இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், அதிமுக, இன்றைய ஐபிஎல் போட்டி, முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

12:53 AM (IST) Apr 30
VVS Laxmans Role in Vaibhav Suryavanshi IPL 2025 Record : ஐபிஎல் போட்டியில் குஜராத் அணிக்கு எதிராக வைபவ் சூர்யவன்ஷி அடித்த சதத்தால் கிரிக்கெட் உலகம் அவரைப் பற்றி பேசிக்கொண்டிருக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் பேட்டிங் நட்சத்திரத்தின் வளர்ச்சியில் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளர் VVS லக்ஷ்மன் முக்கிய பங்கு வகித்தார்.
மேலும் படிக்க11:11 PM (IST) Apr 29
10:48 PM (IST) Apr 29
நெல்லை வழக்கறிஞர் சங்கத் தேர்தலுக்கு உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
மேலும் படிக்க10:45 PM (IST) Apr 29
10:38 PM (IST) Apr 29
Amazon அதிரடி கோடை விற்பனை 2025-ல் சிறந்த 5 ஸ்மார்ட்போன் சலுகைகளை ஆராயுங்கள். Samsung, OnePlus, iQOO மற்றும் Xiaomi போன்களுக்கு தள்ளுபடி!
10:31 PM (IST) Apr 29
34 ஆண்டுகால சேவையில் 57 முறை இடமாற்றம் செய்யப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி அசோக் கெம்கா ஓய்வு பெறுகிறார். ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டார்.
மேலும் படிக்க10:27 PM (IST) Apr 29
NEET (UG) 2025 சந்தேகத்திற்கிடமான புகார்களைப் புகாரளிக்க NTA தளம் அறிமுகம். மோசடியை எதிர்த்து, உங்கள் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும். புகாரளிப்பது எப்படி என்பதை அறிக.
மேலும் படிக்க10:23 PM (IST) Apr 29
நகர வாழ்க்கையின் அழுத்தத்தால் சோர்ந்து போய்விட்டீர்களா? காட்டில் குளித்தல் எனப்படும் ஷின்ரின்-யோகு மூலம் மன அழுத்தத்திலிருந்து விடுபடுங்கள்! இயற்கை உங்கள் மனதையும் உடலையும் எவ்வாறு புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது என்பதை பார்க்கலாம்.
மேலும் படிக்க10:06 PM (IST) Apr 29
09:14 PM (IST) Apr 29
இந்தியாவில் iQOO Z10 மற்றும் Z9 விவரக்குறிப்புகள், விலை ஒப்பீடு. Z10-ன் பெரிய பேட்டரி, பிரகாசமான திரை, சிறந்த செயல்திறன் மேம்படுத்த தகுதியானதா?
மேலும் படிக்க09:00 PM (IST) Apr 29
தமிழ்நாடு திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நிறுவனத்தின் 2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான பட்டப்படிப்பு வாய்ப்புகள். உங்கள் சினிமா பயணத்தைத் தொடங்குங்கள்!
08:53 PM (IST) Apr 29
ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் தாக்குதல் குறித்து பேசிய அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோலி, போரை காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிக்கலாம் என சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்
மேலும் படிக்க08:38 PM (IST) Apr 29
08:16 PM (IST) Apr 29
கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில தனியார் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்துவதால் மாணவர்களுக்கு கூடுதல் மன அழுத்தம் ஏற்படுகிறது. கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க08:04 PM (IST) Apr 29
பாலிவுட் நட்சத்திரங்கள் சிலர், திருமணமான பின்னும் கூட சில நடிகைகள் மற்றும் பெண்களுடன் தொடர்பில் இருந்து சர்ச்சையில் சிக்கி உள்ளனர். அவர்களை பற்றி இந்த தொகுப்பில் பார்ப்போம்.
07:31 PM (IST) Apr 29
கனடா தேர்தலில் காலிஸ்தான் ஆதரவாளர் ஜக்மீத் சிங்கின் தோல்வி மற்றும் NDPயின் வீழ்ச்சி, இந்தியா-கனடா உறவுகளை மீட்டெடுக்க ஒரு வாய்ப்பாக பார்க்கப்படுகிறது. ஜக்மீத்தின் தோல்வி இந்தியாவுக்கு ஏன் பெரிய நிம்மதியாக கருதப்படுகிறது என்பதை அறியவும்.
மேலும் படிக்க07:13 PM (IST) Apr 29
07:12 PM (IST) Apr 29
மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் சிறப்பு வகுப்பில் கலந்து கொண்டிருந்த 4 வயது மாணவி, தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். பள்ளி வளாகத்தில் மூடப்படாமல் இருந்த தண்ணீர் தொட்டியில் விழுந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மேலும் படிக்க06:46 PM (IST) Apr 29
சிலருக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கம் இருக்கும். இன்னும் சிலர் உணவு, ஸ்நாக்ஸ் என ஏதாவது சாப்பிட்டுக் கொண்டே இருப்பதையே முழு நேர வேலையாக வைத்திருப்பார்கள். இது போல் அதிகம் சாப்பிடும் பழக்கம் உங்களுக்கும் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு சில மோசமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும் படிக்க06:26 PM (IST) Apr 29
கோடை காலம் துவங்கி விட்டாலே கடை வீதிகளில் திரும்பிய பக்கமெல்லாம் தர்பூசணி தான் குவிந்து கிடக்கும். வெயிலும் இதமாக ஜில்லென இனி தர்பூசணி வாங்கும் போது அதன் விதைகளை மறந்தும் தூக்கி போட்டு விடாதீர்கள். அதில் என்னென்ன நன்மைகள் உள்ளது என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க06:21 PM (IST) Apr 29
நெல்லை மாவட்டம் வள்ளியூரில் இன்னோவா கார் ஸ்விஃப்ட் டிசைர் கார் மீது மோதிய விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் காரை ஓட்டியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க05:59 PM (IST) Apr 29
பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த மகாராஷ்டிராவைச் சேர்ந்த 6 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என மகாராஷ்டிரா முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும் படிக்க05:36 PM (IST) Apr 29
05:33 PM (IST) Apr 29
உயிரி மருத்துவக் கழிவுகளை முறையற்றுக் கொட்டுவோருக்கு விசாரணையின்றி நேரடியாக சிறை தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும், தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை நியமிக்கவும், பதவி நீக்கம் செய்யவும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் சட்ட மசோதாவும் நிறைவேற்றப்பட்டது.
மேலும் படிக்க05:21 PM (IST) Apr 29
தெலுங்கு சினிமாவில் 2000ஆம் ஆண்டு முதல் இன்று வரை வெளிவந்த பிரம்மாண்ட வெற்றிப் படங்களில் நடித்த நாயகிகள் யார் என்பதை இங்கே காணலாம்.
மேலும் படிக்க05:04 PM (IST) Apr 29
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் அதிமுக இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. எடப்பாடி பழனிசாமி திமுக அரசை விமர்சித்ததற்கு, ஆர்.எஸ். பாரதி கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும் படிக்க04:57 PM (IST) Apr 29
கனடா தேர்தலில் மார்க் கார்னியின் வெற்றி இந்தியாவுடனான உறவில் நல்ல மாற்றத்தைக் கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கார்னி, முந்தைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் ஆட்சியில் ஏற்பட்ட பதற்றங்களைத் தணித்து, இருதரப்பு உறவுகளை மேம்படுத்த முயற்சிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க04:20 PM (IST) Apr 29
தமிழகத்தில் காலியாக உள்ள 448 உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு மே மாதம் இடைத்தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உட்பட 35 மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 133 காலிப் பதவியிடங்களுக்கும், 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 315 காலிப் பதவியிடங்களுக்கும் தேர்தல் நடைபெறும்.
மேலும் படிக்க04:10 PM (IST) Apr 29
தமிழகத்தில் இன்று முதல் 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க03:59 PM (IST) Apr 29
ஹீரோ HF 100 OBD-2B உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்க புதுப்பிக்கப்பட்டுள்ளது. விலை சற்று உயர்ந்தாலும், பைக்கின் வடிவமைப்பு மற்றும் அம்சங்கள் மாறாமல் உள்ளன. புதுப்பிக்கப்பட்ட மாடல் இப்போது ரூ.60,118க்கு கிடைக்கிறது.
மேலும் படிக்க03:49 PM (IST) Apr 29
சிறுநீரை பீர் போல் 15 நாட்கள் ருசித்து குடித்ததாகவும், இதனால் தன்னுடைய உடலில் அற்புதம் ஏற்பட்டதாக பிரபல நடிகர் கூறியுள்ள தகவல் தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
03:34 PM (IST) Apr 29
தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் திராவிட மாடல் அரசின் Part-1 தான், 2026-ல் Version 2.0 Loading எனக் குறிப்பிட்டதற்கு, எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும் படிக்க03:28 PM (IST) Apr 29
கூகுள் CEO சுந்தர் பிச்சையின் மனைவி அஞ்சலி பிச்சை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள். அவர்களின் காதல் கதை, குடும்பம், சொத்து மதிப்பு மற்றும் கார் சேகரிப்பு பற்றி அறிய தொடர்ந்து படியுங்கள்.
மேலும் படிக்க03:25 PM (IST) Apr 29
பிரபுதேவாவின் முதல் மனைவி ரம்லத் பழைய பேட்டி ஒன்றில் நடிகை நயன்தாராவை கடுமையாக சாடி பேசியது தற்போது மீண்டும் வைரலாகிறது.
மேலும் படிக்க03:13 PM (IST) Apr 29
உங்கள் பகுதியில் பி எஸ் என் எல் 4G டவர் இருக்கிறதா என்பதை மொபைல் மூலம் ஈஸியாக செக் செய்யலாம். இது குறித்து விரிவாக காண்போம்.
03:03 PM (IST) Apr 29
தமிழக அரசு இளைஞர்களுக்கு SSC, ரயில்வே மற்றும் வங்கிப் பணிகளுக்கான இலவச பயிற்சி வழங்குகிறது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ், ஆயிரம் மாணவர்களுக்கு உண்டு உறைவிட வசதியுடன் ஆறு மாத கால பயிற்சி அளிக்கப்படும். மே 31, 2025 அன்று நுழைவுத் தேர்வு நடைபெறும்.
மேலும் படிக்க02:48 PM (IST) Apr 29
ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா ஷெட்டி நடித்த பாகுபலி படத்தின் முதல் பாகம் பிரம்மாண்ட ரீ-ரிலீசுக்கு தயாராகி வருகின்றது.
மேலும் படிக்க02:44 PM (IST) Apr 29
சமீப காலமாக அதிகமானவர்கள் சுற்றுலா செல்லும் இடமாக மூணாறு மாறி வருகிறது. குளுமையான க்ளைமேட் மட்டுமல்ல, இங்கு உணவுகளும் மிகவும் பிரபலம். நீங்களும் மூணாறு டூர் சென்றால் கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் ருசித்து பார்க்க வேண்டிய உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க02:35 PM (IST) Apr 29
2019-ம் ஆண்டு பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கின் தீர்ப்பு மே 13ம் தேதி வழங்கப்படும் என நீதிபதி அறிவித்த நிலையில், நீதிபதி மாற்றம் செய்யப்பட்டது.
மேலும் படிக்க02:22 PM (IST) Apr 29
7 திமுக அமைச்சர்கள் பல்வேறு வழக்கில் சிக்கியுள்ளதாக அதிமுக தெரிவித்துள்ளது. இந்த அமைச்சர்களின் முழு லிஸ்ட்டையும் வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க