MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • நாளை பொது விடுமுறை அதுவுமா தமிழகத்தில் மின்தடையா?

நாளை பொது விடுமுறை அதுவுமா தமிழகத்தில் மின்தடையா?

தமிழகத்தில் கோடைக்காலத்தில் மின் தேவை அதிகரித்துள்ள நிலையில், தடையில்லா மின்சாரம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Mar 30 2025, 09:28 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
தமிழ்நாடு மின்சாரதுறை

தமிழ்நாடு மின்சாரதுறை

தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. கோடைக்காலம் தொடங்கி விட்டதால் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரிக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இந்நிலையில் பொதுமக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24
மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி

அதுமட்டுமல்லாமல் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கோடை காலத்தில் தமிழ்நாடு முழுவதும் சீரான மின் விநியோகத்தை அளிப்பது தொடர்பாக, அனைத்து மண்டல தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்களுடன் அவ்வப்போது ஆலோசனை மேற்கொண்டு அறிவுரை வழங்கி வருகிறார். 

34
பராமரிப்பு பணி

பராமரிப்பு பணி

இந்நிலையில் மாதம் தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக நாள் முழுவதும் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் பழுதுகள் சரி செய்வது பணியில் ஈடுபடுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும்.

இதையும் படிங்க: கனமழைக்கு நாள் குறித்த வானிலை! எந்தெந்த மாவட்டங்களில் ஊத்தப்போகுது தெரியுமா?

44
நாளை மின்தடை

நாளை மின்தடை

அந்த வகையில் நாளை பொது விடுமுறை அதுவுமா தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படுமா என்பதை பார்ப்போம். அதாவது, தமிழகத்தில் 11, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்ததை அடுத்து  தற்போது 10ம் வகுப்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தகைய சூழ்நிலையில் தமிழகம் முழுவதும் தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என தமிழக அரசு மின்சாரத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த பொதுத்தேர்வு முடியும் வரை மின்தடை செய்யப்படாது. தவிர்க்க முடியாத காரணத்திற்காக மட்டுமே மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மின் தடை
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்
தமிழ்நாடு

Latest Videos
Recommended Stories
Recommended image1
Radhan Pandit : இப்போ முதல்வர்.. அடுத்து பிரதமர்.. ரஷ்யா பிரச்சினையை விஜய் தீர்த்து வைப்பார்.. ஜோதிடர் பேச்சு
Recommended image2
Now Playing
இந்திய அணியில் இடம்பிடித்த வைபவ் சூர்யவன்ஷி.. உலக நாடுகளை அலறவிடப்போகும் 15 வயது சூறாவளி!
Recommended image3
Now Playing
Budget Ooty Trip| 3 இரவுகள் ஊட்டியில் தங்கலாம்..ரயில், ஹோட்டல் எல்லாம் சேர்த்த ஒரே பேக்கேஜ்...விலை ?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved