Asianet News TamilAsianet News Tamil

காஸ்ட்லியான பிகினி உடையில் கவர்ச்சி காட்டிய விஜய் பட நடிகை - வைரலாகும் வீடியோ

Ameesha patel : சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமீஷா பட்டேல், அதில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். 

Ameesha patel latest Bikini video raises temperature on internet
Author
Tamil Nadu, First Published Jun 23, 2022, 2:15 PM IST

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் அமீஷா பட்டேல். இவர் தமிழில் விஜய் நடிப்பில் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான புதிய கீதை படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக இரண்டாவது ஹீரோயினாக நடித்த இவர், அடுத்ததாக பாலிவுட் படங்களில் நடிக்க சென்றுவிட்டார். அதன்பின் அங்கு முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

46 வயதாகும் அமீஷா பட்டேல், இந்த வயதிலும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், அதில் அவ்வப்போது தனது கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். அந்த வகையில் தற்போது பிகினி உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், இந்த வயசிலும் அவர் இளம் ஹீரோயின்களுக்கு இணையாக இருப்பதாக பாராட்டி வருவதோடு, அவரின் படு ஹாட்டான பிகினி வீடியோவுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். அந்த வீடியோவில் நடிகை அமீஷா பட்டேல் அணிந்துள்ள பிகினி உடையின் விலை ரூ.38 ஆயிரமாம். 

காஸ்ட்லி உடையில் கவர்ச்சி காட்டிய அமீஷா பட்டேல், சமீபத்தில் கோவாவுக்கு சுற்றுலா சென்றிருந்தார், அங்கும் பிகினி உடையில் வீடியோ வெளியிட்டு சமூக வலைதள வாசிகளின் லைக்குகளை அள்ளிய அவரின் சமீபத்திய பிகினி வீடியோவுக்கும் 5 லட்சத்திற்கும் மேல் லைக்குகள் கிடைத்துள்ளன.

இதையும் படியுங்கள்... Chinmayi : குழந்தையை வைரமுத்துவோடு ஒப்பிட்டு பேசிய நெட்டிசனுக்கு சின்மயி கொடுத்த செருப்படி பதில்

Follow Us:
Download App:
  • android
  • ios