ஓவர் கிளாமரில்... தளபதியின் வாத்தி கம்மிங் பாடலுக்கு உடல் குலுங்கு குலுங்க ஆட்டம் போட்ட கிரண்! ஹாட் வீடியோ
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோர். இந்த படம் கிட்ட தட்ட 100 நாட்களை கடந்து ஓடி வெற்றிபெற்றதால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன் ‘, கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, 'வின்னர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான “ஜெமினி” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை கிரண் ரத்தோர். இந்த படம் கிட்ட தட்ட 100 நாட்களை கடந்து ஓடி வெற்றிபெற்றதால், அஜித்துக்கு ஜோடியாக ‘வில்லன் ‘, கமலுக்கு ஜோடியாக ‘அன்பே சிவம்’, ‘திருமலை’, 'வின்னர்' உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமானார்.
மேலும் செய்திகள்: விஜய் சேதுபதி படத்தில் வெயிட் கேரக்டரில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ!
தமிழ் சினிமாவில் தாராளமாக கவர்ச்சி காட்டி வந்த கிரணுக்கு திடீரென பட வாய்ப்புகள் கிடைக்காமல் போனது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான "ஆம்பள" படத்தில் அம்மா நடிகையாக ரீ-என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு ஹீரோயின்களின் அம்மா, ஹீரோக்களின் அண்ணி, அக்கா கேரக்டர்களின் நடிக்கு வாய்ப்புகள் மட்டுமே வரிசை கட்டி வந்தது.
இப்படி வந்த வாய்ப்புகளை ஏற்க மறுக்கும் கிரண், தரமான கதை மற்றும், வெயிட் கதாப்பாத்திரத்திற்காக காத்திருக்கிறார். எப்படியாவது பட வாய்ப்புகளை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அரைகுறை உடைகளில் கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் செய்திகள்: மகிமா நம்பியாருக்கு இப்படி ஒரு பிரச்சனை உள்ளதா..? இந்த வயதிலேயே தினமும் அவஸ்தை படும் நடிகை!
தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை காப்பதற்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால். கிரண் வீட்டிற்குள் முடங்கியுள்ளார். வீட்டிற்குள் இருந்தாலும், கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களை கிளு, கிளுப்பாக வைத்திருக்கும் இவர், சில சமயங்களில் அதிரிபுதிரி கவர்ச்சி காட்டி பிரபல நடிகர்களின் பாடலுக்கு ஆட்டமும் போடுகிறார்.
மேலும் செய்திகள்: பிரதமர் மோடிக்காக இதுவரை எந்த நடிகையும் செய்யாததை செய்த மச்சான்ஸ் நமீதா!
அந்த வகையில் தளபதியின் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள, வாத்தி கம்மிங் பாடலுக்கு நீல நிற ஹாட் உடையில், உடல் குலுங்க குலுங்க தோலை அசைத்து இவர் ஆடியுள்ள ஆட்டம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கிரணின் வாத்தி கம்மிங் வெர்ஷன் ஆட்டம் இதோ: