பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானின் மகள் சாரா அலிகான். இந்தி படங்களில் நடித்து வரும் இளம் ஹீரோயினான இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது ஹாட் பிகினி புகைப்படங்களில் தெறிக்கவிடும் படி சாரா அலிகான் கொடுக்கும் போஸ்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. 

தற்போது விடுமுறைக்காக தனது அம்மா மற்றும் சகோதரருடன் மாலத்தீவு சென்றுள்ள சாரா அலிகான், அங்கு ஹாட் பிகினியில் அதகளம் செய்யும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

மாலத்தீவில் தங்கியுள்ள ஓட்டலின் நீச்சல் குளத்தில் சாரா அலிகான் எடுத்துள்ள பிகினி புகைப்படங்களை பார்த்து இளசுகள் ஏங்கி போய் உள்ளனர். சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் சாரா அலிகானின் அந்த புகைப்படங்கள் இதுவரை 20 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை குவித்து வருகிறது. 

ஓவர் கிளாமரில் ஹாட் பிகினி புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை இம்சித்தது போதாது என்று முடிவு செய்த சாரா, அடுத்த அதிரடியை கையில் எடுத்துள்ளார். நடுக்கடலில் மிதக்கும் ஹாட் வீடியோவை சாரா அலிகான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

வெள்ளை நிற பிகினியில் மல்லாக்கப் படுத்து படி மிதக்கும் சாரா அலிகானின் வீடியோ சோசியல் மீடியாவை தெறிக்கவிட்டுள்ளது.  கடற்கன்னியை போல் வெள்ளை பிகினியில் மிதந்து, நெட்டிசன்கள் மனதை கொள்ளையடித்துள்ள சாராவின் அந்த வீடியோ, இன்ஸ்டாகிராமில் பதிவிடப்பட்ட 16 மணி நேரங்களிலேயே 25 லட்சம் லைக்குகளை குவித்துள்ளது.