தமிழில் தெலுங்கு நடிகர் நானியுடன் "ஆகா கல்யாணம்" என்ற படத்தில் நடித்தவர் வாணி கபூர். பாலிவுட் பட உலகில் மிகவும் பிசியான இவர், சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக உள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான "வார்" திரைப்படம் வசூலில் பட்டையைக் கிளப்பியது. 

அண்மையில் ராம் என எழுத்தப்பட்ட டாப்பை போட்டுக் கொண்டு, வாணிகபூர் பதிவிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்து கடவுளை அவமதிப்பதாக எதிர்ப்புகள் எழுந்தன. இதனையடுத்து தனது சோசியல் மீடியா பக்கங்களில் இருந்து அந்த புகைப்படங்களை நீக்கிய வாணி கபூர், மன்னிப்பும் கோரினார். 

இந்நிலையில், வாணி கபூர் உள்ளாடை இன்றி டீப் நெக் ஓப்பனில் மொத்த முன்னழகும் அப்பட்டமாக தெரியும் படியாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். க்ளோஸ் அப்பில் செம்ம செக்ஸியாக எடுக்கப்பட்டுள்ள அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் லைக்குகளை குவித்து வருகிறது. 

இதையும் படிங்க: மல்லாக்கப் படுத்து தண்ணியில் மிதந்த பிரபல நடிகரின் மகள்.... தெறிக்கவிடும் ஹாட் வீடியோ....!

வாணி கபூரின் அதிரிபுதிரி கவர்ச்சியைப் பார்த்த நெட்டிசன்கள் நீங்க செம்ம செக்ஸி என புகழ்ந்து வருகின்றனர். ஸ்டன்னிங் லுக்கில் வாணி கபூர் எடுத்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.