Asianet News TamilAsianet News Tamil

“அடி கறுப்பு நிறத்தழகி”... ஷாலு ஷம்முவின் லேட்டஸ்ட் கிளிக்ஸை பார்த்து ஜொள்ளு விடும் நெட்டிசன்கள்...!

கோல்டன் கலர் ஸ்லீவ் லெஸ் டாப், பச்சை கலர் பாவாடையில் அழகான நகைகள் மற்றும் அளவான மேக்கப்பில் தேவதை போல் ஜொலிக்கும் அந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Actress Shalu Shammu Cute Latest Clicks Going Viral
Author
Chennai, First Published Apr 27, 2020, 5:47 PM IST

சிவகார்த்திகேயன் நடிப்பில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் "வருத்தப்படாத வாலிபர் சங்கம்". அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சூரி காமெடி கூட்டணி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதில் சூரிக்கு ஜோடியாக ஷாலு ஷம்மு நடித்திருந்தார். அதன் பிறகு தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சகலகலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். 

Actress Shalu Shammu Cute Latest Clicks Going Viral

இதையும் படிங்க: டாப் ஆங்கிளில் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த யாஷிகா ஆனந்த்... படு பயங்கர ஓபனால் நிலைகுலைந்த நெட்டிசன்கள்...!

தற்போது ஷாலு ஷம்மு "இருட்டு அறையில் முரட்டு குத்து" படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தற்போது துணை நடிகையில் இருந்து நடிகை அளவிற்கு புரோமோட் ஆனாலும் கவர்ச்சிக்கு தடை போடாமல் இன்ஸ்டாகிராமில் தனது அதிரிபுதிரி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் ஷாலு ஷம்மு. முன்னணி நடிகைகள் கூட ஹாட் போட்டோ ஷூட்டில் அடக்கி வாசிக்கும் போது, ஷாலு ஷம்முவின் அட்ராசிட்டிகளோ எல்லை தாண்டி போய்க்கொண்டிருக்கிறது.

Actress Shalu Shammu Cute Latest Clicks Going Viral

இதையும் படிங்க: காதல் முதல் கல்யாணம் வரை... தல அஜித் - ஷாலினியின் இதுவரை பார்த்திராத அரிய புகைப்பட தொகுப்பு...!

பட வாய்ப்பிற்காக மீரா மிதுனுக்கே டப் கொடுக்கும் விதமாக ஷாலு ஷம்மு அரைகுறை உடையில் நடத்தி வரும் ஹாட் போட்டோ ஷூட்கள் ரசிகர்களை ஒரு கட்டத்திற்கு மேல் கண்டாக்கியுள்ளது. இதனால் ஷாலு ஷம்முவின் புகைப்படத்தை பார்த்தாலே ரசிகர்கள் கழுவி ஊத்த ஆரம்பித்து விடுகின்றனர். அப்படி கண் கூசும் அளவிற்கு கவர்ச்சி காட்டி வந்த ஷாலு ஷம்மு, குடும்ப குத்துவிளக்காக ஜொலிக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். 

Actress Shalu Shammu Cute Latest Clicks Going Viral

இதையும் படிங்க: இந்துக்கள் என்ன இளிச்சவாய்களா?... ஜோதிகாவிற்கு சப்போர்ட் செய்த சீமானை வெளுத்து வாங்கிய விஜயலட்சுமி...!

கோல்டன் கலர் ஸ்லீவ் லெஸ் டாப், பச்சை கலர் பாவாடையில் அழகான நகைகள் மற்றும் அளவான மேக்கப்பில் தேவதை போல் ஜொலிக்கும் அந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எப்போதுமே கவர்ச்சியில் எல்லை தாண்டி குதிக்கும் ஷாலு ஷம்மு இந்த முறை காட்டியிருக்கும் அளவான கவர்ச்சியை பார்த்து ரசிகர்கள் லைக்குகளை வாரிக்குவிக்கின்றனர். 

Actress Shalu Shammu Cute Latest Clicks Going Viral

 

Actress Shalu Shammu Cute Latest Clicks Going Viral

 

Actress Shalu Shammu Cute Latest Clicks Going Viral

Follow Us:
Download App:
  • android
  • ios