இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:48 PM (IST) Aug 25
Ravi Mohans luxury bungalow : நடிகர் ரவி மோகன் வங்கியிலிருந்து அனுப்பப்பட்ட நோட்டீஸை வாங்க மறுத்ததோடு வங்கியிலிருந்து வந்து பெற்றுக் கொள்வதாக கூறியிருக்கிறார்.
10:47 PM (IST) Aug 25
Venus Transit gives Lucky Zodiac Signs : சந்திரன் சுக்கிரனின் ராசியில் சஞ்சரிக்கிறார். இந்த தற்செயல் நிகழ்வு விநாயகர் சதுர்த்தியன்று நிகழ்கிறது. இது இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தர போகிறது.
10:33 PM (IST) Aug 25
Kumaravel Asking apology to Arasi : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் குமரவேலுவிற்கு இப்போது தான் ஞானமே பிறந்திருக்கிறது. செய்த தவறுக்கு அரசியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
10:28 PM (IST) Aug 25
குழந்தையின் மூச்சுக்குழாயில் புகுந்த வண்டு, மோடியின் பட்டப்படிப்பு தகவல் வெளியீடு ரத்து, சி.பி.எம். தலைவர் பெ. சண்முகத்தின் அறிவிப்பு என பல செய்திகள் இன்றைய TOP 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
10:11 PM (IST) Aug 25
புதிய ஸ்மார்ட்போன் வாங்கிய பிறகு, பாதுகாப்பு மற்றும் செயல்திறனுக்கான முக்கியமான செட்டிங்ஸ்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
09:58 PM (IST) Aug 25
ரோச் டிஜிட்டல் சென்டர் தலைவர் ராஜா ஜமாலமடகா, டிஜிட்டல் இடையூறுகள் மற்றும் AI-ன் அதிகப்படியான பயன்பாடு குறித்து எச்சரித்துள்ளார்.
09:57 PM (IST) Aug 25
09:55 PM (IST) Aug 25
Weekly Horoscope Libra Zodiac Signs : துலாம் ராசியினருக்கு, 2025 ஆகஸ்ட் 26 முதல் 31 வரையிலான வாரத்தில் பலன்கள் இங்கே விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பற்றி பார்க்கலாம்.
09:49 PM (IST) Aug 25
மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ போனுக்கு அமேசான் தளத்தில் ரூ.11,000 தள்ளுபடி. வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியுடன் அட்டகாசமான டீல்.
09:28 PM (IST) Aug 25
இந்திய அணியின் தலைமை ஸ்பான்சர்ஷிப் பொறுப்பில் இருந்து ட்ரீம் 11 விலகியுள்ளது. இதனால் பிசிசிஐக்கு பல கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
08:46 PM (IST) Aug 25
ஒருவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, அவர் சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் அவர் விடுவிக்கப்பட்டால், பின்னர் அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்த அமைச்சருக்கு எத்தனை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டும்?
08:45 PM (IST) Aug 25
நேர்மையான அரசியல் தலைவரான ஐயா நல்லகண்ணுவின் உடல்நிலை குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அப்டேட் கொடுத்துள்ளது.
08:35 PM (IST) Aug 25
சாதி ஆணவக் கொலைகளைத் தடுக்கக் கடுமையான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும், சாதிப் பிரச்சினை இந்து சமூகத்தின் மிகப்பெரிய பிரச்சினை என்றும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
08:03 PM (IST) Aug 25
கூகுள் ட்ரைவில் உள்ளமைக்கப்பட்ட AI-இயங்கும் வீடியோ எடிட்டர், Google Vids, அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வீடியோக்களை எடிட் செய்வது, ட்ரிம் செய்வது, இசை, டெக்ஸ்ட் சேர்ப்பது எளிமையாகிறது.
08:01 PM (IST) Aug 25
தவெக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினை அங்கிள் என அழைத்த விஜய் மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
07:55 PM (IST) Aug 25
விண்வெளியில் இருந்து வரும் மர்மமான மற்றும் சக்திவாய்ந்த ரேடியோ அலைகள், "அதிவேக ரேடியோ வெடிப்புகள்" (FRB) என அழைக்கப்படுகின்றன. சமீபத்தில் கண்டறியப்பட்ட மிகப் பிரகாசமான அதிவேக ரேடியோ வெடிப்புக்கு RBFLOAT என்று பெயரிடப்பட்டுள்ளது.
07:51 PM (IST) Aug 25
Xiaomi நிறுவனம் சீனாவில் Redmi Note 15R-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் வெளியான Redmi 15 5G-ன் மறுபெயரிடப்பட்ட மாடல். 6.9" 144Hz டிஸ்ப்ளே, Snapdragon 6s Gen 3 மற்றும் 7000mAh பேட்டரியுடன் வருகிறது. விவரங்களை இங்கே காணலாம்.
07:12 PM (IST) Aug 25
Zee Tamil Vinayagar Chaturthi Special Shows : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஜீ தொலைக்காட்சியில் சிறப்பு பட்டிமன்றம் முதல் சூப்பர் ஹிட் படம் வரையில் என்னென்ன நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது என்று பார்க்கலாம்.
07:06 PM (IST) Aug 25
வயசானாலும் இளமையாக தெரிய கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விஷயங்களை தினமும் செய்யுங்கள். அவை என்னவென்று என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
07:00 PM (IST) Aug 25
தமிழகத்தில் 6 ஆண்டுகளாக தேர்தலில் போட்டியிடாமல் இருக்கும் கட்சிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
06:39 PM (IST) Aug 25
Meena Parents Learns Truth : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்திலுக்கு அரசு வேலை கிடைக்க யார் ரூ.10 லட்சம் பணம் கொடுத்தது என்ற உண்மை தெரிந்த மீனாவின் அப்பா அதிர்ச்சி அடைந்தார்.
06:35 PM (IST) Aug 25
உருது தேசிய மொழியாக இருந்தாலும், பஞ்சாபி, சிந்தி, பாஷ்டோ, பலோச்சி உள்ளிட்ட பெரும்பாலான பிராந்திய மொழிகளைப் பேசும் மக்கள் வாழும் தனி மாகாணங்கள் ஏற்கனவே உள்ளன.
06:24 PM (IST) Aug 25
06:14 PM (IST) Aug 25
Saturn Mars Conjunction : செவ்வாய் மற்றும் சனி ஆகிய இரண்டு கிரகங்களும் வரும் செப்டம்பர் 13 ஆம் தேதி வரையில் ஒன்றுக்கொன்று எதிரெதிரே இருக்கும் நிலையில் இந்த 3 ராசிகளுக்கு கெடு பலன்கள் நடக்க போகிறது. அதைப் பற்றி பார்க்கலாம்.
06:05 PM (IST) Aug 25
காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்றார்.
05:58 PM (IST) Aug 25
05:27 PM (IST) Aug 25
அதிமுக-பாஜக கூட்டணியை விமர்சித்துப்பேசி அங்கிருந்து வாக்குகளை பெறுவது எளிமையான விஷயமாக இருக்கலாம். ஆனால், திமுகவுடைய வாக்குகளை எப்படி உடைப்பது என்கிற எண்ணத்தில்தான் தற்போது விஜயின் கவனம் முழுமையாக இருக்கிறது.
05:16 PM (IST) Aug 25
கன்னி ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் கடைசி வாரத்திற்கான (ஆகஸ்ட் 25 முதல் 31 வரை) ராசிப் பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
05:06 PM (IST) Aug 25
தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு அரசுத் துறை நிறுவனமான BSNL கடும் போட்டியை அளித்து வருகிறது. அந்த நிறுவனங்கள் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தினாலும், பிஎஸ்என்எல் மிகக் குறைந்த விலையில் திட்டங்களை வழங்கி வருகிறது.
04:52 PM (IST) Aug 25
கடன் வழங்குபவர்கள் தங்கள் வணிகக் கருத்தின்படி கடன் முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும், கடன் தகவல் அறிக்கை பல்வேறு காரணிகளில் ஒன்றாகும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
04:48 PM (IST) Aug 25
சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்கும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகங்களில் காதல் திருமணங்களை நடத்திக் கொள்ளலாம் என அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிவித்துள்ளார்.
04:38 PM (IST) Aug 25
Pandian Leg Injured : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடில் பாண்டியன் காலில் கட்டு போட்டுக் கொண்டு வீட்டிற்கு வந்ததை தொடர்ந்து கோமதி அலறி துடித்துள்ளார்.
04:36 PM (IST) Aug 25
கியா நிறுவனம் அடுத்த தலைமுறை செல்டோஸை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. சோதனை ஓட்டப் புகைப்படங்கள் புதிய வடிவமைப்பு மற்றும் வலிமையான தோற்றத்தை வெளிப்படுத்துகின்றன.
04:35 PM (IST) Aug 25
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு வயது குழந்தை வண்டு கடித்து மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்தது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தரையில் கிடந்த வண்டை விழுங்கியதால் இந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.
04:34 PM (IST) Aug 25
தமிழகத்தின் பொது இடங்களில் கட்சிக் கொடிகளை அகற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்ச்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
04:24 PM (IST) Aug 25
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சிலைகள், பூஜைப் பொருட்கள், இனிப்புகள் போன்றவற்றை விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் ஈட்டலாம். சரியான திட்டமிடலுடன் சிறிய முதலீட்டில் கூட ரூ.1 லட்சம் வரை சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது.
04:11 PM (IST) Aug 25
04:04 PM (IST) Aug 25
கொசு கடிப்பதால் எச்ஐவி வைரஸ் பரவும் வாய்ப்புள்ளதா? நிபுணர்கள் சொல்லும் தகவல்கள் என்ன? என்பதை இங்கு காணலாம்.
04:03 PM (IST) Aug 25
குறைந்தபட்ச இருப்பு: இந்தியாவில் உள்ள முக்கிய வங்கிகளில் குறைந்தபட்ச இருப்பு விதி உள்ளது. குறிப்பாக தனியார் துறை வங்கிகள், அவற்றின் கிளை அமைந்துள்ள பகுதி மற்றும் கணக்கு வகையைப் பொறுத்து குறைந்தபட்ச இருப்பு விதி மாறுபடும்.
03:49 PM (IST) Aug 25
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் கடைசி வாரத்திற்க்கான (ஆகஸ்ட் 25 முதல் ஆகஸ்ட் 31 வரை) ராசிப் பலன்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.