Tamil News Live today 30 March 2025: CSK vs RR: கடைசி வரை திக் திக் திக்! சூப்பர் பவுலிங்கால் ராஜஸ்தான் முதல் வெற்றி! சிஎஸ்கே 2வது தோல்வி!
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் உச்சத்தை தொட்டு வரும் நிலையில், மதுரை, சேலம், கரூர், திருச்சி, திருவள்ளூர், வேலுார், ஈரோடு, தருமபுரி, சென்னை, கோவை நகரங்களில், வெயில், 100 டிகிரியை தாண்டியது. அதிகபட்சமாக மதுரையில் 104 டிகிரி வெப்பம் பதிவானது.