இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அரசியல், பிரேமலதா, சினிமா செய்திகள், இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ, கிரிக்கெட் செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

11:33 PM (IST) Jun 18
Kuberaa 19 Scenes Cuts by Censor Board : பான்-இந்தியா படமான தனுஷின் குபேரா ஜூன் 20 அன்று வெளியாக உள்ள நிலையில் படத்தின் சென்சார் குறித்து சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.
10:48 PM (IST) Jun 18
புதிய 5 சீட்டர் SUVயை இந்த தீபாவளிக்குள் அறிமுகப்படுத்த மாருதி சுசூகி தயாராகி வருகிறது. கிராண்ட் விட்டாராவிற்கும் பிரெஸ்ஸாவிற்கும் இடையில் நிலைநிறுத்தப்படும் இந்த கார் 'மாருதி எஸ்கியூடோ' என்று பெயரிடப்படலாம்.
10:48 PM (IST) Jun 18
TNPL 2025 SMP vs NRK : டிஎன்பிஎல் 2025 தொடரின் 16ஆவது லீக் போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சீகம் மதுரை பாந்தர்ஸ் அணியானது 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 168 ரன்கள் எடுத்துள்ளது.
10:41 PM (IST) Jun 18
மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய மாருதி சுசூகி கிராண்ட் விட்டாரா CNG அறிமுகம். ₹13.48 லட்சம் முதல் விலை நிர்ணயம்.
10:29 PM (IST) Jun 18
PM Kisan சம்மான் நிதி திட்டத்தில் இணைந்திருக்கும் கோடிக்கணக்கான விவசாயிகளின் மனதில் இருக்கும் ஒரே கேள்வி, '20வது தவணை எப்போது வரும்?' ஜூன் 20, 2025 அன்று விவசாயிகளின் கணக்கில் அரசு பணம் அனுப்பும் என்று பேச்சு அடிபடுகிறது. உண்மையும் சரியான நேரமும்...
09:56 PM (IST) Jun 18
Jupiter Rise in Gemini Zodiac Sign : ஜோதிட சாஸ்திரத்தின் படி, செல்வம், ஞானத்திற்கு அதிபதியான குரு பகவான் வரும் ஜூலை 9ஆம் தேதி உதயமாகிறார். இது 5 ராசிகளுக்கு என்னென்ன பலனை தரும் என்று பார்க்கலாம்.
09:46 PM (IST) Jun 18
AI கருவிகள் மூலம் தினசரி வருமானம்: இன்றைய காலகட்டத்தில் உங்களிடம் ஸ்மார்ட்போன் மற்றும் இணையம் இருந்தால், AI மூலம் பணம் சம்பாதிக்கலாம், அதுவும் எந்த சிறப்புத் திறனோ அல்லது பட்டமோ இல்லாமல்.
09:34 PM (IST) Jun 18
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில், அங்கு சிக்கித் தவிக்கும் இந்திய குடிமக்களை மீட்க "ஆபரேஷன் சிந்து" என்ற பெரும் வெளியேற்றும் திட்டத்தை இந்திய அரசு தொடங்கியுள்ளது.
09:26 PM (IST) Jun 18
Tata Curvv CNG சமீபத்தில், டாடா புதிய அல்ட்ரோஸ் சிஎன்ஜியை சந்தையில் அறிமுகப்படுத்திய நிலையில், தற்போது Curvv CNG கார் மூலம் சிஎன்ஜி சந்தையில் தனது பிடியை வலுப்படுத்த நிறுவனம் விரும்புகிறது.
08:33 PM (IST) Jun 18
Karthigai Deepam Temple Kumbabishekam Episode in Tamil : கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோடில் கார்த்திகை தீபம் தொடர்பான காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட இருக்கிறது. அதைப் பற்றி இந்த தொகுப்பில் முழுவதுமாக தெரிந்து கொள்ளலாம்.
08:19 PM (IST) Jun 18
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
08:16 PM (IST) Jun 18
மாருதி சுசுகி, டொயோட்டா மற்றும் ஹோண்டா ஆகியவற்றிலிருந்து பல மாடல்கள் ரூ.35 லட்சத்திற்குக் குறைவாகக் கிடைக்கின்றன, இது ஈர்க்கக்கூடிய மைலேஜ் புள்ளிவிவரங்கள் மற்றும் மாறுபட்ட விலைப் புள்ளிகளை வழங்குகிறது.
07:42 PM (IST) Jun 18
வாக்காளர் அட்டை விநியோகத்தை விரைவுபடுத்த இந்திய தேர்தல் ஆணையம் புதிய அமைப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. வாக்காளர் அட்டைகள் 15 நாட்களுக்குள் வழங்கப்படும். இந்த புதிய அமைப்பு ECINet என்ற டிஜிட்டல் தளத்தில் இயங்குகிறது.
07:22 PM (IST) Jun 18
உங்கள் தனிநபர் கடனில் ஒரு EMI கூட செலுத்தத் தவறினால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் கடுமையாகப் பாதிக்கப்படும், நிதி அபராதங்களை அதிகரிக்கும், இது பெரும்பாலும் சட்ட சிக்கல்கள் மற்றும் நீண்டகால கடன் சேதத்திற்கு வழிவகுக்கும்.
07:14 PM (IST) Jun 18
பழங்களை மட்டும் சாப்பிட்டால் உண்மையில் எடையை வேகமாக குறைக்க முடியுமா? இது குறித்து இங்கு பார்க்கலாம்.
07:05 PM (IST) Jun 18
Cheteshwar Pujara Talk About Younis Khan : ஸ்பின்னர்களுக்கு எதிராக சிறப்பாக விளையாடக் கூடிய பேட்ஸ்மேன் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் சட்டேஸ்வர் புஜாரா வெளிப்படையாக பேசியுள்ளார்.
06:41 PM (IST) Jun 18
ஜூஸ் கடைகள், உணவகங்கள் மற்றும் இளநீர் கடைகளில் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்களைப் பயன்படுத்துவதை உணவு பாதுகாப்புத் துறை தடை செய்துள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் உடல்நல பாதிப்பைக் கருத்தில் கொண்டு காகித ஸ்ட்ராக்களைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
06:31 PM (IST) Jun 18
தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்த நிலையில், வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிக்கும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது.
06:31 PM (IST) Jun 18
06:05 PM (IST) Jun 18
Pandian Stores 2 Today Episode in Tamil : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 509ஆவது எபிசோடில் தங்கமயில் குடும்பத்தினர் நேராக சரவணன் வீட்டிற்கு வந்துள்ளனர்.
06:01 PM (IST) Jun 18
இஸ்ரேலுடனான மோதலில் அமெரிக்கா தலையிட்டால் ஈடுசெய்ய முடியாத சேதத்தை சந்திக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்காவின் எந்தவொரு இராணுவத் தலையீடும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.
05:59 PM (IST) Jun 18
பளபளப்பான மற்றும் ஆரோக்கியமான கூந்தலுக்கு வெந்தயத்தை ஹேர் பேக்காக எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கு பார்க்கலாம்.
05:42 PM (IST) Jun 18
லோகேஷ் எல்.சி.யூவை உருவாக்கியது போல், இயக்குனர் வெற்றிமாறன் வட சென்னை யூனிவர்ஸை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
05:42 PM (IST) Jun 18
ஓலா நிறுவனம் தனது நிறுவன பெயரின் கீழ் வாகனங்களை இயக்கும் ஓட்டுநர்கள் எந்தவித கமிஷனும் செலுத்தத் தேவையில்லை என்ற அட்டகாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
05:12 PM (IST) Jun 18
05:04 PM (IST) Jun 18
04:55 PM (IST) Jun 18
சர்வதேச பதற்றம் மற்றும் அமெரிக்க ஃபெட் வங்கியின் கொள்கை முடிவை எதிர்நோக்கிய எதிர்பார்ப்பு காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் புதன்கிழமை சிறிய வீழ்ச்சியுடன் முடிவடைந்தன.
04:54 PM (IST) Jun 18
வாழ்க்கையில் சந்தோஷமாக இருப்பதற்கு எதை தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்பதை இந்தப் பதில் காணலாம்.
04:41 PM (IST) Jun 18
04:38 PM (IST) Jun 18
நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஸீ ஷெல் உணவகத்தில் ஐடி ரெய்டு நடைபெற்று வரும் நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
04:31 PM (IST) Jun 18
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவும், அவர்களுக்கு சேவை செய்பவர்களுக்கும் பல்வேறு விருதுகளை அறிவித்துள்ளது. விருதுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 30/06/2025.
04:26 PM (IST) Jun 18
வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
04:25 PM (IST) Jun 18
யோகாசனம் என்பது உடலையும், மனதையும் ஒரு நிலைப்படுத்துவதால் பல விதமான நன்மைகளை நமக்கு தருகிறது. எத்தனையோ ஆசனங்கள் இருந்தாலும் இந்த ஒரே ஒரு ஆசனத்தை மட்டும் தினமும் செய்து வந்தால் உடல், மனதில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு தருவதாக இருக்கும்.
04:17 PM (IST) Jun 18
04:14 PM (IST) Jun 18
Dhanush Kuberaa Movie Story : தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் குபேரா படத்தின் கதை இது என்று தகவல் வெளியாகி வருகிறது. அதுமட்டுமின்றி ரன்னிங் டைம் பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது.
04:12 PM (IST) Jun 18
தினமும் தயிர் சாப்பிட்டாலும் அதை குறிப்பிட்ட முறையில், ஒரு சில பொருட்களை கலந்து சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை மிக வேகமாக கரைக்க முடியும். ஆரோக்கியமான முறையில் கெட்ட கொழுப்புக்களை கரை இது மிகச் சிறந்த வழியாகும்.
04:00 PM (IST) Jun 18
03:51 PM (IST) Jun 18
தொப்பையை கரைப்பதற்காக கஷ்டப்படும் நபர்களில் நீங்களும் ஒருவரா? கவலையே வேண்டாம். தொப்பையை மளமளவென கரைக்க வீட்டிலேயே சூப்பரான, ஈஸியான வழி இருக்கு. வீட்டில் தயாரிக்கும் இந்த பானத்தை தினமும் குடித்து வந்தாலே ஸ்லிம் ஆகிடுவீங்க.
03:50 PM (IST) Jun 18
03:47 PM (IST) Jun 18
சிட்ரோயன் பசால்ட் எஸ்யூவி அதன் கூபே-பாணி வடிவமைப்பு, மதிப்பு விலை நிர்ணயம் மற்றும் ரூ.2.8 லட்சம் வரை பெரிய தள்ளுபடிகள் மூலம் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறது.