2022 ஆம் ஆண்டில் இந்தியாவின் ராணுவ செலவீனம் 81.4 பில்லியன் டாலர் ஆகும். இந்த பட்டியலில் இந்தியா 4-வது இடத்தில் உள்ளது. முந்தைய ஆண்டை விட 6% உயர்ந்துள்ளது என்று ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) திங்களன்று தெரிவித்துள்ளது.

06:55 PM (IST) Apr 25
2022 ஆம் ஆண்டில் உலக ராணுவ செலவினம் 2.24 டிரில்லியன் டாலர்களை எட்டியது என்றும், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஐரோப்பா முழுவதும் ராணுவ செலவு கணிசமாக உயர்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
03:30 PM (IST) Apr 25
ஒரு மாதத்தில் சுமார் 10 பில்லியன் டேட்டா செலவிட்டுள்ளது ஜியோ நிறுவனம்.
02:40 PM (IST) Apr 25
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்துகொண்டுள்ள போட்டியாளர்களுக்கு எவ்வளவு சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது என்கிற விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
02:26 PM (IST) Apr 25
2021-22ல் மாநில கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவதில் பி.ஆர்.எஸ் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஆம் ஆத்மி மற்றும் ஜேடி(யு) ஆகியவை இடம்பெற்றுள்ளதாக்கள் ஏடிஆர் என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
01:50 PM (IST) Apr 25
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பான் இந்தியா படமான அயலான் படத்தின் சாட்டிலைட் உரிமை கம்மி விலைக்கு விற்கப்பட்டது ஏன் என்பது குறித்து தற்போது பார்க்கலாம். மேலும் படிக்க
01:38 PM (IST) Apr 25
முகேஷ் அம்பானி தனது ஊழியர் ஒருவருக்கு ரூ.1500 கோடியை வீட்டிற்கு பரிசாக அளித்துள்ளார்.
01:30 PM (IST) Apr 25
சேலம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
01:09 PM (IST) Apr 25
தெற்காசியாவின் முதல் வாட்டர் மெட்ரோ சேவையை கொச்சியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.
12:25 PM (IST) Apr 25
வாட்ஸ்அப் தற்போது அசத்தலான அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப் குரூப் அட்மின்கள் தொடர்பான இந்த அப்டேட் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது.
11:36 AM (IST) Apr 25
கேரளாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.
11:02 AM (IST) Apr 25
தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை மசோதாவை நிறுத்தி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலினை பாராட்டி நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க
10:52 AM (IST) Apr 25
இன்று "ஜீரோ ஷேடோ தினம்" என்றழைக்கப்படும் அரிய நிகழ்வு வானில் தோன்ற உள்ளது. அதைப் பற்றி முழுமையாக காணலாம்.
09:58 AM (IST) Apr 25
இரண்டு நாள் பயணமாக கேரளா சென்றுள்ளார் பிரதமர் மோடி. மத்திய அரசு திட்டடங்கள் மற்றும் பாஜகவின் அடுத்த நகர்வு என எல்லாவற்றிலும் சிக்ஸர் அடித்துள்ளார் பிரதமர் மோடி.
09:51 AM (IST) Apr 25
சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மாவட்டத்தில் மே 4ம் தேதி முதல் மே 9ம் தேதி வரை பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக சார்பில் மனு அளிக்கப்பட்டது.
09:07 AM (IST) Apr 25
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையிடம் ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு திமுக பொருளாளர் டி.ஆர். பாலு நோட்டீஸ் அனுப்பி இருந்த நிலையில், இழப்பீடு தர முடியாது. மன்னிப்பும் கேட்க முடியாது என பதில் அனுப்பப்பட்டுள்ளது.
08:44 AM (IST) Apr 25
மலேசியாவின் குலாலம்பூர் அருகே உள்ள தெற்கு சுமத்ராவில் கடுமையான நிலநடுக்கம் இன்று (ஏப்ரல் 25) ஏற்பட்டது.
08:42 AM (IST) Apr 25
திருப்பதி ஏழுமலையன் கோயிலில் மே மாதம் சாமி தரிசனம் செய்வதற்கான ரூ.300 தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது.
08:39 AM (IST) Apr 25
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் மாவீரன் திரைப்படத்துக்கு ஜி ஸ்கொயர் நிறுவனமும் நிதியுதவி செய்துள்ளதால் தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க
08:23 AM (IST) Apr 25
பிரபல கட்டுமான நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் நேற்று தொடங்கிய வருமான வரி சோதனை இரண்டாவது நாளாக இன்றும் நீடிக்கிறது. இந்த நிறுவனத்தின் கணக்குகளை சரிபார்க்கும் வகையில் பெங்களூரில் இருந்த ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் ஆடிட்டர் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
08:04 AM (IST) Apr 25
திருச்சியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடந்த மாநாட்டு மேடையில் கத்தியுடன் ஏற முயன்ற நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
07:48 AM (IST) Apr 25
பிரபல மலையாள நடிகர் உன்னி முகுந்தன், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
07:09 AM (IST) Apr 25
மறுபடியும் எனக்கு முதலமைச்சராகவோ, பொதுச்செயலாளராகவோ இருக்க விருப்பம் இல்லை. உங்களில் ஒருவராக, தூய தொண்டர்களில் ஒருவரை முதலமைச்சர் ஆக்கும் கடமை எனக்கு உள்ளது என ஓபிஎஸ் கூறியுள்ளார்.