Asianet Tamil News Live: நீரில் மூழ்கி உயிரிழந்த சிறார்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம்!
Apr 16, 2023, 5:11 PM IST
திருப்பூரை சேர்ந்த 4 சிறார்கள் நொய்யல் ஆற்றில் குளித்த பொழுது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இந்த நிலையில் உயிரிழந்த 4 சிறார்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா 1 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெர்வித்துள்ளார்.
5:11 PM
இனிமே இலவசம் கிடையாது.. ஐபிஎல் சீசனை காசு கொடுத்தா தான் பார்க்க முடியும் - முழு விபரம்
ஐபிஎல் சீசனை ஒளிபரப்பி வரும் ஜியோ சினிமா கட்டணங்களை வசூல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
4:43 PM
2 கோடி முக்கியம் பிகிலு.. 2024 தேர்தலுக்கு மு.க ஸ்டாலின் போட்ட ஸ்கெட்ச்! அதிமுக - பாஜகவுக்கு புது ஆப்பு
வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே திமுக, அதிமுக போன்ற கட்சிகள் பணியை தொடங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
4:19 PM
From the India Gate: ஒருவழியாக வந்த வந்தே பாரத்.. சைலன்ட் ஆன கட்சிகள்! கோபத்தில் அமைச்சரும், அவரது மகனும்
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 22வது எபிசோட்.
2:52 PM
தரதரவென இழுத்து செல்லப்பட்ட நோயாளி.. தெலங்கானா அரசு மருத்துவமனையின் அவலம் - வைரல் வீடியோ!!
தெலங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத்தில் மருத்துவமனை ஒன்றில் நோயாளி ஒருவர் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
2:20 PM
லாரியில் இருந்து கசிந்த கார்பன் டை ஆக்சைடு.. சிதறி ஓடிய பொதுமக்கள் - வைரல் வீடியோ
ஜெயங்கொண்டம் அருகே லாரியில் இருந்து கார்பன் டை ஆக்சைடு சிலிண்டர் கசிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2:02 PM
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகள்.. 18,000 கோடி ஒதுக்கிய திராவிட மாடல் அரசு - ஆ.ராசா பெருமிதம்
அடித்தட்டு மக்களின் கல்வியை மேம்படுத்த அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இனையாக மாற்ற 18,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கல்வியை மேம்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின் என்று நீலகிரி எம்.பியும், திமுக துனை பொதுச்செயலாளருமான ஆ.ராசா கூறியுள்ளார்.
1:58 PM
ஆரம்பிக்கலாங்களா... ஜாலியாக டூருக்கு கிளம்பிய பொன்னியின் செல்வன் படக்குழு - வைரலாகும் போட்டோஸ் இதோ
பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷனுக்காக கோயம்புத்தூர் செல்லும்போது திரிஷா, விக்ரம், கார்த்தி ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் படிக்க
1:45 PM
துபாய் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து - 4 இந்தியர்கள் உட்பட 16 பேர் பலியான துயர சம்பவம்
துபாயில் நடந்த கட்டிட தீ விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1:06 PM
அதென்ன ‘கங்குவா’..? சூர்யா 42 படத்தின் வித்தியாசமான தலைப்புக்கு இப்படி ஒரு அர்த்தமா..!
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா என பெயரிடப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு என்ன அர்த்தம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
12:23 PM
உருகி உருகி காதலித்த இளையராஜாவுக்கு ‘நோ’ சொல்லிவிட்டு ஊரைவிட்டே ஓடிய காதலி... இசைஞானியின் ஒருதலைக் காதல்
இசைஞானி இளையராஜா உருகி உருகி காதலித்த பெண் அவரின் காதலை ஏற்க மறுத்தது ஏன் என்பது குறித்த பிளாஷ்பேக் ஸ்டோரியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
12:16 PM
பாஜகவில் இருந்து விலகும் ஜெகதீஷ் ஷெட்டர்.. தூண்டில் போட்ட காங்கிரஸ் - கர்நாடக பாஜகவில் உச்சகட்ட குழப்பம்
பாஜகவின் முக்கிய புள்ளியான ஜெகதீஷ் ஷெட்டர், தனக்கு வாய்ப்பு வழங்காவிட்டாலும், தனித்து போட்டியிடுவேன் என்று கூறி பாஜக தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தார்.
12:14 PM

11:18 AM
சிபிஐ விசாரணைக்கு முன் வீடியோ வெளியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால்.. 144 தடை - அடுத்தடுத்து பரபரப்பு
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
11:09 AM
பாக்ஸ் ஆபிஸில் செம்ம அடி வாங்கிய சமந்தாவின் சாகுந்தலம்... 2 நாளில் மொத்த கலெக்ஷனே இவ்வளவுதானா?
குணசேகரன் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
10:45 AM
சாக்கடையாகும் காவிரி, தென்பெண்ணை.. கர்நாடகா தான் காரணம் - உண்மையை போட்டு உடைத்த அன்புமணி ராமதாஸ்
தென்பெண்ணை ஆற்றையொட்டிய குடியிருப்புகள் மீதும், பொதுமக்கள் மீதும் வேதிக்கழிவு நுரைகள் படுகின்றன என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
9:53 AM
Gold Rate Today : ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் மீண்டும் விலை குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காணலாம்.
9:28 AM
‘சூர்யா 42’ படத்தின் தலைப்பு அறிவிப்பு... இது 40 வருஷத்துக்கு முன் ரஜினி படத்துக்கு வச்ச பெயராச்சே..!
சூர்யா 42 படத்தின் தலைப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்திற்கு கங்குவா என பெயரிடப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே இதே பெயரில் ரஜினி படம் ஒன்றும் வெளியாகி உள்ளது. கடந்த 1984-ம் ஆண்டு ரஜினி நடித்த இந்தி படத்திற்கும் கங்குவா என பெயரிடப்பட்டு இருந்தது. இது மலையூர் மம்பட்டியான் படத்தின் இந்தி ரீமேக் ஆகும். மேலும் படிக்க
Sheer joy working with Siva & Team on this mighty saga. Happy to share the title look of https://t.co/7TiAfM2fTE pic.twitter.com/pcdKo99wAj
— Suriya Sivakumar (@Suriya_offl)8:49 AM
கமலுக்காக சட்டைய கிழிச்சுட்டு சண்டைக்கு போவேன்... ஓப்பனாக சொன்ன லோகேஷ் கனகராஜ் - வெறித்தனமான ரசிகரா இருக்காரே!
கமலின் தீவிர ரசிகன் என்கிற இடத்தை தான் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விருது விழா ஒன்றில் பேசி உள்ளார். மேலும் படிக்க
8:06 AM
இந்த துயரமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.!இரங்கல் தெரிவித்ததோடு நிவராண உதவி அறிவித்த மு.க.ஸ்டாலின்
விருதுநகர் மாவட்டம், பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
7:50 AM
இம்முறையும் தஞ்சாவூர் பக்கம் தலைகாட்டப் போவதில்லை... புரமோஷன் டூர் பிளானை வெளியிட்ட பொன்னியின் செல்வன் டீம்
பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் அனைவரும் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். அதன் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
7:28 AM
உபியை கதிகலங்க வைத்த டான் அடிக் அகமது மற்றும் அஷ்ரப் என்கவுன்டரில் சுட்டுக்கொலை - பரபரப்பு சம்பவம்
அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் பிரயாக்ராஜில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.
7:26 AM
அண்ணாமலை சொன்னதெல்லாம் பொய்.. பதறியடித்து போய் விளக்கம் கொடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம்
அண்ணாமலை புகாருக்கு சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ளது.
7:26 AM
நானும் காங்கிரஸ் மாநில தலைவராகத்தான் இருக்கேன்.! ஒரு வருடமாக வீட்டு வாடகை கட்ட முடியவில்லை-கேஎஸ் அழகிரி
தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு நண்பர்கள் தான் வாடகை செலுத்துவதாகவும், தனது உதவியாளர்களுக்கும் அவர்கள் தான் மாத ஊதியம் வழங்குவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ள நிலையில், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கேஎஸ் அழகிரி வலியுறுத்தியுள்ளார்.
5:11 PM IST:
ஐபிஎல் சீசனை ஒளிபரப்பி வரும் ஜியோ சினிமா கட்டணங்களை வசூல் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
4:43 PM IST:
வருகின்ற 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதே திமுக, அதிமுக போன்ற கட்சிகள் பணியை தொடங்க ஆரம்பித்துவிட்டார்கள்.
4:19 PM IST:
ஏசியாநெட் நியூஸ் நெட்வொர்க்கின் மகத்தான நெட்வொர்க் நாடு முழுவதும் உள்ள அரசியல் மற்றும் அதிகாரத்தின் நாடித் துடிப்பை தட்டிக் கேட்க உதவுகிறது, நகைச்சுவை கலந்த செய்திகளையும் வழங்கி வருகிறது. இவற்றை ஒரு தொகுப்பாக‘ஃப்ரம் தி இந்தியா கேட்’ மூலம் வழங்குகிறோம். இன்று இதோ உங்களுக்கான 22வது எபிசோட்.
2:52 PM IST:
தெலங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத்தில் மருத்துவமனை ஒன்றில் நோயாளி ஒருவர் இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
2:20 PM IST:
ஜெயங்கொண்டம் அருகே லாரியில் இருந்து கார்பன் டை ஆக்சைடு சிலிண்டர் கசிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2:02 PM IST:
அடித்தட்டு மக்களின் கல்வியை மேம்படுத்த அரசுப் பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இனையாக மாற்ற 18,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கல்வியை மேம்படுத்தி வருகிறார் முதல்வர் மு.க ஸ்டாலின் என்று நீலகிரி எம்.பியும், திமுக துனை பொதுச்செயலாளருமான ஆ.ராசா கூறியுள்ளார்.
1:58 PM IST:
பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷனுக்காக கோயம்புத்தூர் செல்லும்போது திரிஷா, விக்ரம், கார்த்தி ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. மேலும் படிக்க
1:45 PM IST:
துபாயில் நடந்த கட்டிட தீ விபத்தில் 4 இந்தியர்கள் உட்பட 16 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
1:06 PM IST:
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் கங்குவா என பெயரிடப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு என்ன அர்த்தம் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
12:23 PM IST:
இசைஞானி இளையராஜா உருகி உருகி காதலித்த பெண் அவரின் காதலை ஏற்க மறுத்தது ஏன் என்பது குறித்த பிளாஷ்பேக் ஸ்டோரியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
12:16 PM IST:
பாஜகவின் முக்கிய புள்ளியான ஜெகதீஷ் ஷெட்டர், தனக்கு வாய்ப்பு வழங்காவிட்டாலும், தனித்து போட்டியிடுவேன் என்று கூறி பாஜக தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருந்தார்.
12:14 PM IST:

11:18 AM IST:
டெல்லி மதுபானக் கொள்கை ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
11:09 AM IST:
குணசேகரன் இயக்கத்தில் சமந்தா கதையின் நாயகியாக நடித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது. மேலும் படிக்க
10:45 AM IST:
தென்பெண்ணை ஆற்றையொட்டிய குடியிருப்புகள் மீதும், பொதுமக்கள் மீதும் வேதிக்கழிவு நுரைகள் படுகின்றன என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
9:53 AM IST:
தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலையை காணலாம்.
11:27 AM IST:
சூர்யா 42 படத்தின் தலைப்பை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படத்திற்கு கங்குவா என பெயரிடப்பட்டு உள்ளதாக அறிவித்துள்ளனர். ஏற்கனவே இதே பெயரில் ரஜினி படம் ஒன்றும் வெளியாகி உள்ளது. கடந்த 1984-ம் ஆண்டு ரஜினி நடித்த இந்தி படத்திற்கும் கங்குவா என பெயரிடப்பட்டு இருந்தது. இது மலையூர் மம்பட்டியான் படத்தின் இந்தி ரீமேக் ஆகும். மேலும் படிக்க
Sheer joy working with Siva & Team on this mighty saga. Happy to share the title look of https://t.co/7TiAfM2fTE pic.twitter.com/pcdKo99wAj
— Suriya Sivakumar (@Suriya_offl)8:49 AM IST:
கமலின் தீவிர ரசிகன் என்கிற இடத்தை தான் யாருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விருது விழா ஒன்றில் பேசி உள்ளார். மேலும் படிக்க
8:06 AM IST:
விருதுநகர் மாவட்டம், பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.
7:50 AM IST:
பொன்னியின் செல்வன் 2 படத்தின் புரமோஷனுக்காக படக்குழுவினர் அனைவரும் இந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளனர். அதன் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
7:28 AM IST:
அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரப் அகமது ஆகியோர் பிரயாக்ராஜில் மருத்துவ சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டபோது சுட்டுக் கொல்லப்பட்டனர்.
7:26 AM IST: