அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் இல்லத்தில் இரவு முதல் ஐடி அதிகாரிகள் தீவிர சோதனை

அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் இல்லத்தில் இரவு முதல் ஐடி அதிகாரிகள் தீவிர சோதனை

Published : Nov 04, 2023, 10:33 AM IST

அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் கம்பன் இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று இரவு முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை திண்டிவனம் சாலை சோ.கீழ்நாச்சிப்பட்டு  சுப்புலட்சுமி நகர் பகுதியில் அமைந்துள்ள பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவின் மகனும், அருணை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இயக்குனருமான கம்பன் இல்லத்திலும் நேற்று இரவு முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கம்பன் இல்லத்தில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

03:31திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த நடிகர்கள் யோகிபாபு மற்றும் ரவிமரியா
02:13அமைச்சர் எ.வ.வேலு மகன் விபத்தில் சிக்கி படுகாயம்.. திருவண்ணாமலை அருகே பெரும் விபத்து..
01:03ஆரணி அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கான சிற்றுண்டியில் பல்லி; 13 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
04:39திருவண்ணாமலையில் பக்தர்கள் வெறும் கைகளால் வடை சுட்டும், தேர் இழுத்தும் நேர்த்திக்கடன்
4550:00திருவண்ணாமலை பெரிய நந்தி பகவானுக்கு பழம், இனிப்புகளால் சிறப்பு அலங்காரம் செய்து வழிபட்ட பக்தர்கள்
02:48திருவண்ணாமலையில் உலக நன்மை வேண்டிசிவஹரி பூஜை பெருவிழா; திரளான சிவனடியார்கள் பங்கேற்பு
07:34தீபத்திருவிழா; தீபம் ஏற்றப்படும் கொப்பரை மலைக்கு கொண்டு செல்லும் பணி துவக்கம்
5450:00மண்வெட்டியை கையில் பிடித்து கிரிவலப்பாதையை சுத்தம் செய்த அமைச்சர் ஏ.வ.வேலு
04:05திருக்கார்த்திகை தீபத்திருவிழா; தங்க சூரிய பிரபை வாகனத்தில் அண்ணாமலையார் - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
02:00அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் தீபத்திருவிழா வெகு விமரிசையாக தொடக்கம்
Read more