சந்தை வீழ்ச்சி: இந்த 10 பங்குகள் இன்று கடுமையான சரிவைச் சந்தித்தன
இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் பதற்றத்தால் ஏப்ரல் 25 அன்று பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டுள்ளது. சென்செக்ஸ் 1100 புள்ளிகள் சரிந்த நிலையில், நிஃப்டி 370 புள்ளிகள் சரிவைச் சந்தித்தது.

இன்றைய பங்குச்சந்தை சரிவில், ரிலையன்ஸ் பவர் பங்குகள் 7% க்கும் அதிகமாக சரிந்தன.
ரிலையன்ஸ் பவர் பங்கு விலை
சரிவு - 7.10%
தற்போதைய விலை - 41.22.
GRSE பங்கு விலை
சரிவு - 6.89%
தற்போதைய விலை - 1610.10.
L&T Tech பங்கு விலை
சரிவு - 6.18%
தற்போதைய விலை - 4199.50.
SBI Card பங்கு விலை
சரிவு - 6.11%
தற்போதைய விலை - 869.20.
PG Electroplast பங்கு விலை
சரிவு - 6.08%
தற்போதைய விலை - 870.95
Blue Star பங்கு விலை
சரிவு - 5.65%
தற்போதைய விலை - 1745.00.
DB Realty பங்கு விலை
சரிவு - 5.62%
தற்போதைய விலை - 179.47.
Cyient பங்கு விலை
சரிவு - 5.52%
தற்போதைய விலை - 1172.50.
Anant Raj பங்கு விலை
சரிவு - 5.50%
தற்போதைய விலை - 461.80.
Nippon Life AMC பங்கு விலை
சரிவு - 4.73%
தற்போதைய விலை - 638.40.
பங்குச் சந்தையில் முதலீடு செய்வது அபாயகரமானது. எந்தவொரு பங்கிலும் முதலீடு செய்வதற்கு முன்பு நிபுணரின் ஆலோசனையைப் பெறுங்கள்.
7 பங்குகளில் முதலீடு செய்து பணக்காரர் ஆகுங்கள்! இல்லைனா வருத்தப்படுவீங்க!