சிங்கப் பெண்ணின் தியாகம்: அன்பின் காதலைத் துறக்கச் சம்மதித்த ஆனந்தி!
Anandhi agrees to sacrifice Anbu's Love : அன்பை விட்டும், வீட்டை விட்டும் செல்வதாக லட்சுமியிடம் ஆனந்தி சத்தியம் செய்து கொடுக்கும் நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

Anandhi Sacrifice for Anbu's Love
சிங்கப் பெண்ணே சீரியலில் நேற்றைய எபிசோடு வழக்கறிஞரை கூட்டி வந்தேன் ஆனந்தி அன்பு வீட்டிற்குள் வந்தார் ஆனால் அதனை பிடிக்காமல் லலிதா அம்மா மற்றும் துளசி இருவரும் வெளியே சென்றனர். அன்புவிடம் கோபமாக பேசும் லலிதா அம்மா: ரெண்டு பிள்ளைங்களை பத்தி ரெண்டு பிள்ளைகளும் இல்ல நான் ஆயிடுச்சு. புள்ளைங்க மனசு கள்ளனும் நிரூபிச்சிட்டீங்களே. நான் போறேன். அனாதையாக இருந்துக்கிறேன்.
Singapenne Serial Today Episode Tamil 2026
எனக்கு ஏதாவது ஆச்சுன்னு தகவல் வந்தா கூட என்னை யார் வந்து பார்க்க கூடாது என்று அன்பு மற்றும் தங்கையிடம் மிகக் கோபமாக பேசும் லலிதா அம்மா. அன்பு விடம் ஆனந்தி சொல்லுங்க ஒன்னும் பேசாமலே நிக்கிறீங்களே. போக வேணாம்னு சொல்லுங்க என்று அன்பு விடம் சொல்கிறார். அத்தை போக வேண்டாம் அத்தை என்று லலிதாமிடம் என்று சொல்கிறார் ஆனந்தி அதற்கு லலிதாம்மா ச்சி போடி அந்த பக்கம் அத்தைன்னு சொன்ன கொன்னே போற்றுவேன். என்று சொல்கிறார்.
சாப விடும் லலிதா அம்மா:
ஆனந்தி நம்ம வாழ்க்கையில என்ன பண்ணனும் நம்ம முடிவு எடுத்தாச்சு. அவங்க வாழ்க்கையிலையும் என்ன பண்ணனும்னு முடிவு எடுத்துட்டு புரிஞ்சுக்காம போறாங்கன்னா போட்டு விடு என்று தன் அம்மாவை போக சொல்கிறார் அன்பு. அதுக்கு லலிதா அம்மா உளுந்து போச்சுடா. நீ பேசுனத கேட்டு பெத்த வயிறு குளு குளுன்னு கொழுந்து போச்சு. இப்ப சொல்றேன் டா இவ்வளவு ஆளா நீ சீர் அழிஞ்சி செங்க சுமந்து நடுத்தெருவில் தான் நிக்க போறே. அன்னைக்கு பேசுகிறேன் டா உன்ன. வாடி என்று துளசியை கையை இழுத்துக் கொண்டு வேகமாக செல்கிறார் லலிதாம்மா.
கோபித்துக் கொண்டு போகும் லலிதா அம்மா:
இவர்களை சாபமிட்டு கோவத்துடன் போகிறார் லலிதா அம்மா பின்னாடியே அத்தை அத்தை என்று கத்திக் கொண்டே போகும் ஆனந்தி அதனை தடுத்து நிறுத்தும் அன்பு அதன் பிறகு அன்பு போகட்டும் விடு என்று சொல்கிறார். ஆனந்தி அன்புவிடம் என்னங்க இப்படி பண்ணிட்டீங்க ஏங்க உங்களை போக விட்டீங்க என்று கேட்கிறார் அதற்கு அன்புவின் தங்கை அண்ணி விடுங்க அண்ணன் பேசுனது கரெக்ட்டு தான் அவங்க போகட்டும். அம்மா எங்கேயும் போக மாட்டாங்க நைட்டுக்குள்ள அவங்க வந்துருவாங்க. நீங்க வேணா பாருங்க என்று சொல்கிறார்.
அன்புவின் வீட்டிற்குள் போகும் ஆனந்தி:
சப் இன்ஸ்பெக்டர் ரொம்ப தேங்க்ஸ் நீங்க செஞ்சிருக்கிறது ரொம்ப பெரிய உதவி என்று வழக்கறிஞர் போலீசாருக்கு நன்றி தெரிவிக்கிறார். அந்த பொண்ணுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்கிறேன் என்று வழக்கறிஞர் கூறுகிறார். அதுக்குத்தான் சூப்பரா ஆளுக்கு ஒன்னு கொடுத்தாங்களே. இவ்வளவு நேரம் நடந்ததிலேயே எனக்கு புடிச்ச சீன் இது தான் என்று அன்புவின் தங்கை சொல்கிறார். சரிங்க நாங்க கிளம்புறோம் என்று போலீசார் அனைவரும் அங்கிருந்து கிளம்ப. ஆனந்தி மற்றும் அன்பு வழக்கறிஞர் அன்புவின் தங்கை அனைவரும் அன்புவின் வீட்டிற்குள் செல்கின்றனர்.
அன்புவின் அப்பா ஃபோட்டோ முன்பு விளக்கேற்றுதல்:
வீட்டுக்குள் சென்றபோது அன்புவின் அப்பா ஃபோட்டோ முன்பு விளக்கேற்ற சொல்கிறார் அன்புவின் தங்கை. எங்க அம்மா இப்பதான் விளக்கேத்தி எங்க அப்பா கிட்ட உங்கள பத்தி திட்டிக்கிட்டு இருந்தாங்க. ஆனா விளக்கு அழிஞ்சு போச்சு நீங்க வந்து ஏத்தணும்னு இருந்திருக்கு நீங்க எங்க அப்பாவுக்கு விளக்கேத்துங்க என்று சொல்கிறார். ஆனந்தி விளக்கை ஏற்ற மாமா நான் இந்த குடும்பத்தை பிடிக்கிறதுக்காக வரல இந்த குடும்பத்துல உங்களோட ஒருத்தியை வாழ தான் வந்து இருக்கேன் என்று மனதில் வேண்டிகின்றார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைந்தது.