Published : Nov 13, 2025, 07:32 AM ISTUpdated : Nov 13, 2025, 10:49 PM IST

Tamil News Live today 13 November 2025: மீண்டும் நிலவின் ஈர்ப்பு எல்லைக்குள் நுழைந்த சந்திரயான்-3! இஸ்ரோவின் அரிய சாதனை!

சுருக்கம்

இன்றைய LIVE BLOG-ல் பிரேக்கிங், தமிழ்நாடு, கனமழை எச்சரிக்கை, அரசியல், சினிமா, இந்தியா, உலகம், வர்த்தகம், ஆட்டோ செய்திகளை உடனுக்குடன் பார்க்கலாம்.

Chandrayaan 3

10:49 PM (IST) Nov 13

மீண்டும் நிலவின் ஈர்ப்பு எல்லைக்குள் நுழைந்த சந்திரயான்-3! இஸ்ரோவின் அரிய சாதனை!

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாகத் தரையிறங்கிய இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் உந்துவிசை கலன் மீண்டும் நிலவின் ஈர்ப்புவிசை எல்லைக்குள் நுழைந்துள்ளது. இந்த தனித்துவமான பயணம், இஸ்ரோவுக்கு புதிய அறிவியல் தரவுகளை வழங்கியுள்ளது.

Read Full Story

10:30 PM (IST) Nov 13

மேகதாது! கர்நாடக அரசை ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் அறிக்கை வெளியிட்ட தமிழக காங்கிரஸ்!

மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசுடன் தமிழக காங்கிரஸ் துணை நிற்கும் என்று அக்கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

Read Full Story

10:12 PM (IST) Nov 13

பிரான்ஸ் நாட்டில் இயேசு 49 முறை தோன்றினாரா? திட்டவட்டமாக மறுக்கும் வாடிகன்!

பிரான்சின் டொசுலே நகரில் 1970களில் இயேசு தோன்றியதாகக் கூறப்பட்டதை கத்தோலிக்கர்கள் நம்பத் தேவையில்லை என வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஆனால் பிரார்த்தனைகளுக்கு இயேசு பதிலளிக்கலாம் என்றும் வாடிகன் தெளிவுபடுத்தியுள்ளது.

Read Full Story

10:01 PM (IST) Nov 13

fancy mobile number கெத்து காட்டும் விஐபி எண் உங்களுக்கும் வேண்டுமா? 4 எளிய வழிகள் இங்கே!

fancy mobile number இந்தியாவில் ஒரு விஐபி அல்லது ஃபேன்சி மொபைல் எண்ணை வாங்குவதற்கு முன், அதன் நம்பகத்தன்மையைச் சரிபார்க்கவும், விலைகளை ஒப்பிடவும், ஜிஎஸ்டி இன்வாய்ஸ் பெறவும், போர்ட்டிங் விதிகளை அறியவும்.

Read Full Story

09:55 PM (IST) Nov 13

வீட்டிற்குள்ளும், அடித்தளத்திலும் சிக்னல் கட் ஆகுதா? இனி கவலை வேண்டாம்! பிஎஸ்என்எல் கொண்டுவரும் VoWi-Fi-ன் மேஜிக்!

BSNL கால் டிராப் சிக்கலுக்குத் தீர்வுகாண BSNL விரைவில் VoWi-Fi சேவையை அறிமுகப்படுத்துகிறது. நெட்வொர்க் இல்லாத இடங்களிலும் வைஃபை மூலம் பேசலாம். பெண்களுக்கும், மாணவர்களுக்கும் சிறப்பு திட்டங்களும் வரவுள்ளன.

Read Full Story

09:47 PM (IST) Nov 13

லவ்வாலஜி கேமில் ஜெயிச்சு ரேவதி மீதான காதலை நிரூபித்த கார்த்திக்!

கார்த்திகை தீபம் 2 சீரியலில் ரேவதி மீதான காதை நிரூபிக்கும் வகையில் கார்த்திக் லவ்வாலஜி கேமில் வெற்றி பெற்றுள்ளார்.

Read Full Story

09:46 PM (IST) Nov 13

உங்க ஏரியா காற்று சுத்தமாக இருக்கா? இனி கூகுள் மேப்ஸ்லேயே லைவ்-ஆ செக் பண்ணலாம்! – AQI டிராக்கர் அறிமுகம்!

AQI tracker இந்தியாவில் Google Maps இப்போது AQI கண்காணிப்பு வசதியை வழங்குகிறது. காற்றின் தரக் குறியீட்டை (AQI) நிகழ்நேரத்தில் அறிந்து, உங்கள் வெளிப்புறச் செயல்பாடுகளைப் பாதுகாப்பாகத் திட்டமிடலாம்.

Read Full Story

09:42 PM (IST) Nov 13

IPL 2026 - ரசிகர்கள் எதிர்பார்த்த செய்தி வந்தாச்சு..! ஐபிஎல் மினி ஏலம் நடைபெறும் தேதி அறிவிப்பு!

IPL 2026 Mini Auction Date Revealed: ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் துபாயில் நடைபெற உள்ளது. இதற்கான தேதியும் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை பார்ப்போம்.

Read Full Story

09:38 PM (IST) Nov 13

ஐபோன், சாம்சங் 'அவுட்'! 200MP கேமராவுடன் களமிறங்கும் Vivo X300 சீரிஸ் - இந்தியாவில் விலை இதுதான்!

 Vivo X300, X300 Pro ஸ்மார்ட்போன்கள் 200MP கேமரா, 100x ஜூம், Dimensity 9500 சிப்செட் அம்சங்களுடன் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது. ஆரம்ப விலை ₹59,999 ஆக இருக்கலாம்.

Read Full Story

09:33 PM (IST) Nov 13

உஷார்! UPI மோசடிகளை நொடியில் தடுக்கும் 'மேஜிக்' பாதுகாப்பு! Quick Heal Total Security V26 பற்றி கட்டாயம் அறிய வேண்டியவை!

Quick Heal Total Security V26 வெளியீடு! AI மூலம் ஆபத்துகளைக் கண்டறியும், டார்க் வெப் கண்காணிப்பு மற்றும் மோசடி தடுப்புடன் முழுமையான பாதுகாப்பு.

Read Full Story

09:31 PM (IST) Nov 13

பீகாரில் நேபாளம், பங்களாதேஷ் போல கலவரம் வெடிக்கும்! ஆர்ஜேடி தலைவர் பகிரங்க எச்சரிக்கை!

பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்தால், அண்டை நாடுகளில் நடந்தது போன்ற கலவரங்கள் வெடிக்கும் என RJD தலைவர் சுனில் சிங் எச்சரித்துள்ளார். இந்த சர்ச்சைப் பேச்சுக்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Read Full Story

09:26 PM (IST) Nov 13

Nothing-ன் அடுத்த 'வெறித்தனம்'! உங்க பட்ஜெட் ஃபோன் கனவு பலிக்கப் போகுது! – Phone 3a Lite கவனிக்க வேண்டிய 4 விஷயங்கள்!

Nothing Phone 3a Liteஇந்தியாவில் ரூ. 20,000 - 25,000 விலையில் நவம்பர் இறுதியில் Flipkart மூலம் வெளியாகிறது. 50MP கேமரா, 5000mAh பேட்டரி விவரங்கள் உள்ளே!

Read Full Story

08:48 PM (IST) Nov 13

சேலம் விமான நிலையத்துக்கு இபிஎஸ் பெயர் வைக்கணும்..! டெல்லிக்கு பறந்த கடிதம்..! ஸ்டன் ஆன மோடி!

சேலம் விமான நிலையத்துக்கு எடப்பாடி பழனிசாமி பெயர் வைக்க வேண்டும் என்று அதிமுக வழக்கறிஞர் ஏ.பி. மணிகண்டன் மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Read Full Story

08:44 PM (IST) Nov 13

ரீட்டாவாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ் – ரிவால்வர் ரீட்டா டிரைலர் என்ன சொல்கிறது?

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ரிவால்வர் ரீட்டா படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வருகிறது.

Read Full Story

08:17 PM (IST) Nov 13

தமிழக அரசின் 3 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் மாநில அரசுக்கும் இடையே மசோதாக்கள் தொடர்பாக நீடித்த மோதல் தணிந்து வருவதாகக் கருதப்படுகிறது. 18 மசோதாக்களில், முதலில் 9 மசோதாக்களுக்கும், தற்போது மேலும் 3 முக்கிய மசோதாக்களுக்கும் ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.

Read Full Story

08:15 PM (IST) Nov 13

ரிலீசுக்கு முன்பே வெயிட்டாக கல்லா கட்டிய 'ஜனநாயகன்'! 1000 கோடி வசூல் கன்ஃபாம்!

Jana Nayagan Sets Record Even Before Release: தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் ரிலீசுக்கு முன்பே கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Read Full Story

07:53 PM (IST) Nov 13

அரசுப் பணி உறுதி! ₹1,25,000 வரை சம்பளம் தர ரெடி! KVS, NVS-இல் ஆசிரியர் மற்றும் நிர்வாகப் பணியிடங்கள்.

CBSE KVS NVS Recruitment கேந்திரிய வித்யாலயா (KVS) மற்றும் நவோதயா (NVS) பள்ளிகளில் ஆசிரியர்/ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு. விண்ணப்பம் நவம்பர் 14 முதல் டிசம்பர் 4 வரை

Read Full Story

07:39 PM (IST) Nov 13

இது அநியாயம்.. காஷ்மீர் மக்கள் எல்லோரும் பயங்கரவாதிகளா? உமர் அப்துல்லா வேதனை!

டெல்லி செங்கோட்டை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்புக்கு கண்டனம் தெரிவித்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, அனைத்து காஷ்மீரிகளையும் பயங்கரவாதிகளாக சித்தரிப்பது அநியாயம் என்றார். இந்த தாக்குதல் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Read Full Story

07:39 PM (IST) Nov 13

சென்னையிலேயே நிரந்தர அரசு வேலை - பெண்களுக்கு பொன்னான வாய்ப்பு! தகுதி - 10th முதல் முதுகலை வரை...

One Stop Centre Recruitment தமிழ்நாடு அரசு சென்னை ஒருங்கிணைந்த சேவை மையத்தில் Centre Administrator, Case Worker உட்பட 65 பணியிடங்கள். பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு. உடனே விண்ணப்பிக்கவும்.

Read Full Story

07:39 PM (IST) Nov 13

ரயிலில் குழந்தைகளுக்கு 'இந்த' வயது வரை பாதிக் கட்டணம்..! இந்த சலுகை உங்களுக்கு தெரியுமா?

Indian Railways Child Ticket Rules: ரயில்களில் பயணிக்கும் குழந்தைகளுக்கான சலுகைகள் என்ன? எந்த வயது வரை குழந்தைகளுக்கு பாதிக் கட்டணம் என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

Read Full Story

07:27 PM (IST) Nov 13

விஜய் தேவரகொண்டா கிடைத்தது ஒரு வரம் - ராஷ்மிகா மந்தனா உருக்கம்!

Rashmika Mandanna emotionally talk about Vijay Deverakonda : ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் விஜய் தேவரகொண்டா போன்ற ஒருவர் இருப்பது ஒரு வரம் என்று ராஷ்மிகா கூறியுள்ளார். 'தி கேர்ள் பிரெண்ட்' வெற்றி விழாவில் அவரது கைக்கு முத்தமிட்டது குறிப்பிடத்தக்கது.

 

Read Full Story

06:58 PM (IST) Nov 13

திருமணத்திற்கு Expiry தேதி வேண்டும் - மீண்டும் வைரலான கஜோல் கருத்து

‘டூ மச் வித் கஜோல் அண்ட் ட்விங்கிள்’ நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ட்விங்கிள் கண்ணா, "திருமணத்திற்கு காலாவதி தேதி மற்றும் புதுப்பித்தல் விருப்பம் இருக்க வேண்டுமா?" என்று கேட்டார். இதற்கு கஜோல் 'ஆம்' என்று கூறினார்.

Read Full Story

06:44 PM (IST) Nov 13

தெருநாய்க்கு பிரியாணி.. புருஷனுக்கு பட்டினி.. விரக்தியில் கணவர் எடுத்த முடிவு!

குஜராத்தில், தனது மனைவி தெருநாய்கள் மீது காட்டிய அதீத பாசத்தால், தன்னை கவனிக்கத் தவறியதாகக் கூறி கணவர் ஒருவர் விவாகரத்து கோரியுள்ளார். நாய்களுக்கு பிரியாணி சமைத்து கொடுத்து, தன்னை பட்டினி போட்டதாகவும் கணவர் குமுறுகிறார்.

Read Full Story

06:34 PM (IST) Nov 13

Birth Month - இந்த மாசத்துல பொறந்தவங்கள கல்யாணம் பண்றதுக்கு முன்னால யோசிச்சுக்கங்க! கண்டிப்பா விவகாரத்துல தான் முடியும்

ஜோதிடத்தின்படி, சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்களின் திருமண சில நாட்களிலேயே வாழ்க்கை விவாகரத்தில் முடியும். அது எந்தெந்த மாதங்கள் என்று இங்கு பார்க்கலாம்.

Read Full Story

06:20 PM (IST) Nov 13

IPL 2026 - தோனியின் 'பேவரிட்' ஆல்ரவுண்டரை தூக்கிய மும்பை இந்தியன்ஸ்..! பல்தான்ஸ் ரசிகர்கள் ஹேப்பி!

Shardul Thakur Joins Mumbai Indians for IPL 2026: மும்பை இந்தியன்ஸ் அணிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு இடையேயான வர்த்தகத்தைத் தொடர்ந்து, ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். 

Read Full Story

06:04 PM (IST) Nov 13

உண்மையை சொல்வாரா தீபாவதி – டுவிஸ்ட் மேல டுவிஸ்ட் கொடுக்கும் கார்த்திகை தீபம் 2 சீரியல்!

Detective Agent Deepavati waiting for Truth : கார்த்திகை தீபம் 2 சீரியலில் தீபாவதி உண்மையை சொல்வாரா இல்லையா என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.

Read Full Story

05:49 PM (IST) Nov 13

பிக்பாஸ் ரட்சிதாவின் முன்னாள் கணவர்... நடிகர் தினேஷ் அதிரடி கைது! அதிர வைக்கும் காரணம்!

shocking Bigg Boss Fame Rachitha Ex Husband Actor Dinesh Arrested: ரட்சிதாவின் முன்னாள் கணவரும், சீரியல் நடிகருமான தினேஷ் பணமோசடி காரணமாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read Full Story

05:46 PM (IST) Nov 13

ஆதி நீயே! ஆழித்தாயே! சீமானின் அடுத்த சம்பவம்.. நவ. 21ல் கடலம்மா மாநாடு!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கடல் வளத்தைப் பாதுகாக்கும் நோக்கில் திருநெல்வேலி மாவட்டம் கூத்தன்குழியில் 'கடலம்மா மாநாடு' நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்.

Read Full Story

05:45 PM (IST) Nov 13

மேகதாது அணை கட்ட அனுமதியா? காவிரி மீது கர்நாடகா கைவைக்க விட மாட்டோம்..! தமிழக அரசு உறுதி!

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடகாவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. காவிரி உரிமையை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றும் கூறியுள்ளது.

Read Full Story

05:44 PM (IST) Nov 13

Winter Weight Loss Tips - குளிர்கால ஸ்பெஷல் எடை குறைப்பு டீ-க்கள்!! இதுல ஒன்னு குடித்தாலும் எடை வேகமாக குறையும்!

குளிர்காலத்தில் உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் சில மூலிகை டீக்களை பற்றி இந்த பதிவை பார்க்கலாம்.

Read Full Story

05:13 PM (IST) Nov 13

டெல்லியில் மீண்டும் பயங்கர வெடி சத்தம்! பீதியில் நடுங்கிய டெல்லி மக்கள்!

தென்மேற்கு டெல்லியின் மஹிபால்பூர் பகுதியில் கேட்ட பயங்கர சத்தம் ஆரம்பத்தில் வெடிகுண்டு பீதியை ஏற்படுத்தியது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் காவல்துறை அதிகாரிகள், அது அரசுப் பேருந்தின் டயர் வெடித்ததால் ஏற்பட்ட சத்தம் என்பதை உறுதி செய்தனர்.

Read Full Story

04:51 PM (IST) Nov 13

பாகிஸ்தானில் விளையாட முடியாது..! கதறிய இலங்கை அணி..! வேறு வழியின்றி PCB எடுத்த முடிவு!

இஸ்லாமாபாத்தில் நடந்த தற்கொலை படைத் தாக்குதல் காரணமாக பாகிஸ்தானில் விளையாட முடியாது என இலங்கை கிரிக்கெட் அணி தெரிவித்தது. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முக்கிய முடிவை எடுத்தது.

Read Full Story

04:51 PM (IST) Nov 13

வந்தே மாதரம் பாடக்கூடாது..! இது எங்கள் மதத்திற்கு எதிரானது..! எதிர்ப்புத் தெரிவித்து ஆசிரியர் பள்ளியில் ரகளை..!

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் "வந்தே மாதரம்" பாடலை கட்டாயமாக்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து இந்த சர்ச்சை வெடித்தது. இந்தப் பாடலுக்கு எதிர்ப்பு எழுந்தது நாட்டின் பிரிவினைக்கு வழிவகுத்தது .

Read Full Story

04:36 PM (IST) Nov 13

Nov 14 Rasi Palan - துலாம் ராசி நேயர்களே, இன்று நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும்.!

Nov 14 Thulam Rasi Palan : நவம்பர் 14, 2025 தேதி துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

04:34 PM (IST) Nov 13

Nov 14 Rasi Palan - விருச்சிக ராசி நேயர்களே, செவ்வாய் பகவான் அருளால் இழந்த அனைத்தும் மீண்டும் கிடைக்கும்.!

Nov 14 Viruchiga Rasi Palan : நவம்பர் 14, 2025 தேதி விருச்சிக ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Read Full Story

04:30 PM (IST) Nov 13

தேசிய நெடுஞ்சாலையில் திடீரென தரையிறங்கிய போர் விமானம்..! பதறிய புதுக்கோட்டை..! என்ன நடந்தது?

Fighter Jet Lands on Pudukkottai Highway: புதுக்கோட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் சிறிய ரக போர் விமானம் ஒன்று தரையிறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பான முழு விவரங்களை விரிவாக பார்ப்போம்.

Read Full Story

04:28 PM (IST) Nov 13

கர்நாடகா வங்கி ஊழியர் செய்த தவறு.. ஒரே நொடியில் ஒரு லட்சம் கோடி பனால்!

கர்நாடகா வங்கி ஊழியர் செய்த ஒரு பெரிய தவறால், வங்கியின் ஒரு லட்சம் கோடி ரூபாய் தவறுதலாக ஒரு செயலற்ற கணக்கிற்கு மாற்றப்பட்டது. இந்த சம்பவம் ஆகஸ்ட் 2023-ல் நடந்த நிலையில், சுமார் 3 மணி நேரத்தில் பணம் மீட்கப்பட்டது.

Read Full Story

04:26 PM (IST) Nov 13

ஆண்களுக்கு மாதவிடாய் வரணும்; வாயை விட்டு சிக்கிய ராஷ்மிகா - கொதித்தெழுந்த நெட்டிசன்கள்!

Rashmika Bold Comment Triggers Social Media: ராஷ்மிகா மந்தனா, ஆண்களுக்கு மாதவிடாய் வரவேண்டும் என சமீபத்தில் பேசிய விஷயம் இப்போ அவருக்கே ஃபேக் பயர் ஆகி உள்ளது.

Read Full Story

04:04 PM (IST) Nov 13

மிரட்டும் ரேஞ்ச், அசத்தும் வேகம் - பட்ஜெட்டில் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எது?

இந்தியாவில் எரிபொருள் விலை உயர்வால் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை வளர்ந்து வருகிறது. ஓலா எஸ்1 ப்ரோ, பஜாஜ் சேடக், சிம்பிள் ஒன், மற்றும் ஏத்தர் 450X போன்ற முன்னணி மாடல்களின் ரேஞ்ச், வேகம், மற்றும் தனித்துவமான அம்சங்கள் ஒப்பிடப்பட்டுள்ளன.

Read Full Story

03:47 PM (IST) Nov 13

மீண்டும் அதிமுகவில் சேருகிறாரா வைத்திலிங்கம்? ஹாஸ்பிடலில் எனக்கு சிகிச்சையா?அவரே சொன்ன பரபரப்பு தகவல்

ஓபிஎஸ் ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்ததை தொடர்ந்து, வைத்திலிங்கம் அதிமுகவில் இணைவதாக செய்திகள் பரவின. பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், இந்த வதந்திகள் என விளக்கம்.

Read Full Story

More Trending News