இந்தியாவில் நாளுக்கு நாள் பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக மீண்டும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் வீட்டிற்குள் இருக்கும் திரைப்பிரபலங்கள் பலரும் சமைப்பது, வீட்டை சுத்தம் செய்வது, பாத்திரம் கழுவுவது, ஜிம் இல்லாத நேரத்தில் வீட்டிற்குள்ளேயே ஒர்க் அவுட் செய்வது போன்ற பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். 

சிலர் இந்த லாக்டவுன் நேரத்தில் பொழுது போக்குவதற்காக புதுசு, புதுசாக சேலஞ்சுகளை களம் இறங்கி வருகின்றனர். முதலில் இமோஜி சேலஞ்ச், தலை கீழாக நின்று டீ-ஷர்ட் மாட்டும் சேலஞ்ச் என சோசியல் மீடியாவை திணறடித்து வருகின்றனர். அப்படி சோசியல் மீடியாவில் தற்போது தீயாய் பரவி வருகிறது தலையணை சேலஞ்ச் (Pillow Challenge)

இதையும் படிங்க: இதைவிட சின்ன டிரஸ் கிடைக்கலையா?.... குட்டை உடையில் ஹாட் போஸ் கொடுத்த சாக்‌ஷியை பங்கம் செய்யும் நெட்டிசன்கள்!

சுத்தமாக ஆடையே இல்லாமல் தலையணையை மட்டும் கட்டிக்கொண்டு தெலுங்கு நடிகை பாயல் ராஜ்புட் கொடுத்த படுகவர்ச்சி போஸ் இணையத்தில் தாறுமாறு வைரலானது. இதையடுத்து நடிகை சுரபி உட்பட பலரும் இந்த கவர்ச்சி சேலஞ்சில் இறங்கினர். இந்நிலையில் தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னாவையும் இந்த தலையணை சேலஞ்ச் விட்டுவைக்கவில்லை. 

இதையும் படிங்க: டாப் ஆங்கிளில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த யாஷிகா ஆனந்த்... படு பயங்கர ஓபனால் நிலைகுலைந்த நெட்டிசன்கள்...!

துளி கூட டிரஸ் இல்லாமல் தனது பளபளக்கும் மேனியில் தலையணையை மட்டும் கட்டிக்கொண்டு படுகவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். தமன்னாவின் வெள்ளாவி வச்சி வெளுத்த மாதிரி இருக்கும் அந்த மேனிக்கு எடுப்பாக சிவப்பு நிறத்தில் லிப்ஸ்டிக், ஹைஹீல்ஸ் அணிந்து கொண்டு, நீட்டி நிமிர்ந்து தமன்னா கொடுத்துள்ள இந்த போஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.