Published : Jul 04, 2025, 07:12 AM ISTUpdated : Jul 05, 2025, 12:59 PM IST

Tamil News Live today 04 July 2025: விஜய்யை left handல் முதலமைச்சர் ஸ்டாலின் deal செய்வார்.! கூலாக பதில் சொன்ன சேகர்பாபு

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை, அரசியல், முதல்வர் ஸ்டாலின், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

12:59 PM (IST) Jul 05

விஜய்யை left handல் முதலமைச்சர் ஸ்டாலின் deal செய்வார்.! கூலாக பதில் சொன்ன சேகர்பாபு

நடிகர் விஜய், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் மக்களை சந்திக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதிலடியாக அமைச்சர் சேகர்பாபு, விஜய் முதலில் மக்களை சந்திக்கட்டும் எனக் கூறியுள்ளார்.
Read Full Story

12:00 AM (IST) Jul 05

கூகுள் வீயோ 3 இந்தியாவில் அறிமுகம் - டெக்ஸ் & இமேஜ்-ஆல் AI வீடியோக்களை உருவாக்குவது எப்படி? முழுவிவரம்..

கூகுள் வீயோ 3 ஜெமினி ஆப் வழியாக இந்தியாவில் அறிமுகம்! உரை அல்லது படங்களைப் பயன்படுத்தி AI வீடியோக்களை, ஒலி அம்சங்களுடன் பாதுகாப்பாக உருவாக்கலாம்.

 

Read Full Story

11:58 PM (IST) Jul 04

பைக், கார் பிரியர்களே ரெடியா? அடுத்த வகன எக்ஸ்போ - எந்தெந்த தேதிகளில் தெரியுமா?

வர்த்தக அமைச்சகத்தின் சமீபத்திய புதுப்பிப்பு, பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவின் (BMGE) மூன்றாவது பதிப்பு பிப்ரவரி 4-9-2027 வரை டெல்லி NCR-ல் நடைபெறும் என்று வெளிப்படுத்தியுள்ளது.

Read Full Story

11:56 PM (IST) Jul 04

After 12th - இந்தியாவின் டாப் 10 கல்லூரிகள் இவை தான்!

பன்னிரண்டாம் வகுப்புக்குப் பிறகு உங்கள் இளங்கலை படிப்புக்கான இந்தியாவின் சிறந்த 10 கல்லூரிகளை NIRF 2024 தரவரிசை அடிப்படையில் கண்டறியுங்கள். ஒரு சிறந்த எதிர்காலத்திற்கு சரியான தேர்வு செய்யுங்கள்.

Read Full Story

11:43 PM (IST) Jul 04

பழைய வாகனங்களுக்கு எரிபொருள் கிடையாது? மக்களின் கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய அரசு

தலைநகர் டெல்லியில் 10 மற்றும் 15 ஆண்டுகள் பழமையான டீசல், பெட்ரோல் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப்படாது என்ற உத்தரவை நிறுத்தி வைப்பதாக அரசு அறிவித்துள்ளது.

Read Full Story

11:29 PM (IST) Jul 04

CUET UG 2025 - உங்கள் மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கக்கூடிய பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள்!

CUET UG 2025 மதிப்பெண்களின் அடிப்படையில் 240க்கும் மேற்பட்ட மத்திய, மாநில, நிகர்நிலை மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் சேரலாம். முடிவுகளுக்குப் பிந்தைய அட்மிஷன் செயல்முறையை அறியுங்கள்.

Read Full Story

11:16 PM (IST) Jul 04

TNPL 2025 - சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி பைனலுக்கு சென்ற திண்டுக்கல்!

டிஎன்பிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியை வீழ்த்தி பைனலுக்கு சென்றது.

 

Read Full Story

11:03 PM (IST) Jul 04

CUET UG 2025 முடிவுகள் வெளியீடு - உங்கள் மதிப்பெண்ணை சரிபார்ப்பது எப்படி? அடுத்து என்ன செய்வது?

CUET UG 2025 முடிவுகள் ஜூலை 4 அன்று வெளியிடப்பட்டது. உங்கள் மதிப்பெண்களை சரிபார்ப்பது, மதிப்பெண் திட்டம் மற்றும் சேர்க்கைக்கான அடுத்த படிகள் பற்றி அறியவும்.

Read Full Story

10:51 PM (IST) Jul 04

நாட்டின் முதல் கியர்டு எலக்ட்ரிக் பைக் 172 கிமீ ரேஞ்ச்! இவ்வளவு ஸ்பெஷல் இருக்கா?

மேட்டர் ஏரா இந்தியாவின் முதல் கியர் எலக்ட்ரிக் பைக் ஆகும். இந்த பைக்கை ஓட்டுவது பெட்ரோல் பைக்கை ஓட்டுவது போன்ற உணர்வைத் தரும் என்று நிறுவனம் கூறுகிறது. இதில் 4-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் சிஸ்டம், ஹைப்பர்ஷிஃப்ட் கியர்பாக்ஸ் உள்ளது.

Read Full Story

10:38 PM (IST) Jul 04

செல்போனை ஆப் செய்து வைத்த சமந்தா - என்ன காரணம் தெரியுமா?

Samantha turns off phone : நடிகை சமந்தா தனது செல்போனை 3 நாட்கள் ஆன் பண்ணவே இல்லையாம், ஆப் செய்து வைத்திருக்கிறார். அது ஏன், என்ன காரணம் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

09:24 PM (IST) Jul 04

கார் கண்ணாடியில் அடிக்கடி பனி உருவாகி கார் ஓட்டவே முடியலயா? இதை செய்தா போதும்

மழைக்காலத்தில் கார் கண்ணாடியில் பனிமூட்டம் ஏற்படுவது எரிச்சலூட்டுவதா? டிஃபாக்கர், ஏசி மற்றும் சில எளிய வழிமுறைகளைக் கொண்டு இந்தப் பிரச்சனையிலிருந்து எளிதில் விடுபடலாம். இவற்றைப் பற்றி விரிவாகக் காண்போம்.

Read Full Story

09:22 PM (IST) Jul 04

மறைந்த கால்பந்து வீரருக்காக 148 ஆண்டு பாரம்பரியத்தை மாற்றிய விம்பிள்டன்! முழு விவரம்!

மறைந்த கால்பந்து வீரர் டியாகோ ஜோட்டாவுக்காக விம்பிள்டன் 148 ஆண்டு பாரம்பரிய ஆடை குறியீட்டை கைவிட்டுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

Read Full Story

08:32 PM (IST) Jul 04

Google Pay பயனாளர்களே உங்களுக்கு தான் குட் நியூஸ்! ரூ.1200000 வரை ஈசியா கடன் பெறலாம்

கூகிள் பே இப்போது பயனர்களுக்கு கடன் வழங்குநர்கள் மூலம் உடனடி தனிநபர் கடன்களை விரைவான ஒப்புதல்கள் மற்றும் குறைந்தபட்ச ஆவணங்களுடன் வழங்குகிறது,

Read Full Story

07:40 PM (IST) Jul 04

இந்திய பவுலர்களை புரட்டியெடுத்த ஜேமி ஸ்மித்! அதிவேகமான சதத்தில் புதிய சாதனை!

ஜேமி ஸ்மித் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக சதம் விளாசிய 4வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அதே வேளையில் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

Read Full Story

07:38 PM (IST) Jul 04

Birth Date - இந்த '4' பிறந்த தேதிகளை குறிச்சுக்கங்க!! இவங்க '30' வயசுக்கு மேல வேற லெவலுக்கு போவாங்க

எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கையில் வெற்றி மிகவும் தாமதமாகவே வரும். அவற்றின் பட்டியல் இங்கே.

Read Full Story

07:07 PM (IST) Jul 04

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 1ம் தேதி முதல் அமலாகும் சரண் விடுப்பு நடைமுறை

ஈட்டிய விடுப்பு சரண் முறை வருகின்ற அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Read Full Story

06:28 PM (IST) Jul 04

நான் கிரிக்கெட் விளையாட காரணமே இவர்கள் 2 பேர் தான்! மனம் திறந்து பேசிய சுப்மன் கில்!

இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் இரட்டை சதம் அடித்த சுப்மன் கில் கிரிக்கெட் வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

Read Full Story

05:43 PM (IST) Jul 04

Monsoon Home Remedies - மழைக்கால நோய்களை விரட்டும் கை வைத்தியம்!! எல்லோரும் கட்டாயம் தெரிஞ்சுக்கனும்!!

மழைக்காலத்தில் வரும் சில உடல்நல பிரச்சனைகளை மிக எளிதாக கையாள சில கை வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

05:15 PM (IST) Jul 04

Weight Loss Recipe - எடை குறைப்பு முதல் நீரிழிவு கட்டுப்பாடு வரை.. இந்த விதைகளை தயிருடன் கலந்து சாப்பிட்டு பாருங்க

ஆளி விதைகளை தயிருடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு பல நன்மைகளை தருகின்றன. இந்த கலவை உடலுக்கு பல ஊட்டச்சத்துக்களையும் நேர்மறை மாற்றங்களையும் ஏற்படுத்துகின்றன. அது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

 

Read Full Story

05:12 PM (IST) Jul 04

Renault Triber 2025 - புதுசா கார் வாங்க போறீங்களா? கொஞ்சம் வெயிட் பண்ணுங்க! நல்ல மைலேஜ் கார் வருது

மலிவு விலை மற்றும் குடும்பத்திற்கு ஏற்ற 7 சீட்டர் கார் தேடுகிறீர்களா? புதிய ரெனால்ட் ட்ரைபர் 2025 சக்திவாய்ந்த எஞ்சின், சிறந்த மைலேஜ் மற்றும் அற்புதமான அம்சங்களுடன் வருகிறது. அதன் விலை, EMI திட்டம் மற்றும் வெளியீட்டு தேதியை அறிந்து கொள்ளுங்கள்.

Read Full Story

05:11 PM (IST) Jul 04

Low Bp இருப்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வருவதற்கான ஆபத்து உண்டா?

உடலில் உள்ள ரத்த அழுத்தத்தின் அளவு அதிகமாவது மட்டுமல்ல குறைவதும் ஆபத்து தான். அப்படி குறைந்தால் அந்த நபர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளதாக சிலர் சொல்கிறார்கள். இது உண்மையா?இல்லையா? என்ன செய்தால் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்கலாம்?

Read Full Story

04:48 PM (IST) Jul 04

என்னது...அடிக்கடி சிறுநீர் கழிப்பது சிறுநீர் பாதை செயலிழப்பின் அறிகுறியா?

சிலருக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கும். இதை சர்க்கரை நோயின் அறிகுறியாக சிலர் நினைப்பார்கள். ஆனால் இது சிறுநீர் பாதை செயலிழப்பிற்கான அறிகுறியாகவும் இருக்கலாம் என டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள். இது உண்மை தானா என்பதை தெரிந்து கொள்ளலாம்

Read Full Story

04:38 PM (IST) Jul 04

College Freshmen Tips - புதுசா காலேஜ் போக போறீங்களா? இந்த '5' விஷயம் தெரியாம போய்டாதீங்க!!

காலேஜில் புதியதாக சேரும் மாணவர், மாணவிகள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை இங்கு காணலாம்.

Read Full Story

04:20 PM (IST) Jul 04

தொண்டையில் மீன் முள் சிக்கிக் கொண்டதா? உடனடியாக சரியாக இதை மட்டும் பண்ணுங்க

மீன் சாப்பிடும் போது தொண்டையில் முள் சிக்கிக் கொள்வது அனைவருக்கும் சாதாரணமாக நடக்கக் கூடியது தான். சிலருக்கு இது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும். இதை உடனடியாக சரி செய்ய வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர வேறு என்ன செய்யலாம்? எப்படி சரி செய்யலாம்?

Read Full Story

04:15 PM (IST) Jul 04

மாணவியிடம் பேசியதால் மோதல்.! மாணவனை அடித்து கொன்ற சக மாணவர்கள்- வெளியான அதிர்ச்சி தகவல்

ஈரோட்டில் 12ஆம் வகுப்பு மாணவன் ஆதித்யா, சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி ஒருவருடன் பேசியதால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. 

Read Full Story

04:09 PM (IST) Jul 04

ஒரு ஆடு விலை ரூ.1 லட்சம்! அள்ள அள்ள பணம் கொடுக்கும் "ஜமுனாபாரி" ஆடு வளர்ப்பு! குறைந்த முதலீடு கொட்டும் வருமானம்!

ஓசூர் பகுதியில் ஜமுனாபாரி ஆடு வளர்ப்பு விவசாயிகளுக்கு லாபகரமான துணைத் தொழிலாக மாறி வருகிறது. வேகமாக வளர்ந்து அதிக எடை தரும் இந்த ஆடுகள், கறி மற்றும் பால் உற்பத்தியில் நல்ல வருமானத்தை அளிப்பதால் விவசாயிகள் ஆர்வத்துடன் வளர்க்கின்றனர்.

Read Full Story

03:56 PM (IST) Jul 04

Stroke - இளைஞர்களே எச்சரிக்கை.. செல்போன் அதிகமாக பயன்படுத்தினால் பக்கவாதம் வருமா?

செல்போன் அதிகமாக பயன்படுத்துபவர்களுக்கு பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியான வண்ணம் உள்ளன. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

Read Full Story

03:45 PM (IST) Jul 04

soaking rice - சமைப்பதற்கு முன் அரிசியை தண்ணீரில் ஊற வைத்தால் சத்துக்கள் போய் விடுமா?

சாதம் விரைவாக வேக வேண்டும், சமையல் வேலை சீக்கிரம் முடிவதுடன் கேஸ் மிச்சம் செய்வதற்கும் அரிசியை சமைப்பதற்கு முன் ஊற வைப்பது பெரும்பாலானவர்களின் வழக்கம். இப்படி செய்வதால் அரிசியில் உள்ள சத்துக்கள் அனைத்தும் போய் விடுமா என்ற குழப்பமும் உள்ளது.

Read Full Story

03:19 PM (IST) Jul 04

ஜூலை 7ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! வெளியான சூப்பர் அறிவிப்பு!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஜூலை 7-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ஜூலை 7ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Read Full Story

03:18 PM (IST) Jul 04

தங்கக் காசுகள் அடமானமா? வங்கிகளின் விதிமுறைகள் என்ன?

வங்கிகளில் தங்கக் காசுகளை அடகு வைக்க முடியாது. ரிசர்வ் வங்கியின் விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் நகைகள் மட்டுமே அடமானத்திற்கு ஏற்றவை. தங்கக் காசுகளை நகையாக மாற்றினால் சில வங்கிகள் ஏற்க வாய்ப்புள்ளது.
Read Full Story

03:11 PM (IST) Jul 04

இது ஆப் மட்டும் போதும்.. இந்திய ரயில்வேயின் புதிய ஆல்-இன்-ஒன் செயலி

இந்திய ரயில்வே பயணிகளுக்கு வசதியான அனுபவத்தை வழங்க ரெயில்ஒன் என்ற புதிய மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலி டிக்கெட் முன்பதிவு, விசாரணைகள், உணவு ஆர்டர்கள் மற்றும் பல சேவைகளை ஒரே தளத்தில் வழங்குகிறது.
Read Full Story

02:51 PM (IST) Jul 04

பெண்களே! வெள்ளைப்படுதல் பிரச்சினை நீங்க! இந்த பானம் '1' கிளாஸ் குடிங்க!!

பெண்களை பாதிக்கும் வெள்ளைப்படுதல் பிரச்சினையிலிருந்து விடுபட ஆயுர்வேதத்தில் ஒரு சூப்பர் பானம் உள்ளது. அது என்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Read Full Story

02:42 PM (IST) Jul 04

ஸ்டாலினுக்கு திடீர் கடிதம் எழுதிய விஜய்.! என்ன சொல்லியிருக்கார் தெரியுமா.?

விஜய், பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து, விமான நிலையம் அமைக்கப்படாது என முதல்வர் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Read Full Story

02:15 PM (IST) Jul 04

Heart attack - இதய பிரச்சனை உள்ளவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை எங்கே இருக்கிறது தெரியுமா?

கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் அதிகரித்து வரும் மாரடைப்பு மரணங்களுக்கு இடையே, ஸ்ரீ மதுசூதன் சாய் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் இலவச சிகிச்சை அளிக்கிறது. 

Read Full Story

02:14 PM (IST) Jul 04

அதிமுக - பாஜக அழைப்பு நிராகரிப்பு? தவெக செயற்குழுவில் அதிரடி சரவெடி அறிவிப்புகள்!

தமிழக வெற்றிக்கழகத்தின் செயற்குழு கூட்டத்தில் விஜய் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் த.வெ.க தலைமையில் களம் காணவும், கூட்டணி முடிவுகளை எடுக்க விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

Read Full Story

02:11 PM (IST) Jul 04

Protin Rich Foods - முட்டையை விட பல மடங்கு புரோட்டீன் அதிகம்.. இந்த உணவுகளை கண்டிப்பா சாப்பிடுங்க

முட்டையைப் போல அதிக புரோட்டீன் நிறைந்த உணவுகள் பல உள்ளன. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

01:42 PM (IST) Jul 04

ரஜினியின் ராஜ தந்திரம்; ஒரே கதையில் 2 படங்கள் நடித்த சூப்பர்ஸ்டார்! ரெண்டுமே வேற லெவல் ஹிட்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஒரே கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இரண்டு படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். அந்த இரண்டு படங்களுமே சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.

Read Full Story

01:21 PM (IST) Jul 04

சிறந்த மைலேஜுடன் இந்தியாவில் வெளியாகவுள்ள 5 ஹைப்ரிட் எஸ்யூவிகள்.. முழு விபரம் இதோ!

ஹூண்டாய், நிசான், ரெனால்ட், டொயோட்டா மற்றும் மாருதி சுசுகி போன்ற முன்னணி கார் தயாரிப்பாளர்கள் இந்தியாவில் புதிய ஹைப்ரிட் எஸ்யூவிகளை அறிமுகப்படுத்த தயாராகி வருகின்றனர்.

Read Full Story

01:12 PM (IST) Jul 04

இனி EB BILL ரூ.100க்குள் தான் வரும்! அட்டகாசமான ஐடியா!

மின்சாரக் கட்டணம் அதிகரித்து வரும் சூழலில், அதைக் குறைப்பது நம் பொறுப்பாகும். எல்இடி விளக்குகள் பயன்படுத்துதல், 5-ஸ்டார் ரேட்டிங் உள்ள சாதனங்களை வாங்குதல், இயற்கை வெளிச்சத்தைப் பயன்படுத்துதல்,  போன்ற வழிமுறைகளைக் கையாண்டு மின்சாரத்தைச் சேமிக்கலாம்.

Read Full Story

01:09 PM (IST) Jul 04

ராமதாஸ்க்கு டப் கொடுக்கும் அன்புமணி.! பதவியில் இருந்து உடனே நீக்குங்க- சபாநாயகருக்கு பரபரப்பு கடிதம்

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கட்சி அதிகாரம் தொடர்பான மோதல் தீவிரமடைந்துள்ளது. கட்சியின் புதிய கொறடாவாக மயிலம் தொகுதி எம்எல்ஏ  சி.சிவக்குமாரை நியமித்து அன்புமணி உத்தரவு

Read Full Story

More Trending News