Samantha turns off phone : நடிகை சமந்தா தனது செல்போனை 3 நாட்கள் ஆன் பண்ணவே இல்லையாம், ஆப் செய்து வைத்திருக்கிறார். அது ஏன், என்ன காரணம் என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Samantha turns off phone : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா நீண்ட இடைவெளிக்கு பிறகு சினிமாவில் நடித்து வருகிறார். மேலும், தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். ஏற்கனவே சுபம் என்ற தெலுங்கு படத்தை தயாரித்திருந்தார். ஏராளமான ஹிட் படங்களை கொடுத்த சமந்தா, தற்போது மா இண்டி பங்காரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். மேலும்,இந்தப் படத்தை தயாரிக்கவும் செய்துள்ளார்.

அதோடு வெப் சீரிஸ் ஒன்றிலும் நடித்து வருகிறார். இந்த வெப் சீரிஸை ராஜ் மற்றும் டிகே இருவரும் இணைந்து இயக்கி வருகின்றனர். இந்த நிலையில் தான் சமந்தா 3 நாட்கள் செல்போனை பயன்படுத்தவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்கான காரணம் என்னவென்று பார்க்கலாம். எப்போதும் என்னுடைய கையில் செல்போன் இருப்பது என்பது பழக்கமாகிவிட்டது. அப்போது தான் எனக்கு ஒன்று ஞாபகம் வந்தது. அதன் பிறகு மொபைலை ஆஃப் செய்து வைத்திருந்தேன்/,

அதன் பிறகு நான் யாருடனும் பேசவில்லை. ஒரு 3 நாட்கள் நான் எந்த வேலையும் செய்யாமல் ரெஸ்டில் இருந்தேன். அப்படி இருந்ததால் எனக்கு வித்தியாசமான அனுபவம் கிடைத்தது. அதாவது பிறப்பு மற்றும் இறப்புக்கு இடைப்பட்ட காலத்தில் செல்போன்ற ஒன்று நம்மை இயற்கான வியங்களில் நம்மை அடிமையாக்கிவிடுகிறது. நான் 18 வயதில் ஒருவரை காதலித்தேன். அது தான் என்னுடைய முதல் காதல். அவரை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்ற் உணர்ந்தேன். அதனால் அவருக்காக நான் டாட்டூ போட்டுக் கொண்டேன் என்று கூறியிருக்கிறார்.