Published : Mar 11, 2025, 07:19 AM ISTUpdated : Mar 11, 2025, 11:50 PM IST

Tamil News Live today 11 March 2025: ஒரு சீரிஸை தோல்வி இல்லாமல் வெல்வது சாதனை: சாம்பியன்ஸ் டிராபி வெற்றியின் ரகசியம் பற்றி பேசிய ரோகித் சர்மா!

சுருக்கம்

கோவையில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மகன் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திப்பதை செங்கோட்டையன் தவிர்த்தார். இபிஎஸ் வருகைக்கு முன்பாகவே செங்கோட்டையன் வந்து மணமக்களை வாழ்த்திவிட்டு சென்றார். 

Tamil News Live today 11 March 2025: ஒரு சீரிஸை தோல்வி இல்லாமல் வெல்வது சாதனை: சாம்பியன்ஸ் டிராபி வெற்றியின் ரகசியம் பற்றி பேசிய ரோகித் சர்மா!

11:50 PM (IST) Mar 11

ஒரு சீரிஸை தோல்வி இல்லாமல் வெல்வது சாதனை: சாம்பியன்ஸ் டிராபி வெற்றியின் ரகசியம் பற்றி பேசிய ரோகித் சர்மா!

11:20 PM (IST) Mar 11

10 ஆண்டுகளுக்கு பிறகு வந்த எனக்கு மொரீஷியஸ் சொந்த ஊர் உணர்வை தருகிறது – பிரதமர் மோடி!

10:43 PM (IST) Mar 11

ஹோலி பாடல்களில் இடம் பெற்ற பிரயாக்ராஜ் மகாகும்ப விழா; யோகி அரசுக்கும் பாராட்டு!

10:29 PM (IST) Mar 11

மகாகும்பத்தில் தூய்மை பணியாளர்களின் பங்களிப்பை பாராட்டிய முதல்வர் யோகி ஆதித்யநாத்!

09:36 PM (IST) Mar 11

ராகி அல்வா...வித்தியாசமான, ஹெல்தி ஸ்வீட்

பொதுவாக அல்வா என்றால் கோதுமை மாவில் தான் செய்வார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக, அதே சமயம் ஆரோக்கியமாக இருக்க கேழ்வரகில் அல்வா செய்து சாப்பிட்டு பாருங்க. இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடியதும் ஆகும்.

மேலும் படிக்க

09:00 PM (IST) Mar 11

தெலுங்கானா ஸ்பெஷல் நாட்டு கோழி குரா...வேற வெலவல் சுவையில்

தெலுங்கானா என்றாலே காரசாரமான உணவுகள் தான் நினைவுக்கு வரும். அதிலும் இங்கு செய்யப்படும் அசைவ உணவு வகைகளை வேறு எங்கும் ருசிக்க முடியாது. தெலுங்கானாவின் ஸ்பெஷலான உணவுகளில் ஒன்று நாட்டுக்கோழி குழம்பு. இதை ஒரு முறை சாப்பிட்டு ருசித்தால் இதன் சுவை மறக்க முடியாது ஆகி விடும். 

மேலும் படிக்க

08:50 PM (IST) Mar 11

ஸ்ரீரங்கம் கோயில் பிரசாதம் அக்காரவடிசல் ரெசிபி...அதே பாரம்பரிய சுவையில்

திருச்சி ஸ்ரீரங்கம் என்றதுமே முதலில் நினைவிற்கு வருவது ரங்கநாதரும், அவருக்கு பிரசாதமாக ஆண்டாள் தயாரித்து படைத்த அக்காரவடிசலும் தான். ஸ்ரீரங்கம் கோவிலுக்கே தனிச்சிறப்பான பிரசாதம் இது. பெருமாளுக்கே மிகவும் பிடித்தமான உணவு என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க

08:38 PM (IST) Mar 11

நெல்லிக்காய் சட்னி : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சூப்பர் சைட் டிஷ்

ஆரோக்கியமான, அதே சமயம் காரசாரமான நெல்லிக்காய் சட்னி, குடும்பத்தினரின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் சிறந்த உணவாக இருக்கும். நெல்லிக்காய் சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கு இப்படி செய்து கொடுத்து விடலாம். 

மேலும் படிக்க

08:30 PM (IST) Mar 11

இட்லி மீந்து விட்டதா? இனி வீணாக்காமல் சட்டென மசாலா இட்லியாக்கி அசத்துங்க

இட்லி பிரியர்களுக்கு ஏற்றதாகவும், வீட்டில் இட்லி மீந்து விட்டால் என்ன செய்வது என தெரியாமல் அதை வீணாக கீழே தூக்கிப் போடும் இல்லத்தரசிகளுக்கு சூப்பர் ஐடியாகவும் இருக்கும் இந்த மசாலா இட்லி. வழக்கமான இட்லி சாப்பிட்டு போர் அடித்தவர்களுக்கும் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். 

மேலும் படிக்க

08:27 PM (IST) Mar 11

பிரதமர் மோடிக்கு மொரீஷியஸின் உயரிய விருது; இந்த விருது பெறும் முதல் இந்தியரான மோடி!

08:20 PM (IST) Mar 11

கேரளா ஸ்டைல் வாழைப்பழ அப்பமும் தேங்காய் சட்னியும்

வாழைப்பழம் அதிகம் விளையும் மாநிலம் என்பதால் கேரளாவில் தான் வாழைப்பழத்தை பயன்படுத்தி செய்யும் உணவுகளும் அதிகம். வாழைப்பழத்தை வைத்து சுவையான வாழைப்பழ அப்பம், தேய்காய் சட்னியுடன் சேர்த்து சுவைக்கலாம். இது சிறந்த மாலை நேர ஸ்நாக்காக இருக்கும்.

மேலும் படிக்க

08:01 PM (IST) Mar 11

தமிழகம் முழுவதும் நாளை 12 ஆம் தேதி எங்கெல்லாம் மின் தடை அறிவிப்பு தெரியுமா? பொதுமக்கள் கவனம்!

07:52 PM (IST) Mar 11

தமிழ்நாடு வாங்கிய கடன் தொகை கிடுகிடு உயர்வு.. மொத்த ஜிடிபி.,யில் 27%

 தமிழகத்தின் கடன் தொகை அதிகரித்து கொண்டே போவதாகவும், நாட்டிலேயே அதிக கடன் வாங்கி இருக்கும் மாநிலம் தமிழகம் தான் என்றும் சிஜிஏ.,யின் புள்ளி விபர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடன் தொகை மாநிலத்தின் மொத்த ஜிடிபி.,யில் 27 சதவீதம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க

06:57 PM (IST) Mar 11

ஜெமினிக்கு அதிரடி மேக்ஓவர்! எக்ஸ்டென்ஷன்ஸ் காலி! ஆப்ஸ் என்ட்ரி! ஜெமினி 2.0 பவர்!

ஜெமினி எக்ஸ்டென்ஷன்ஸ் இனி ஆப்ஸ்! ஜெமினி 2.0 ஃபிளாஷ் திங்கிங் பவர்! கூகிள் அதிரடி!

மேலும் படிக்க

06:43 PM (IST) Mar 11

மொரீஷியஸ் ஜனாதிபதிக்கு பிரதமர் மோடி கும்ப புனித நீர், மக்கானா பரிசு!

06:11 PM (IST) Mar 11

கடலூரிலிருந்து கிளாம்பாக்கம் நோக்கி சென்ற அரசு பேருந்து விபத்து – 10 பேர் காயம்!

05:38 PM (IST) Mar 11

இறக்குமதி வரியைக் குறைக்க இந்தியா ஒப்புக்கொண்டதா? அமெரிக்காவுக்கு இந்தியா பதில்!

இன்றுவரை, இந்தியா மீது அமெரிக்க பதில் வரி விதிக்கவில்லை என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர் ஜிதின் பிரசாதா கூறியுள்ளார். மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

05:24 PM (IST) Mar 11

பாதி பாதி காட்சியாக காட்டி மக்களை வெறுப்பேற்றும் சிங்கப்பெண்ணே சீரியல்; டிஆர்பி ரேட்டிங்கில் எப்படி முதலிடம்?

04:27 PM (IST) Mar 11

பொதுமக்களே குடையில்லாமல் வெளியே போகாதீங்க! தமிழகத்தில் மட்டுமல்ல சென்னையிலும் மழை வெளுத்து வாங்கப்போகுதாம்!

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்த நிலையில், சென்னை, வேலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. 

மேலும் படிக்க

04:25 PM (IST) Mar 11

தமிழில் பெயர்ப்பலகை இல்லாத கடைகளுக்கு உரிமம் ரத்து! சென்னை மாநகராட்சி அதிரடி!

Chennai Corporation on Tamil name boards: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள், 2023 இன் படி, மாநகராட்சி வர்த்தக உரிமங்களை ரத்து செய்யலாம் அல்லது நிறுத்தி வைக்கலாம். ஒவ்வொரு ஆண்டும், நகரத்தில் சுமார் 70,000 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி வர்த்தக உரிமங்களை வழங்குகிறது.

மேலும் படிக்க

03:50 PM (IST) Mar 11

ரூ. 992 கோடி ஊழல்! திமுகவுக்கு சிக்கலா? சிபிஐ விசாரணை கோரும் அன்புமணி!

நுகர்பொருள் வாணிபக் கழக நெல் கொள்முதல் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்திருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க

03:37 PM (IST) Mar 11

பக்கவாதம், மாரடைப்பு தடுப்பூசி: சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

சீன விஞ்ஞானிகள் பக்கவாதம் மற்றும் மாரடைப்பைத் தடுக்கும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இது தமனிகளில் பிளேக் உருவாவதைத் தடுத்து, இரத்த உறைவு மற்றும் இதய நோய்களைக் குறைக்கும்.

மேலும் படிக்க

03:29 PM (IST) Mar 11

பட்டப்பகலில் சினிமாவை மிஞ்சும் பயங்கரம்! பிரபல ரவுடி நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை! யார் இந்த வசூல்ராஜா?

காஞ்சிபுரம் திருக்காலிமேட்டில் ரவுடி வசூல்ராஜா வெட்டி படுகொலை செய்யப்பட்டார். 5 பேர் கொண்ட கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசி, சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியது. முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை.

மேலும் படிக்க

03:25 PM (IST) Mar 11

விஜய்யின் ஜனநாயகன் படத்தில் அட்லீ, நெல்சன், லோகேஷுக்கு இப்படி ஒரு ரோலா?

நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகனில் இயக்குனர்கள் அட்லீ, லோகேஷ் கனகராஜ், நெல்சன் ஆகியோர் கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க

03:10 PM (IST) Mar 11

நாற்காலியுடன் வெளியேறிய கனடா பிரதம் ஜஸ்டின் ட்ரூடோ! வைரலாகும் பிரியாவிடை காட்சி!

Justin Trudeau exit with chair photo: கனடா தேர்தலில் கார்னியின் வெற்றிக்குப் பிறகு, ட்ரூடோ நாடாளுமன்றத்திலிருந்து நாற்காலியுடன் வெளியேறும் புகைப்படம் வைரலாகியுள்ளது. அவரது நகைச்சுவை உணர்வை பலரும் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க

03:01 PM (IST) Mar 11

ஒவ்வொரு மாநிலத்திற்கும் செல்லும் தமிழக அமைச்சர்கள் குழு.! களத்தில் இறங்கிய ஸ்டாலின்

தொகுதி மறுவரையறையால் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால் தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளது. இதுகுறித்து விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்பட்டு, பிற மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

02:57 PM (IST) Mar 11

சுத்தமா தமிழ் தெரியாத ‘இந்த’ பாடகி தமிழில் பாடிய எல்லா பாடல்களும் ஹிட்! யார் இவர்?

தமிழ் தெரியாமல் கோலிவுட்டில் ஜொலித்த ஹீரோயின்கள் நிறைய பேரை பார்த்திருக்கிறோம்; ஆனால் தமிழே தெரியாமல் பல ஹிட் பாடல்களை கொடுத்த பாடகி ஒருவர் இருக்கிறார். அவரைப் பற்றி பார்க்கலாம்.

மேலும் படிக்க

02:42 PM (IST) Mar 11

திட்டமிட்டு திமுக பொய் பிரசாரம்! நிதி வழங்காததற்கு இதுதான் காரணம்! வானதி சீனிவாசன்!

வானதி சீனிவாசன், பி.எம். ஸ்ரீ திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். திமுக அரசு முதலில் ஒப்புக்கொண்டு, கடைசி நேரத்தில் பின்வாங்கியதே காரணம் என்றும் அவர் கூறினார்.

மேலும் படிக்க

02:40 PM (IST) Mar 11

காஞ்சிபுரத்தில் பிரபல ரவுடி வசூல்ராஜா கொலை

காஞ்சிபுரம் மாவட்டம்  திருக்காலிமேட்டில் பிரபல ரவுடி வசூல்ராஜா நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டார். ரவுடி வசூல்ராஜா மீது 20-க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் வழக்குகள் நிலையில் உள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 

02:32 PM (IST) Mar 11

பட்டுப்புடவையில் விடாப்பிடியான கறையா? வீட்டில் வைத்தே '1' ரூபாய் செலவில்லாமல் நீக்க சூப்பர் டிப்ஸ்!!

பட்டுப்புடவையில் ஏற்படும் கறைகளை எளிமையாக நீக்க செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். 

மேலும் படிக்க

02:15 PM (IST) Mar 11

43 வயதில் மாரடைப்பா? பிரபல பாடகர் மரணம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்

கே-பாப் பாடகர் வீசங் திங்கள்கிழமை மாலை சியோல் அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து கிடந்தார்.

மேலும் படிக்க

02:14 PM (IST) Mar 11

இறுதிகட்டத்தில் கொடநாடு வழக்கு விசாரணை.! சிபிசிஐடி அலுவலகத்தில் நேரில் ஆஜரான முக்கிய நபர்

ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் பாதுகாப்பு அதிகாரி வீரபெருமாள் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜரானார். அவரிடம் கோடநாடு இல்ல மர்ம மரணங்கள் தொடர்பாகவும் போலீசார் விசாரித்தனர்.

மேலும் படிக்க

02:11 PM (IST) Mar 11

பள்ளி வகுப்பறையிலும் இனி ரோபோடிக்ஸ்.! கல்வி வளர்ச்சியில் அடுத்த இலக்கை அடையும் மாணவர்கள்

நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் ரோபோடிக்ஸ் படிப்புகளின் முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. கல்வித்துறையில் ரோபோடிக்ஸ் மூலம் புரட்சி செய்ய மைபோட் வென்ச்சர்ஸ் நிறுவனம் புதிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

மேலும் படிக்க

02:03 PM (IST) Mar 11

பிரசவமான பின் தலைமுடி ஏன் அதிகமா உதிர்கிறது? தடுக்க சிம்பிள் டிப்ஸ்

பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் முடி உதிர்வுக்கான காரணங்கள் மற்றும் அதை தடுப்பதற்கான வழிகள் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேலும் படிக்க

01:56 PM (IST) Mar 11

வாட்ஸ்அப் யூசரா நீங்கள்? புதிய லிட்ஸ் வசதி பத்தி தெரியுமா?! பயன்படுத்துவது எப்படி?

01:42 PM (IST) Mar 11

அதிக லாபம் தரும் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது எப்படி?

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யும்போது, நிதி இலக்குகளைத் தீர்மானித்தல், ரிஸ்க் எடுக்கும் திறன் அறிதல், சரியான முதலீட்டுத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்தல் அவசியம். பல்வகை முதலீடு, SIP முறை, தொடர் மதிப்பாய்வு முக்கியம். சந்தை அபாயம், நிதிச் செலவுகள், முந்தைய செயல்பாடு கருத்தில் கொள்ள வேண்டியவை. நீண்டகால ஒழுக்கம், பொறுமை, நிபுணர் ஆலோசனை நிதி இலக்கை அடைய உதவும்.

மேலும் படிக்க

01:37 PM (IST) Mar 11

சூர்யா படங்கள் மட்டும் கடுமையாக விமர்சிக்கப்படுவது ஏன்? ஃபீலிங்ஸை கொட்டிய ஜோதிகா

தன் கணவர் சூர்யாவின் படங்கள் மட்டும் கடுமையான விமர்சனங்களை சந்திப்பது போல் உணர்கிறேன் என நடிகை ஜோதிகா பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.

மேலும் படிக்க

01:29 PM (IST) Mar 11

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் ரெய்டு நடத்தும் அளவுக்கு ஊழல்! மௌனம் காக்கும் முதல்வர்! சொல்வது யார் தெரியுமா?

டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை குறித்து முதல்வர் மௌனம் காப்பது ஏன் என ஓபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் படிக்க

01:22 PM (IST) Mar 11

செம்ம டீல்! மோட்டோரோலா Edge 50 Fusion விலை கம்மி! ஆர்டர்கள் குவியுது!!

மோட்டோரோலா எட்ஜ் 50 ஃப்யூஷன் (Motorola Edge 50 Fusion) மொபைல், ஆரம்பத்துல ரூ.22,999-க்கு வந்துச்சு. ஆனா இப்ப Flipkart-ல ரூ.18,000-க்குள்ள கிடைக்குது.  பட்ஜெட்ல மொபைல் வாங்கணும்னு நினைக்கிறவங்களுக்கு இது சூப்பரான சாய்ஸ்.

மேலும் படிக்க

01:19 PM (IST) Mar 11

ஐபோன் ஸ்டைலில் ஒன்பிளஸ் மொபைலில் அதிரடி மாற்றம்! என்னனு தெரிஞ்சிக்கோங்க


More Trending News