இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, வானிலை நிலவரம், அதிமுக, இன்றைய ஐபிஎல் போட்டி, முதல்வர் ஸ்டாலின், சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:22 PM (IST) Apr 25
யூடியூப் உங்கள் தேடலுக்குத் தொடர்புடைய வீடியோ கிளிப்களைக் காட்ட AI ஓவர்வியூஸை சோதிக்கிறது. இந்த புதிய அம்சம் நீங்கள் வீடியோக்களைக் கண்டுபிடித்து பார்க்கும் முறையை எவ்வாறு மாற்றும் என்பதை அறிக.
11:11 PM (IST) Apr 25
இந்தியாவில் அமேசான் கிரேட் சம்மர் சேல் 2025க்கு தயாராகுங்கள்! விற்பனை தேதி, பிரைம் உறுப்பினர்களுக்கான முன்கூட்டிய அணுகல் மற்றும் ஸ்மார்ட்போன்கள், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களில் எதிர்பார்க்கப்படும் தள்ளுபடிகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
10:49 PM (IST) Apr 25
சாம்சங் கேலக்ஸி M56 5G ஐ ஆராயுங்கள் - சக்திவாய்ந்த செயலி, அற்புதமான கேமரா மற்றும் நீண்ட காலம் நீடிக்கும் பேட்டரியுடன் கூடிய அதன் பிரிவில் மிகவும் மெலிதான ஸ்மார்ட்போன்.
மேலும் படிக்க10:33 PM (IST) Apr 25
ஸ்டெகனோகிராஃபியைப் பயன்படுத்தி தீம்பொருளை மறைக்கும் வாட்ஸ்அப் பட மோசடியின் அதிகரித்து வரும் அச்சுறுத்தலைக் கண்டறியவும். மோசடி செய்பவர்கள் உங்கள் தரவை எவ்வாறு திருடுகிறார்கள் மற்றும் இந்த தாக்குதல்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி என்பதை அறிக.
மேலும் படிக்க10:23 PM (IST) Apr 25
10:16 PM (IST) Apr 25
கவாசாகி நிஞ்சா 1100SX பைக்கிற்கு ரூ.10,000 EMI கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இந்த சலுகை மே 31, 2025 வரை அல்லது இருப்பு தீரும் வரை செல்லுபடியாகும். சிறந்த செயல்திறன் மற்றும் வசதியான பயண அனுபவத்தை இந்த பைக் வழங்குகிறது.
மேலும் படிக்க09:55 PM (IST) Apr 25
உங்கள் ஸ்மார்ட்போனில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஜிமெயிலுக்கான சேமித்த கடவுச்சொற்களை எளிதாகக் கண்டுபிடிப்பது எப்படி என்பதை அறிக. சேமித்த சான்றுகளை அணுக எளிய வழிமுறைகள்.
09:44 PM (IST) Apr 25
தேசிய தேர்வு முகமை (NTA) நிஃப்ட் நுழைவுத் தேர்வு 2025க்கான முதல் கட்ட முடிவுகளை அறிவித்துள்ளது. பி.டெஸ், எம்.டெஸ், எம்.எஃப்.எம், எம்.எஃப்.டெக் படிப்புகளுக்கான உங்கள் முடிவுகளை சரிபார்க்கவும். இரண்டாம் கட்டத் தேர்வுக்கான சுருக்கப் பட்டியல் மற்றும் முக்கியமான தேதிகளைப் பற்றிய விவரங்களைப் பெறுங்கள்.
09:20 PM (IST) Apr 25
Balaghat Shocking : மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் பகுதியில் 3 பழங்குடிச் சிறுமிகள் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட சில சிறுமிகள் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.
மேலும் படிக்க08:40 PM (IST) Apr 25
08:22 PM (IST) Apr 25
திரையுலகில் மிளிரும் நடிகை சாய் பல்லவியிடமிருந்து, நீங்கள் கற்க வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள் பல. இதோ சில வாழ்க்கைப் பாடங்கள்.
07:58 PM (IST) Apr 25
07:38 PM (IST) Apr 25
இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) 309 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை அறிவித்துள்ளது. தகுதி, சம்பளம் மற்றும் விண்ணப்ப விவரங்களை இங்கே அறியவும்.
07:18 PM (IST) Apr 25
தமிழக அரசு மாதம் ரூ.200க்கு 100 Mbps வேகத்தில் இணைய சேவை வழங்க திட்டமிட்டுள்ளது. திட்டம் மற்றும் செயல்பாட்டு விவரங்கள்.
05:48 PM (IST) Apr 25
05:01 PM (IST) Apr 25
05:00 PM (IST) Apr 25
மணிரத்னம் இயக்கிய 'பொன்னியின் செல்வன் 2' படத்தில் 'வீர ராஜ வீர' பாடல், காப்புரிமையை மீறும் விதத்தில், ஏ.ஆர்.ரகுமான் பயன்படுத்தியுள்ளதாக பாடகர் வாசிஃபுதீன் டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
04:16 PM (IST) Apr 25
TN Heatwave Increase: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு.
மேலும் படிக்க04:11 PM (IST) Apr 25
காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பஹல்காம் தாக்குதலில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பயங்கரவாதத்தை வேரறுப்பது முக்கியம் என அவர் தெரிவித்தார்.
03:51 PM (IST) Apr 25
கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் மின்தேவையும் அதிகரித்துள்ளது. மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நாளை மின்தடை செய்யப்படும்.
மேலும் படிக்க03:43 PM (IST) Apr 25
ஐ.ஆர்.சி.டி.சி: பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரயில்வே சில விதிகளை வகுத்துள்ளது. நீங்கள் இந்த விதிகளைப் பின்பற்றவில்லை என்றால், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால், உங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படலாம்.
மேலும் படிக்க03:41 PM (IST) Apr 25
இந்த ஆண்டு அஷ்வின் மாரிமுத்து இயக்கத்தில், வெளியான டிராகன்படத்தில் எப்படி ஆள்மாறாட்டம் செய்து ஐடி வேலைக்கு ஹீரோ பிரதீப் ரங்கநாதன் சேர்வாரே... அதே போல் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டு ஒரு நபர் சிக்கியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்க03:29 PM (IST) Apr 25
ஏப்ரல் 26 முதல் 30 வரை பல்வேறு பிராந்திய மற்றும் தேசிய அனுசரிப்புகளுக்காக வங்கிகள் மூடப்படும். மாதத்தின் நான்காவது சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகள் மூடப்படும்.
மேலும் படிக்க03:16 PM (IST) Apr 25
ஏப்ரல் 26 அன்று நடைபெறும் Hunter Hood விழாவில் ஹண்டர் 350 பைக்கின் புதிய மாடலை ராயல் என்பீல்ட் அறிமுகப்படுத்துகிறது. புதிய வண்ணங்கள், கிராபிக்ஸ், எல்இடி ஹெட்லைட், மேம்படுத்தப்பட்ட எக்ஸாஸ்ட் போன்ற அம்சங்களுடன் இந்த பைக் வெளியாகவுள்ளது.
மேலும் படிக்க03:14 PM (IST) Apr 25
பெற்றோர் தங்கள் குழந்தைகளை நன்றாக வளர்ப்பதற்கான 6 விஷயங்களை குறித்து இங்கு காணலாம்.
மேலும் படிக்க03:08 PM (IST) Apr 25
விஜய் டிவியில் விரைவில் தொடங்கப்பட உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6-வது சீசனில் புது நடுவர் ஒருவர் களமிறங்க உள்ளதாக அறிவித்து உள்ளனர்.
மேலும் படிக்க02:50 PM (IST) Apr 25
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு ஜூன் மாதம் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். தற்போது ஒரு கோடியே 14 லட்சம் பேருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.
மேலும் படிக்க02:43 PM (IST) Apr 25
தமிழகத்தில் தொழிலாளர் பிரச்சனையைத் தொடர்ந்து, சாம்சங் நிறுவனம் ரூ.1000 கோடி கூடுதல் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது. முதலமைச்சர் ஸ்டாலினின் திறமையான பேச்சுவார்த்தையே இதற்குக் காரணம் என அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் வரி விதிப்பும் இம்முடிவில் காரணமாக இருக்கலாம்.
மேலும் படிக்க02:42 PM (IST) Apr 25
இஸ்ரோ முன்னாள் தலைவரும், தேசிய கல்விக்கொள்கையை வடிவமைத்தவருமான கஸ்தூரி ரங்கன் காலமானார். அவர் யார்? என்பது குறித்து பார்க்கலாம்.
மேலும் படிக்க02:40 PM (IST) Apr 25
தர்பூசணி விதைகளை சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை குறித்து இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
மேலும் படிக்க02:32 PM (IST) Apr 25
JSW MG மோட்டார்ஸ் நிறுவனம் தனது பிரபலமான ஹெக்டர் காரின் E20 வெர்ஷனை MG Hector E20 என்ற பெயரில் ரூ.13.99 லட்சத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க02:28 PM (IST) Apr 25
ஹோசிமின் இயக்கத்தில் சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் சுமோ திரைப்படத்தின் எக்ஸ் தள விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மேலும் படிக்க02:13 PM (IST) Apr 25
உலகின் முதல் கியர்டு எலக்ட்ரிக் மோட்டார் சைக்கிளான ஏரா, எட்டு முக்கிய இந்திய நகரங்களில் அறிமுகப்படுத்தப்படுகிறது. 4-வேக மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் 172 கிமீ வரம்பைக் கொண்ட இந்த பைக், ஸ்மார்ட் அம்சங்கள் மற்றும் குறைந்த ஓட்டும் செலவை வழங்குகிறது.
மேலும் படிக்க02:11 PM (IST) Apr 25
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஆதரவு அளிப்பதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் குவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க02:04 PM (IST) Apr 25
இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கையின் முக்கிய சிற்பியும் இஸ்ரோவின் முன்னாள் தலைவருமான டாக்டர் கே. கஸ்தூரிரங்கன் தனது 84 வயதில் காலமானார்.
மேலும் படிக்க01:28 PM (IST) Apr 25
தங்கள் வீட்டை இடித்து விட்டதாக பஹல்ஹாம் தாக்குதல் பயங்கரவாதியின் தாய் கண்ணீர்மல்க பேட்டியளித்து இருக்கிறார்.
மேலும் படிக்க01:28 PM (IST) Apr 25
இசைஞானி இளையராஜா, விசில் சத்தத்திலேயே ட்யூன் போட்டு உருவாக்கிய சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கிளாசிக் ஹிட் பாடல் பற்றி பார்க்கலாம்.
மேலும் படிக்க01:25 PM (IST) Apr 25
தமிழ்நாடு 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் தேர்வில் தவறான கேள்விக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க01:15 PM (IST) Apr 25
இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தால் ஏப்ரல் 25 அன்று பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் 1100 புள்ளிகள் சரிந்த நிலையில், நிஃப்டி 370 புள்ளிகள் சரிவைச் சந்தித்தது.
மேலும் படிக்க