MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • உடைந்து போன பாக்கியலட்சுமியின் நம்பிக்கை! விக்ரமின் மறுபக்கம் - செல்லமே செல்லமே சீரியலில் உச்சகட்ட திருப்பம்!

உடைந்து போன பாக்கியலட்சுமியின் நம்பிக்கை! விக்ரமின் மறுபக்கம் - செல்லமே செல்லமே சீரியலில் உச்சகட்ட திருப்பம்!

Bhagyalakshmi struggling to unite Nila and Vikram: செல்லமே செல்லமே சீரியலில் விக்ரமை பற்றி தெரிந்து கொள்ளும் பாக்கியலட்சுமி இவர்களை சேர்த்து வைக்க வேண்டுமென்ற எண்ணத்தால் முயற்சிகளை எடுக்கிறார் இன்றைய எபிசோடு இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

4 Min read
Author : Rsiva kumar
Published : Mar 02 2026, 06:30 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Chellame Chellame Nila and Vikram Twist
Image Credit : Sun TV You Tube

Chellame Chellame Nila and Vikram Twist

செல்லமே செல்லமே சீரியலில் இன்றைய எபிசோடில் விக்ரமை பற்றி தெரிய வருகிறது பாக்கியலட்சுமிக்கு: விஜியின்‌ தோழியிடம் பாக்கியலட்சுமி விக்ரமை பற்றி விசாரித்து வருகிறார் அப்பொழுது விக்ரமின் பற்றி விஜயின் தோழி கூறுகிறார் அவருக்கு பெயர் மற்றும் யார் என்று தெரிய வருகிறது. விக்ரமின் பற்றி தீவிரமாக தேடி வருகிறார் பாக்கியலட்சுமி.

27
நிலாவிடம் தன் அப்பாவை பற்றி கூறும் பாக்கியலட்சுமி:
Image Credit : Sun TV You Tube

நிலாவிடம் தன் அப்பாவை பற்றி கூறும் பாக்கியலட்சுமி:

நிலா ஸ்கூலுக்கு கிளம்பி செல்கிறார் அப்பொழுது ஆட்டோவில் சென்று ஸ்கூலில் விட்டு வர பாக்கியலட்சுமியும் நிலாவின் மாமாவும் கூடை செல்கின்றனர் அப்பொழுது பாக்கியலட்சுமி இனிமேல் நீ ஸ்கூலுக்கு போகும்போது இன்னொரு ஆள் உன்னை கொண்டு வந்து விடுவாங்களே என்று சொல்கிறார் யார் பாடியது என்று நிலா கேட்கிறார் உன் அப்பா விக்ரம் தான் உன்னைய கூட்டிட்டு வந்து விடுவாரு என்று சொல்கிறார் பாக்கியலட்சுமி நிலாவிற்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அதன் பிறகு பேசிக்கொண்டே பள்ளிக்கு செல்கிறார் நிலா.

37
Bhagyalakshmi Finds Truth About Vikram
Image Credit : Sun TV You Tube

Bhagyalakshmi Finds Truth About Vikram

தன் மகனுடன் பேசும் விஜி: நிலா விக்ரம் போனில் இருந்து விஜய்க்கு ஒரு போன் செய்கிறார் ஆனால் அதை எடுக்க வில்லை .விஜி மறுநாள் விக்ரமுக்கு போன் செய்கிறார். அப்பொழுது விக்ரம் போனுக்கு ஒரு போன் வருகிறது தன்னுடைய மகன் கவின் அந்த போனை எடுக்கிறார் எடுத்து ஹலோ யாருங்க என்று கேட்கிறார் கவின் அதற்கு விஜி. அதுக்கு கவின் என் பெயர் கவின் நீங்க யாருங்க என்று சொல்ல விஜி இது நம்ம நிலா கிளாஸ்ல படிக்கிற குறும்புக்கார குட்டிக் கவுன் ஆச்சு என்று நினைத்துக் கொண்டு. நிலா கிளாஸ்ல படிக்கிற அந்த கவி நான் இங்க என்று கேட்கிறார் விஜி. அதற்கு கவின் என்னை எப்படி உங்களுக்கு தெரியும், நீங்க யாரு என்று கேட்கிறான். 

47
Bhagyalakshmi Struggle for Nila Tamil
Image Credit : SUN TV YOU TUBE

Bhagyalakshmi Struggle for Nila Tamil

நான் உங்க கிளாஸ்ல படிக்கிறாளா நிலா அவர்களுடைய அம்மா. என்று சொல்கிறார் அதற்கு கவின் ஆமா நீங்க ஏன் எங்க அப்பாவுக்கு கால் பண்ணீங்க என்று கேட்க. அது நேத்து உங்க அப்பா நம்பர்ல இருந்து எனக்கு ஒரு கால் வந்துச்சு அதான் என்னன்னு கேட்கிறதுக்காக திரும்பி கால் பண்ணே. சரி சரி நான் எங்க அப்பா வந்ததுக்கப்புறம் கால் பண்றேன் இப்ப எனக்கு எக்ஸாம் இருக்கு பாய் என்று சொல்லிவிட்டு போனை கட் செய்கிறார் கவின். நம்ம அப்பா எதுக்கு நிலா அம்மாவுக்கு போன் பண்றாரு நிலாமா எதுக்கு நம்ம அப்பாக்கு கால் பண்றாங்க என்று கூறியபடியே அங்கிருந்து செல்கிறார் கவின்.தன் மகனுடன் பேசும் விஜி: நிலா விக்ரம் போனில் இருந்து விஜய்க்கு ஒரு போன் செய்கிறார் ஆனால் அதை எடுக்க வில்லை .விஜி மறுநாள் விக்ரமுக்கு போன் செய்கிறார். அப்பொழுது விக்ரம் போனுக்கு ஒரு போன் வருகிறது தன்னுடைய மகன் கவின் அந்த போனை எடுக்கிறார் எடுத்து ஹலோ யாருங்க என்று கேட்கிறார் கவின் அதற்கு விஜி. 

57
Chellame Chellame Serial Latest Promo 2026
Image Credit : SUN TV YOU TUBE

Chellame Chellame Serial Latest Promo 2026

அதுக்கு கவின் என் பெயர் கவின் நீங்க யாருங்க என்று சொல்ல விஜி இது நம்ம நிலா கிளாஸ்ல படிக்கிற குறும்புக்கார குட்டிக் கவுன் ஆச்சு என்று நினைத்துக் கொண்டு. நிலா கிளாஸ்ல படிக்கிற அந்த கவி நான் இங்க என்று கேட்கிறார் விஜி. அதற்கு கவின் என்னை எப்படி உங்களுக்கு தெரியும், நீங்க யாரு என்று கேட்கிறான். நான் உங்க கிளாஸ்ல படிக்கிறாளா நிலா அவர்களுடைய அம்மா. என்று சொல்கிறார் அதற்கு கவின் ஆமா நீங்க ஏன் எங்க அப்பாவுக்கு கால் பண்ணீங்க என்று கேட்க. அது நேத்து உங்க அப்பா நம்பர்ல இருந்து எனக்கு ஒரு கால் வந்துச்சு அதான் என்னன்னு கேட்கிறதுக்காக திரும்பி கால் பண்ணே. சரி சரி நான் எங்க அப்பா வந்ததுக்கப்புறம் கால் பண்றேன் இப்ப எனக்கு எக்ஸாம் இருக்கு பாய் என்று சொல்லிவிட்டு போனை கட் செய்கிறார் கவின். நம்ம அப்பா எதுக்கு நிலா அம்மாவுக்கு போன் பண்றாரு நிலாமா எதுக்கு நம்ம அப்பாக்கு கால் பண்றாங்க என்று கூறியபடியே அங்கிருந்து செல்கிறார் கவின்.

67
நிலா சொல்லும் உண்மை:
Image Credit : Sun TV You Tube

நிலா சொல்லும் உண்மை:

நிலா விஜியிடம் வந்து அம்மா யார் அம்மா போன்ல என்று கேட்கிறார். அதற்கு கிளாஸ்ல படிக்கிறான்ல கவின் அவன் தான். கவினா அவன் எப்படி உங்களுக்கு கால் பண்ணா. நேத்து அவங்க அப்பா போன்ல இருந்து எனக்கு ஒரு கால் வந்துச்சு நான் எடுக்கல அதான் இப்ப என்னன்னு கேட்கிறதுக்காக கால் பண்ணேன் அவங்க அப்பா இல்ல என்று சொல்கிறார் விஜி. அய்யய்யோ நேத்து விக்ரம் போன்ல இருந்து நான் தானே கால் பண்ணேன் ஹோட்டலுக்கு போனதா அம்மா கிட்ட சொல்லவே மறந்துட்டேனே என்று நினைத்துக் கொண்டு நிலா தன் அப்பாவிடம் அம்மா நான் தான் உங்களுக்கு கால் பண்ணேன் என்று சொல்கிறார். நீ பண்ணியா அதுவும் அவங்க அப்பா போன்ல இருந்து எதுக்கு பண்ண என்று விஜி கேட்கிறார்.

77
ஹோட்டலுக்கு சென்றதை சொல்லும் நிலா:
Image Credit : Sun TV You Tube

ஹோட்டலுக்கு சென்றதை சொல்லும் நிலா:

நேத்து மதியானம் கவின் அப்பா கூட நான் ஹோட்டலுக்கு போய் பிரியாணி சாப்பிட போனேன் அம்மா. போகும்போது நான் உன்கிட்ட சொல்லலாம்னு தான் கால் பண்ணேன். வீட்டுக்கு வந்ததும் சொல்லலாம் நெனச்சு மறந்துட்டேன்மா என்று சொல்கிறார் நிலா. ஹோட்டலுக்கு போனியா என்னனு இல்ல இதெல்லாம் ஒரு பழக்கமா இருக்கு எதுக்கு அவங்க கூட போன அது உன் அம்மாக்கு தெரியாம என்று கேட்கிறார் விஜி அதற்கு நிலா நடந்ததை சொல்கிறார் கவின் என் பேக்ல இருக்கிற பிரிஞ்சி சாதத்தை எடுத்து சாப்பிடலாமா நாம் கிட்ட நான் பொய் சொன்னேன் அப்போ கவின் அதை எடுத்து சாப்பிட்டுட்டான் அப்போ கவின் அப்பா வந்தாங்க என்னைய ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் சாப்பிட வச்சு கூப்பிட்டு வந்தாங்க அம்மா என்று சொல்கிறார். ஆனா கவின் ஓட அப்பா தான் மேம் கிட்ட சொல்லிட்டு எனக்கு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போய் சாப்பிட வச்சாங்கம்மா அப்ப போகும்போதுதான் உனக்கு கால் பண்ணேன். நீ ஏன் எடுக்கல சாரிமா என்று தன் அம்மாவிடம் சொல்கிறார் நிலா சரி பரவால்ல நீலா என்று தன் மகளை அன்போடு அழைத்து கொள்கிறார் விஜி இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சன் தொலைக்காட்சி
தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
சிங்கப் பெண்ணின் தியாகம்: அன்பின் காதலைத் துறக்கச் சம்மதித்த ஆனந்தி!
Recommended image2
விபத்தில் சிக்கிய சீரியல் நடிகை தேவி பிரியாவின் கார்... டயர் பஞ்சரானதால் பறிபோன உயிர்..!
Recommended image3
புருஷன் கூடவே இல்ல... நீ எப்படி கர்ப்பமான? தங்கமயில் மீது மீனாவுக்கு வந்த சந்தேகம் - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved