காதல் முதல் கல்யாணம் வரை... தல அஜித் - ஷாலினியின் இதுவரை பார்த்திராத அரிய புகைப்பட தொகுப்பு...!
தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதிகளில் உச்சத்தில் இருக்கும் அஜித் - ஷாலினி தம்பதி இன்று தங்களது 20ம் ஆண்டு திருமண நாளைக் கொண்டாடுகின்றனர். அமர்களம் படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையே பற்றிய காதல் தீ, இன்று வரை அமர்களமாக பிரகாசித்துக் கொண்டிருக்கிறது.
அஜித் - ஷாலினி தம்பதிக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இன்று திருமண நாளை கொண்டாடும் இந்த நட்சத்திர தம்பதிக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே அஜித் - ஷாலினியின் காதல் முதல் கல்யாணம் வரையிலான யாரும் பார்த்திராத அரிய புகைப்பட தொகுப்பை தற்போது காணலாம்....
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith
Ajith