Tamil News Live Updates: செய்தியாளர் மீது தாக்குதல் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

திருப்பூர் மாவட்டம் தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், காவல் நிலையத்தில் பாதுகாப்பு கோரியதன் மீது உரிய நடவடிக்கை எடுக்காத சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். 

5:41 PM

தவறான தகவல் பரப்பும் நாடுகளில் இந்தியா முதலிடம்: ஆய்வில் அதிர்ச்சி!

உலக அளவில் தவறான தகவல் பரப்பும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

4:52 PM

உலகின் மிக விலை உயர்ந்த விஸ்கி இதுதான்: இந்த விலைக்கு சொகுசு பங்களாவே வாங்கிடலாம்!

கிராஃப்ட் ஐரிஷ் விஸ்கி நிறுவனத்தின் The Emerald Isle என்ற விஸ்கி உலகில் மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது

4:16 PM

இந்தி மட்டுமல்ல; எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது - உதயநிதி ஸ்டாலின்!

இந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது என தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

3:52 PM

தெலங்கானா நகர திட்டமிடல் அதிகாரியிடம் ரூ.100 கோடி சொத்துகள் கண்டுபிடிப்பு!

தெலங்கானா நகர திட்டமிடல் அதிகாரிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

3:26 PM

உள்நோக்கத்துடன் வழக்குகளை கையில் எடுக்கும் அமலாக்கத்துறை - உச்ச நீதிமன்றம் பரபரப்பு கருத்து!

அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் சில வழக்குகளை கையில் எடுப்பதாக தெரிகிறது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

2:20 PM

ரீ-ரிலீசுக்கு தயாராகும் பருத்திவீரன்... அடுத்த பஞ்சாயத்துக்கு ரெடியாகும் அமீர் கேங்?

அமீர் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி நடித்த பருத்திவீரன் திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதால் அப்பட பஞ்சாயத்து மீண்டும் பூதாகரகாம வெடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

2:01 PM

தளபதியின் அடுத்த அரசியல் மூவ் என்ன? பனையூரில் நடந்த விஜய் மக்கள் இயக்க MEETING-ல் எடுக்கப்பட்ட முக்கிய முடிவு

சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்து அரசியல் எண்ட்ரி குறித்து முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம் தளபதி.

2:01 PM

மீண்டும் பாஜகவுக்கு திரும்பிய கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர்!

கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்

1:52 PM

Neyveli NLC Accident: நெய்வேலி என்எல்சியில் விபத்து.. உடல் நசுங்கி உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளி..!

கடலூர் என்எல்சி நிறுவனத்தில் உள்ள 2வது அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளி சக்கரவர்த்தி நிலக்கரி கையாளும் இயந்திரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1:36 PM

ராமர் கடவுள் இல்லை: 17 வயது தலித் சிறுவன் மீது தாக்குதல்!

ராமர் கடவுள் இல்லை என பதிவு போட்டதுக்காக 17 வயதான பள்ளி செல்லும் தலித் சிறுவன் மீது வலது சாரி அமைப்பினர் தாக்குத நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

12:59 PM

உள்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் என்ன செய்கிறார்? ஆளுங்கட்சியை இறங்கி அடிக்கும் டிடிவி.!

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசபிரபு நேற்றிரவு அடையாளம் தெரியாத கும்பலால் அரிவாளால் வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

12:56 PM

மேற்குவங்க மாநிலத்திற்குள் நுழைந்தது ராகுலின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை!

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்குவங்க மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது.

12:12 PM

ஆர்.ஜே.பாலாஜியின் சிங்கப்பூர் சலூன்... சூப்பரா? சுமாரா? - முழு விமர்சனம் இதோ

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் விமர்சனத்தை பார்க்கலாம்.

12:10 PM

செய்தியாளர் நேசபிரபு மீது தாக்குதல்: அண்ணாமலை கண்டனம்!

திருப்பூர் செய்தியாளர் நேசபிரபு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்

11:57 AM

என்ன சுத்து போட்டுட்டாங்க சார்.! என்னோட லைப் முடிஞ்சது.. போலீசிடம் கதறிய செய்தியாளர்! வைரலாகும் பகீர் ஆடியோ.!

பல்லடம் அருகே காவல்துறையினரின் மெத்தனப்போக்கால் நியூஸ் 7 செய்தியாளர் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக போலீசாரிடம் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.

11:50 AM

தேசிய வாக்காளர்கள் தினம்: 50 லட்சம் முதல் தலைமுறை வாக்காளர்களுடன் உரையாற்றும் பிரதமர் மோடி!

தேசிய வாக்காளர்கள் தினத்தையொட்டி, முதல் தலைமுறை வாக்காளர்கள் 50 லட்சம் பேருடன் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார்

11:29 AM

பைனலில் அர்ச்சனாவுக்கு 19 கோடி ஓட்டு கிடைத்ததா? வாய்ப்பே இல்ல... இது கன்பார்ம் மோசடி - புயலை கிளப்பிய பிரபலம்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் அர்ச்சனாவுக்கு 19 கோடி ஓட்டு கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் அது மோசடி எனவும் பிரபலம் ஒருவர் பகீர் கிளப்பி உள்ளார்.

11:11 AM

கர்நாடகாவில் பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்: அரசு ஊழியர்கள் ஹேப்பி!

கர்நாடகாவில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்

10:19 AM

Today Gold Rate in Chennai : ஏறிய வேகத்தில் இறங்கும் தங்கம் விலை.. வாங்க இதுதான் சரியான நேரமா?

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:13 AM

கார் விபத்தில் சிக்கிய மம்தா பானர்ஜி: தலையில் காயம்!

மம்தா பானர்ஜியின் கார் விபத்தில் சிக்கியதால் அவருக்கு முன் நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது

9:46 AM

பிரதமர் மோடி இன்று உத்தரப்பிரதேசம், ஜெய்பூர் பயணம்!

பிரதமர் மோடி உத்தரப்பிரதேசம், ஜெய்பூர் ஆகிய மாநிலங்களுக்கு இன்று பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கவுள்ளார்

9:39 AM

சேரன் இயக்கத்தில் உருவாகும் பாமக நிறுவனர் ராமதாஸ் பயோபிக்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கைக் கதையை இயக்குனர் சேரன் படமாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

9:30 AM

ரூ.19,100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி

உத்தரப்பிரதேசத்தில் புலந்த்ஷரில் ரூ.19,100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைப்பதுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 1:45 மணியளவில், புலந்த்ஷரில் ரூ.19,100 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார். ரயில்வே, சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி போன்ற பல முக்கிய துறைகளுடன் இந்தத் திட்டங்கள்  தொடர்புடையவையாகும்.

9:10 AM

ஷாக்கிங் நியூஸ்.. அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் உயிரிழப்பு.. என்ன காரணம் தெரியுமா?

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் பூர்ணிமா(30) உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

8:50 AM

எதிர்நீச்சல் தொடரில் சிங்கப்பெண்களாய் ஜொலிக்கும் 4 ஹீரோயின்களுக்கு வாரி வழங்கப்படும் சம்பளம்- அதுவும் இவ்வளவா?

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நாயகிகளாக நடிக்கும் மதுமிதா, கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி ஆகியோரின் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.

7:52 AM

காசு வாங்கிணு எதற்கான ஆட்களை கூட்டுட்டு வரல... பெண் நிர்வாகியின் மண்டை உடைத்த பாஜகவினர்.. கொதிக்கும் வன்னியரசு

பாஜக பெண் நிர்வாகியின் சகோதரியை கொடூரமாக தாக்கிய பாஜகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வன்னியரசு வலியுறுத்தியுள்ளார்.

7:52 AM

பிரபல தனியார் தொலைக்காட்சி செய்தியாளருக்கு சரமாரி அரிவாள் வெட்டு.. உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை!

பிரபல தனியார் தொலைக்காட்சி செய்தியாளரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

5:41 PM IST:

உலக அளவில் தவறான தகவல் பரப்பும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாக வெளியாகியுள்ள ஆய்வு முடிவுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

4:52 PM IST:

கிராஃப்ட் ஐரிஷ் விஸ்கி நிறுவனத்தின் The Emerald Isle என்ற விஸ்கி உலகில் மிக அதிக விலைக்கு விற்கப்படுகிறது

4:16 PM IST:

இந்தி திணிப்பு மட்டுமல்ல எந்த திணிப்பும் தமிழ்நாட்டை நெருங்க முடியாது என தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

3:52 PM IST:

தெலங்கானா நகர திட்டமிடல் அதிகாரிக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

3:26 PM IST:

அமலாக்கத்துறை உள்நோக்கத்துடன் சில வழக்குகளை கையில் எடுப்பதாக தெரிகிறது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

2:20 PM IST:

அமீர் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி நடித்த பருத்திவீரன் திரைப்படம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதால் அப்பட பஞ்சாயத்து மீண்டும் பூதாகரகாம வெடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

2:01 PM IST:

சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நிர்வாகிகளை சந்தித்து அரசியல் எண்ட்ரி குறித்து முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம் தளபதி.

2:01 PM IST:

கர்நாடக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் மீண்டும் பாஜகவில் இணைந்துள்ளார்

1:52 PM IST:

கடலூர் என்எல்சி நிறுவனத்தில் உள்ள 2வது அனல் மின் நிலையத்தில் பணிபுரிந்த ஒப்பந்த தொழிலாளி சக்கரவர்த்தி நிலக்கரி கையாளும் இயந்திரத்தில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

1:36 PM IST:

ராமர் கடவுள் இல்லை என பதிவு போட்டதுக்காக 17 வயதான பள்ளி செல்லும் தலித் சிறுவன் மீது வலது சாரி அமைப்பினர் தாக்குத நடத்தியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

12:59 PM IST:

நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியின் செய்தியாளர் நேசபிரபு நேற்றிரவு அடையாளம் தெரியாத கும்பலால் அரிவாளால் வெட்டி கொலைவெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என டிடிவி.தினகரன் கூறியுள்ளார். 

12:56 PM IST:

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நியாய யாத்திரை மேற்குவங்க மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது.

12:12 PM IST:

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி ஹீரோவாக நடித்துள்ள சிங்கப்பூர் சலூன் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ள நிலையில், அதன் விமர்சனத்தை பார்க்கலாம்.

12:10 PM IST:

திருப்பூர் செய்தியாளர் நேசபிரபு மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்

11:57 AM IST:

பல்லடம் அருகே காவல்துறையினரின் மெத்தனப்போக்கால் நியூஸ் 7 செய்தியாளர் மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக போலீசாரிடம் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.

11:50 AM IST:

தேசிய வாக்காளர்கள் தினத்தையொட்டி, முதல் தலைமுறை வாக்காளர்கள் 50 லட்சம் பேருடன் பிரதமர் மோடி கலந்துரையாடவுள்ளார்

11:29 AM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் அர்ச்சனாவுக்கு 19 கோடி ஓட்டு கிடைத்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் அது மோசடி எனவும் பிரபலம் ஒருவர் பகீர் கிளப்பி உள்ளார்.

11:11 AM IST:

கர்நாடகாவில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டம் அமல்படுத்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்

10:19 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:13 AM IST:

மம்தா பானர்ஜியின் கார் விபத்தில் சிக்கியதால் அவருக்கு முன் நெற்றியில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது

9:46 AM IST:

பிரதமர் மோடி உத்தரப்பிரதேசம், ஜெய்பூர் ஆகிய மாநிலங்களுக்கு இன்று பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்கவுள்ளார்

9:39 AM IST:

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் வாழ்க்கைக் கதையை இயக்குனர் சேரன் படமாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

9:30 AM IST:

உத்தரப்பிரதேசத்தில் புலந்த்ஷரில் ரூ.19,100 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைப்பதுடன் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். பிற்பகல் 1:45 மணியளவில், புலந்த்ஷரில் ரூ.19,100 கோடிக்கும் அதிக மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிப்பார். ரயில்வே, சாலை, எண்ணெய் மற்றும் எரிவாயு, நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதி போன்ற பல முக்கிய துறைகளுடன் இந்தத் திட்டங்கள்  தொடர்புடையவையாகும்.

9:10 AM IST:

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் பூர்ணிமா(30) உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

8:50 AM IST:

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் நாயகிகளாக நடிக்கும் மதுமிதா, கனிகா, ஹரிப்பிரியா, பிரியதர்ஷினி ஆகியோரின் சம்பள விவரம் பற்றி பார்க்கலாம்.

7:52 AM IST: