Asianet Tamil News Live: தமிழக அமைச்சரவையில் திடீர் மாற்றம்
May 9, 2023, 10:28 PM IST
![Tamil News live updates today on may 09 2023](https://static.asianetnews.com/images/default-img/default/default-image_768x330xt.jpg)
![Tamil News live updates today on may 09 2023](https://static-gi.asianetnews.com/images/01h00khke5wm453pwasjfmxb2s/ddsff_900x450xt.jpg)
தமிழ்நாடு அமைச்சரவையில் புதியதாக டி.ஆர்.பி.ராஜா சேர்க்கப்பட்டுள்ளார். அதேசமயம், பால்வளத்துறை அமைச்சர் பொறுப்பு வகித்த நாசர் பதவிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
9:35 PM
அமைச்சர் சேகர்பாபுவின் மருமகனை அலேக்காக தூக்கிய போலீஸ்.. அதிர வைக்கும் பின்னணி விவகாரம் !!
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவின் மருமகன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
8:50 PM
பாகிஸ்தான் ராணுவ தலைமையகம், லாகூர் கார்ப்ஸ் கமாண்டர் வீட்டிற்குள் நுழைந்த இம்ரான் கான் ஆதரவாளர்கள்
இம்ரான் கான் ஆதரவாளர்கள் பாகிஸ்தான் ராணுவ தலைமையகம், லாகூர் கார்ப்ஸ் கமாண்டர் வீட்டை முற்றுகையிட்டனர்.
8:10 PM
மாதம் 1 லட்சம் சம்பளத்தில் காத்திருக்கும் உதவி சிறை அலுவலர் பணி.. முழு விபரம்
உதவி சிறை அலுவலர் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள் விரைவில் விண்ணப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
7:47 PM
உங்களோட ட்விட்டர் அக்கவுண்ட் போச்சா.! பயனாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த எலான் மஸ்க் - முழு விபரம்
ட்விட்டர் கணக்குகளை நீக்கும் வேலையில் எலான் மஸ்க் தீவிரம் காட்டி வருகிறார். ஏன், எதற்கு என்பதை பார்க்கலாம்.
7:00 PM
பாயிண்டை பிடித்த வானதி சீனிவாசன்! ஸ்டாலின் மகள் இருந்தும்.. சமூக நீதியை செயலில் காட்டுங்க முதல்வரே.!
பட்டியலினத்தவருக்கு துணை முதல்வர் பதவி வழங்குவாரா முதல்வர் ஸ்டாலின் என்று கேள்வி எழுப்பியுள்ளார் பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன்.
6:16 PM
சோசியல் மீடியா பிரபலம் ஹஸ்புல்லா அதிரடி கைது.. அட இவரை எதுக்கு கைது பண்ணாங்க தெரியுமா?
சோசியல் மீடியா பிரபலம் ஹஸ்புல்லா அதிரடி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
5:15 PM
இனி மெட்ரோ ரயில்களில் டிக்கெட்டுகளை கியூஆர் குறியீடு மூலம் பெறலாம்.. முழு விபரம்
டெல்லி மெட்ரோ தற்போது கியூ ஆர் கோட் அடிப்படையிலான டிக்கெட்டுகளை அறிமுகப்படுத்துகிறது. இதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று இங்கே பார்க்கலாம்.
4:28 PM
7வது ஊதியக் குழு: அகவிலைப்படி உயர்வு! அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் - முழு விபரம்
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின்படி, ஜூலை 1 முதல் 3-4% வரை DA உயர்த்தப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
3:49 PM
திருமணம் நடந்து 15 வருடம் ஆச்சு.. ஒரு குழந்தை கூட இல்லை - மருமகளை விஷம் வைத்து கொன்ற மாமியார்
திருமணமாகி 15 வருடங்கள் ஆகியும் குழந்தை பிறக்காததால், 33 வயது பெண்ணுக்கு அவரது மாமியார் விஷம் கொடுத்து கொன்றுள்ளார்.
2:57 PM
பிரபாஸின் ரூ.600 கோடி பிரம்மாண்டம் அசர வைத்ததா? அப்செட் ஆக்கியதா?.. ஆதிபுருஷ் படத்தின் டிரைலர் எப்படி இருக்கு?
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படமான ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லரை படக்குழு அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்துள்ளது.மேலும் படிக்க
2:12 PM
‘விடாமுயற்சி’க்காக உலக சுற்றுலாவை பாதியில் நிறுத்திய அஜித்... மீண்டும் தொடங்குவது எப்போது?
விடாமுயற்சி படத்தில் நடிக்க உள்ள நடிகர் அஜித் பைக்கில் உலக சுற்றூலாவை மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது அதனை பாதியில் நிறுத்தி உள்ளார். மேலும் படிக்க
1:23 PM
‘குஷி'யில் சமந்தாவை விரட்டி விரட்டி காதலிக்கும் விஜய் தேவரகொண்டா - வைரலாகும் ‘என் ரோஜா நீதான்’ பாடல்
சமந்தா, விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகி உள்ள குஷி திரைப்படத்தில் இடம்பெறும் என் ரோஜா நீதான் என்கிற பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
12:29 PM
போட்ட பிளான் எல்லாம் வேஸ்டா போச்சே.. திருட்டுத்தனமாக இணையத்தில் லீக் ஆன ஆதிபுருஷ் டிரெய்லர் - ஷாக்கான படக்குழு
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள பிரம்மாண்ட திரைப்படமான ஆதிபுருஷ் படத்தின் டிரெய்லர் இணையத்தில் லீக் ஆகியதால் படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் படிக்க
12:29 PM
சிறுவனின் காயத்திற்கு ஃபெவிகுவிக் போட்டு சிகிச்சை அளித்த மருத்துவர்.. அதிர்ந்து போன பெற்றோர்..
சிறுவனின் காயத்திற்கு தையல் போடுவதற்கு பதில், ஃபெவிகுவிக் தடவி மருத்துவர் சிகிச்சை அளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
11:50 AM
ஏன்டா இது ஒரிஜினல் போஸ்டர்னு சொல்ல மாட்டீங்களா... ‘லால் சலாம்’ ரஜினியை பங்கமாக கலாய்த்த ப்ளூ சட்டை மாறன்
ரஜினிகாந்த் மொய்தீன் பாய் என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக குறிப்பிட்டு, அவரின் தோற்றம் அடங்கிய பர்ஸ்ட் லுக் போஸ்டரை லால் சலாம் படக்குழு நேற்று வெளியிட்டு இருந்தது. சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறனும் லால் சலாம் போஸ்டரை கிண்டலடித்து பதிவு ஒன்றை போட்டுள்ளார். மேலும் படிக்க
11:37 AM
வரலாற்று சாதனை படைத்த நந்தினி, முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்
12ம் வகுப்பு பொதுத்தேர்வில் 600/600 மதிப்பெண்கள் எடுத்து, வரலாற்று சாதனை படைத்த திண்டுக்கல் மாணவி நந்தினி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
11:35 AM
சாதம் இல்லாமல் குழம்பு மட்டும் சமைத்த மனைவியை கொலை செய்த கொடூர கணவன்.. அதிர்ச்சி சம்பவம்
சாதம் செய்யாமல் குழம்பு மட்டும் சமைத்த மனைவியை கணவன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
11:03 AM
ஒவ்வொரு கன்னடரின் கனவும் எனது கனவு - கர்நாடக தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ
கர்நாடக தேர்தலை முன்னிட்டு பிரதமர் மோடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
11:01 AM
உத்தர பிரதேசத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு வரிவிலக்கு - அதிரடியாக அறிவித்தார் முதல்வர் யோகி ஆதித்தியநாத்
சுதிப்தோ சென் இயக்கிய தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு உத்தர பிரதேசத்தில் வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் யோகி ஆதித்தியநாத் அறிவித்துள்ளார். மேலும் படிக்க
10:52 AM
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடக்கம்.. இந்த தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
தமிழகத்தில் உள்ள அரசு, கலை அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை படிப்புகளில் சேர்வதற்கான விண்ணப்ப செயல்முறை நேற்று முதல் தொடங்கி உள்ளது.
10:50 AM
Gold Rate Today : மீண்டும் எகிறிய தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்..!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
10:49 AM
நீ கெட்ட கேட்டுக்கு உனக்கு பியூட்டி பார்லர் கேக்குதா டி? வான்ட்டடாக வம்பு இழுத்து தாக்குதல்! வைரல் வீடியோ.!
அழகு நிலையத்தில் 23 வயது பெண் மீது 40 வயது மதிக்கத்தக்க பெண் திடீரென தாக்குதல் நடத்திய வீடியோ வைரலாகி வருகிறது.
9:37 AM
சமந்தாவின் மாஜி கணவருடன் காதலா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா
நடிகை சமந்தாவை விவாகரத்து செய்து பிரிந்த நடிகர் நாகசைதன்யாவை, பொன்னியின் செல்வன் பட நடிகை சோபிதா துலிபாலா காதலிப்பதாக வதந்தி பரவி வந்தது. மேலும் படிக்க
8:58 AM
உருட்டுவது பூனைகுணம்! கெடுப்பது குரங்கு குணம்! கொல்வது முதலை குணம்! OPS-TTV சந்திப்பு! ஜெயக்குமார் விளாசல்.!
சசிகலாவை சந்திக்க முயற்சித்தோம். அவர் வெளியூர் சென்றிருப்பதால் திரும்பி வந்தவுடன் நிச்சயம் சந்திப்பதாக கூறியிருக்கிறார். அதிமுகவின் அனைத்து தொண்டர்களும் ஒன்றிணைய வேண்டும் என தமிழக மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
7:32 AM
Power Shutdown in Chennai: சென்னை மக்களே அலர்ட்! இன்று முக்கிய இடங்களில் மின்தடை.!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை அண்ணா நகர், தாம்பரம், எழும்பூர், போரூர் உள்ளிட்ட பகுதியில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
7:18 AM
அதிமுக- பாஜக கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை.. இபிஎஸ் மட்டும் தான் அப்படி சொல்றாரு.. பண்ருட்டி ராமச்சந்திரன்.!
கடந்த காலங்களை பேசினால் பேதங்கள் வருத்தங்கள் உண்டாகும். இனி எதிர்காலத்தைப் பற்றி மட்டும்தான் பேச வேண்டும். கடந்த காலங்களை மறந்துவிட்டு ஒன்றிணைந்துள்ளோம். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். இடது கம்யூனிஸ்டு, வலது கம்யூனிஸ்டு எப்படி சேர்ந்து செயல்படுகின்றதோ அதேபோலத்தான் செயல்படுவோம் என்றார்.