LIVE NOW
Published : Dec 29, 2025, 07:34 AM ISTUpdated : Dec 29, 2025, 10:55 AM IST

Tamil News Live today 29 December 2025: திமுக ஆட்சி மீது காங்கிரஸ் பகீர் அட்டாக்..! தவெகவில் 50 சீட்..! ராகுல் காந்தியின் தமிழக வியூகம்..!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

10:55 AM (IST) Dec 29

திமுக ஆட்சி மீது காங்கிரஸ் பகீர் அட்டாக்..! தவெகவில் 50 சீட்..! ராகுல் காந்தியின் தமிழக வியூகம்..!

தவெக கூட்டணியை காங்கிரஸ் தலைமை விரும்பினாலும் 22 ஆண்டுகளாக நீடிக்கும் திமுகவுடனான கூட்டணியை, திடீரென முறித்துக்கொள்ள விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

Read Full Story

10:38 AM (IST) Dec 29

புது வருடத்தில் உருவாகும் வியாதிபாதம் யோகம்.! இந்த 3 ராசிகளுக்கு அவமானமும், தோல்வியும் கிடைக்கப்போகுது.!

Vyatipata Yoga: 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் சூரியனும் சந்திரனும் இணைவதால் ‘வியாதிபாதம் யோகம்’ உருவாக இருக்கிறது. இது சில ராசிகளுக்கு எதிர்மறையான விளைவுகளை தர இருக்கிறது. அது குறித்து இங்கு பார்க்கலாம்.

 

Read Full Story

10:33 AM (IST) Dec 29

Investment - பணத்தைப் பெருக்கப் புதிய வழி.! ரூ.10,000 முதலீட்டில் கைநிறைய வட்டி தரும் கடன் பத்திரங்கள்!

நடுத்தர வர்க்கத்தினர் பங்குச் சந்தை அபாயங்கள் இன்றி, நிலையான வைப்பு நிதியை விட அதிக வருமானம் பெற கடன் பத்திரங்கள் ஒரு சிறந்த வழியாகும். வெறும் ₹10,000 முதல் முதலீடு செய்யும் வாய்ப்புகள் பற்றி இந்த கட்டுரை விவரிக்கிறது.

Read Full Story

10:20 AM (IST) Dec 29

சர்வதேச கிரிக்கெட்டில் அசாத்திய சாதனை படைத்த ஸ்மிருதி மந்தனா.. சர்வதேச கிரிக்கெட்டில் புதிய மைல்கல்

இந்தியா மற்றும் இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையே நடந்த நான்காவது டி20 போட்டியில், ஸ்மிருதி மந்தனா 80 ரன்கள் எடுத்து, 10,000 ரன்களைக் கடந்து வரலாறு படைத்தார். இதனுடன், அவர் மேலும் பல பெரிய சாதனைகளையும் படைத்துள்ளார், அதைப் பற்றி தெரிந்து கொள்வோம்...

Read Full Story

10:19 AM (IST) Dec 29

விடுமுறை அதுவுமா தமிழகம் முழுவதும் நாளை இவ்வளவு இடங்களில் மின்தடையா? அதிர்ச்சியில் பள்ளி மாணவர்கள்!

Tamilnadu Power Cut: மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக, நாளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவித்துள்ளது. கடலூர், தர்மபுரி, மதுரை, கரூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பல மணிநேரம் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

Read Full Story

10:10 AM (IST) Dec 29

ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் பண்ணுறீங்களா? இந்த மாற்றத்தை தெரிஞ்சுக்கோங்க

முன்பதிவு தொடங்கும் முதல் நாளில், இந்த சரிபார்ப்பு நேரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, ஜனவரி 2026 முதல் நாள் முழுவதும் அமல்படுத்தப்படும். இந்த புதிய விதிமுறை, பண்டிகை காலங்களில் உண்மையான பயணிகள் எளிதாக டிக்கெட் பெற உதவும்.

Read Full Story

09:59 AM (IST) Dec 29

புத்தாண்டு ஸ்பெஷலாக இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் படங்கள் மற்றும் வெப் தொடர்கள்..!

2025க்கு விடை கொடுத்து 2026 புத்தாண்டை வரவேற்கும் விதமாக, இந்த வாரம் ஓடிடியில் சில புதிய படங்கள் மற்றும் வெப் சீரிஸ்கள் வெளியாகின்றன. அவற்றை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

Read Full Story

09:55 AM (IST) Dec 29

Govt Apprenticeship - ITI முடிச்சா போதும்! அரசு நிறுவனத்தில் ரூ.14,000 சம்பளத்துடன் பயிற்சி.!

சென்னை மாநகர போக்குவரத்து கழகம் (MTC) 2026-27 ஆம் ஆண்டிற்கான ITI தொழில் பழகுநர் பயிற்சியை அறிவித்துள்ளது. இந்த பயிற்சிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ.14,000 உதவித்தொகை வழங்கப்படும். 

Read Full Story

09:48 AM (IST) Dec 29

Gold Rate Today - மீண்டும் பழைய நிலைக்கு திரும்புகிறதா தங்கம்? இன்றைய அதிரடி மாற்றங்கள்.

கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்ட தங்கம் விலை, தற்போது சென்னையில் அதிரடியாகக் குறைந்துள்ளது. தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் சரிந்துள்ளதால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Read Full Story

09:44 AM (IST) Dec 29

ஜனவரி 2ம் தேதி விடுமுறை..! எந்த மாவட்டத்திற்கு தெரியுமா? வெளியான முக்கிய அறிவிப்பு.!

பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலயன் கோவில் தேர் திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை ஜனவரி 2ம் தேதி அனைத்து கல்வி நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும்.

Read Full Story

09:43 AM (IST) Dec 29

வெறும் 4 ஆண்டுகளில் தமிழகத்தின் கடனை இரட்டிப்பாக்கிய திமுக.. அண்ணாமலை விமர்சனம்..!

2021 தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றத் தவறிவிட்டதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். மேலும் வெறும் 4 ஆண்டுகளில் தமிழகத்தின் கடன் தொகையை இரட்டிப்பாக்கியதே திமுக அரசின் சாதனையென விமர்சித்துள்ளார்.

Read Full Story

09:37 AM (IST) Dec 29

டிசம்பர் 31, ஜனவரி 1 வங்கி விடுமுறை.. எங்கெல்லாம் தெரியுமா? முழு லிஸ்ட் இதோ

டிசம்பர் 31, 2025 மற்றும் ஜனவரி 1, 2026 ஆகிய தேதிகளில் வங்கிகள் செயல்படுமா என்ற சந்தேகம் பலருக்கும் உள்ளது. கிளை சார்ந்த பணிகளை செய்ய வேண்டியவர்கள் முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.

Read Full Story

09:19 AM (IST) Dec 29

டீக்கடையில் போண்டா கட்ட பயன்படும் உங்களுடன் ஸ்டாலின் மனுகள்.. கொந்தளித்த இபிஎஸ்

பொதுமக்களிடம் இருந்து உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் ஆறுகளில் வீசப்படுவதோடு டீக்கடைகளில் போண்டா மடிக்க மட்டுமே பயன்படுத்தப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேதனையோடு தெரிவித்துள்ளார்.

Read Full Story

09:10 AM (IST) Dec 29

XUV 7XO-வில் 540° கேமரா.. மூன்று ஸ்கிரீன், AI சிஸ்டம்.. மஹிந்திராவின் மாஸ்டர் மூவ்

மஹிந்திரா தனது புதிய XUV 7XO எஸ்யூவியை ஜனவரி 5-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இது XUV700-ன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாக, 540-டிகிரி கேமரா, மூன்று டிஜிட்டல் ஸ்கிரீன்கள் மற்றும் லெவல்-2 ADAS போன்ற அதிநவீன அம்சங்களுடன் வருகிறது.

Read Full Story

09:06 AM (IST) Dec 29

ரோகிணியின் கழுத்தை நெரித்த மனோஜ்.... பூதாகரமாக வெடித்த சொத்து பிரச்சனை - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்

சிறகடிக்க ஆசை சீரியலில் சொத்து பிரச்சனை தற்போது வெடித்துள்ளது. மனோஜ் தனக்கான சொத்தை பிரித்து தந்துவிடுமாறு கேட்டிருக்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

Read Full Story

08:44 AM (IST) Dec 29

லண்டனில் KFC இனவெறி வழக்கு.. இந்திய ஊழியருக்கு ரூ.81 லட்சம் இழப்பீடு

லண்டனில் உள்ள KFC-ல் பணியாற்றிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மதீஷ் ரவிச்சந்திரன், இனவெறி மற்றும் தவறான பணிநீக்கத்திற்கு உள்ளானார். அவரது மேலாளர் இனவெறி வார்த்தைகளால் அவமதித்ததாக அவர் வழக்கு தொடர்ந்தார்.

Read Full Story

08:28 AM (IST) Dec 29

எக்ஸ்பிரஸ் ரயிலில் பயங்கர தீ விபத்து.. 2 பெட்டிகள் எரிந்து நாசம்.. அலறிய 158 பயணிகளின் நிலை என்ன?

ஆந்திராவின் எலமஞ்சில்லி அருகே டாடா நகர்-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இரண்டு ஏசி பெட்டிகள் முற்றிலும் எரிந்து நாசமாகின. மேலும் ஒருவர் உடல் கருகி உயிரிழந்தார். 158 பயணிகள் உயிர் தப்பினர்.

Read Full Story

More Trending News