கண்களையும் காதுகளையும் கூர்மையாக்கு ____க்கு அலையும் மனுஷ ப்ராணிகளை கண்டறிந்து காயடிக்க வேண்டும். என கூறியுள்ளார்.

அறுத்தெறியுங்கள்! pic.twitter.com/WEkWWFtEZR
— R.Parthiban (@rparthiepan) July 17, 2018

இவரை தொடர்ந்து நடிகை கஸ்தூரி "அந்த 17 பேரும் ஆட்கள் இல்லை முகங்கள் இருக்கும் ஆணுறுப்புகள் என்று சமூக வலைத்தளத்தில் விமர்சித்துள்ளார்.

ஆளுங்களா ?  இதுங்க ஆளுங்களா ?  மிருகங்கள். முகம் இருக்குற ஆணுறுப்புக்கள்.
— Kasturi Shankar (@KasthuriShankar) July 17, 2018

நடிகை வரலட்சுமி சரத்குமார், இவர்களை பேய்கள் என்றும், இதனால் வெட்கத்தில் தலை குனிந்து தற்கொலை செய்து கொள்ளுகள் என கூறியுள்ளார்.

Why should u blur the faces of the monsters.. shame them.. when u bloody raped the girl u didn’t cover ur faces now atleast die in shame..bloody monsters..!!#DeathPenaltyforrape..!!! pic.twitter.com/k9vYbTJzEQ
— varu sarathkumar (@varusarath) July 17, 2018

நடிகை குஷ்பு, 7 மாதங்களாக 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றவாளிகளை வழக்கறிஞர்கள் தாக்கியது தவறு என்றாலும் மக்களின் உணர்வு நியாயமானது என கூறியுள்ளார்.

The 17 demons who raped a physically challenged 12yr old kid in Chennai for 7 months beaten up by angry mob in chennai HC.. taking law in your own hands not justices but the anger n emotion of people completely justified..
— khushbusundar..and it's NAKHAT KHAN for the BJP.. (@khushsundar) July 17, 2018

நடிகர் விஷால் மிகவும் கோபமாக பாலியல் பலாத்காரம் மரண தண்டனை எனும் சட்டம் கொண்டு வர இன்னும் எத்தனை பேரை இழக்க வேண்டும். என கேள்வி எழுப்பியுள்ளார்.

How many more victims should we have sacrifice to bring death penalty for rape. One more such gruesome incident. Shocked & Angered to know that 17 Crooks have gangraped an innocent Girl Child in Chennai. My Heart goes to such victims who are never safe in our so called society.
— Vishal (@VishalKOfficial) July 17, 2018