Published : Oct 20, 2023, 07:09 AM ISTUpdated : Oct 20, 2023, 11:00 PM IST

Tamil News Live Updates: மேல்மருவத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

சுருக்கம்

மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருவதால் மேல்மருவத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

Tamil News Live Updates: மேல்மருவத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

11:00 PM (IST) Oct 20

Samantha: முடியலன்னு கெஞ்சிய சமந்தா! இரவு 11 மணிக்கு வரச்சொல்லி பெண்டை கழட்டிய பிரபலம்! வைரல் ஸ்கிரீன் ஷாட்!

நடிகை சமந்தாவுக்கு  இரவு 11 மணிக்கு whatsapp சேட் செய்த பிரபலத்தின் ஸ்கிரீன் ஷாட் தற்போது சமூக வலைதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகிறது. மேலும் படிக்க 
 

10:59 PM (IST) Oct 20

Sunaina: அச்சச்சோ நடிகை சுனைனாவுக்கு என்னாச்சு? மருத்துவமனையில் தீவிர சிகிச்சை.. வைரலாகும் புகைப்படம்!

நடிகை சுனைனா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் படிக்க 
 

10:58 PM (IST) Oct 20

Comedy Actor Arrested: நடைப்பயிற்சியின் போது ஏற்பட்ட தகராறு..! காமெடி நடிகர் அதிரடி கைது..!

வடிவேலு, விவேக்குடன் பல படங்களில் காமெடி வேடத்தில் நடித்துள்ள நடிகர் ஜெயமணியை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க 
 

10:24 PM (IST) Oct 20

மிஸ்ஸானா மாட்டுவீங்க.. டிக்கெட் இல்லாமல் ரயிலில் பயணித்தால் அவ்ளோதான்.. ரயில்வே போட்ட புது பிளான்..

ரயில் பயணிகளின் கவனத்திற்கு, பண்டிகைக் காலங்களில் டிக்கெட் இல்லாத பயணிகளுக்கு எதிராக இந்திய ரயில்வே சிறப்பு இயக்கத்தைத் தொடங்குகிறது.

09:54 PM (IST) Oct 20

திமுக ஆட்சியை புகழ்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் சொன்ன குட்டி ஸ்டோரி..

அறிவித்த நாளுக்கு ஒரு நாள் முன்பே பயனாளிகள் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டியுள்ளார் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

09:36 PM (IST) Oct 20

இதுதான்யா செம ஆஃபர்.. இந்த கார்களுக்கு ரூ.2 லட்சம் வரை தள்ளுபடி .. எந்தெந்த கார்கள் தெரியுமா?

மாருதி சுஸுகி போன்ற முக்கிய கார் டீலர்கள் ஆல்டோ, வேகன் ஆர், செலிரியோ மற்றும் எஸ் பிரஸ்ஸோ ஆகியவற்றில் ரூ.61,000 தள்ளுபடியை வழங்குகின்றன. அதே சமயம் ஸ்விஃப்ட் ரூ.54,000 மதிப்புள்ள சலுகைகளை வழங்குகிறது.

08:59 PM (IST) Oct 20

இந்தியாவில் அதிகரிக்கும் சீன கடன் மோசடி செயலிகள்.. 55 ஆப்ஸ் லிஸ்ட்.. உங்க மொபைலில் இருக்கா?

சீன கடன் மோசடிகள் 55-க்கும் மேற்பட்ட ஆண்ட்ராய்டு பயன்பாடுகளுடன் மீண்டும் வந்துள்ளன. அவை எவ்வாறு செயல்படுகின்றன மற்றும் பல அதிர்ச்சி அளிக்கும் விவரங்களை வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

07:40 PM (IST) Oct 20

குறைந்த விலையில் ராயல் என்ஃபீல்டு இமாலயன் 452 அட்வென்ச்சர் பைக்.. எவ்வளவு தெரியுமா?

ராயல் என்ஃபீல்டு இமாலயன் 452 அட்வென்ச்சர் பைக்கின் விலை மற்றும் பிற முக்கிய அம்சங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

07:16 PM (IST) Oct 20

Dabur : கேன்சரை உண்டாக்கும் டாபர் நிறுவன தயாரிப்புகள்? அமெரிக்கா, கனடாவில் வழக்குகள்.. பரபரப்பு!!

டாபர் நிறுவனம் கேன்சரை உண்டாக்கும் முடி தயாரிப்புகள் மீது அமெரிக்கா, கனடாவில் பல வழக்குகளை எதிர்கொண்டுள்ளது. இது பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

06:57 PM (IST) Oct 20

ஏடிஎம் மெஷினில் இருந்து கிழிந்த ரூபாய் நோட்டுகள் வந்தால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா.?

ஏடிஎம்மில் இருந்து கிழிந்த, சிதைந்த நோட்டுகள் வந்தவுடன் மக்கள் என்ன செய்ய வேண்டும் என்று பலருக்கும் தெரிவதில்லை. என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

06:05 PM (IST) Oct 20

மேகாலயா முதல் அசாம் வரை மொத்தம் 5 மாநிலங்கள்.. 15 நாள் ஐஆர்சிடிசி சுற்றுலா பேக்கேஜ் கட்டணம் இவ்வளவு தானா..

அசாமில் இருந்து மேகாலயா வரை, ஐந்து வடகிழக்கு மாநிலங்களை ஐஆர்சிடிசி சுற்றுலா பேக்கேஜில் 15 நாட்கள் சுற்றிப் பார்க்க அருமையான வாய்ப்பு. இதன் டிக்கெட் விலை மற்றும் பிற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

05:31 PM (IST) Oct 20

அரசு மரியாதையுடன் பங்காரு அடிகளார் உடல் சித்தர் முறைப்படி நல்லடக்கம்!

அரசு மரியாதையுடன் பங்காரு அடிகளார் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது

05:15 PM (IST) Oct 20

ஓலா, ஏதர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு 40 ஆயிரம் தள்ளுபடி.. உடனே வாங்குங்க..

ஓலா மற்றும் ஏதர் ஆகிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் நிறுவனங்கள் பண்டிகை காலத்தையொட்டி தள்ளுபடியை அறிவித்துள்ளது. இதன் விலை மற்றும் தள்ளுபடி குறித்த விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

05:15 PM (IST) Oct 20

மீண்டும் வருகிறதா 1,000 ரூபாய் நோட்டு.. ரிசர்வ் வங்கி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..

கடந்த சில மாதங்களாக, மே மாதம் 2,000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்ததைத் தொடர்ந்து, 1,000 ரூபாய் நோட்டுகள் மீண்டும் அறிமுகம் செய்யப்படும் என செய்திகள் வெளியாகி உள்ளது.

04:22 PM (IST) Oct 20

இந்தியாவின் ஸ்பீட் ட்ரெயின்.. ரேபிட்-எக்ஸ் டிக்கெட்டை இனி App-ல் வாங்கலாம்.. முழு விபரம் இதோ !!

நீங்கள் மொபைலில் இருந்து Rapid X டிக்கெட்டை வாங்கலாம். இனி கவுண்டருக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இதனைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

04:16 PM (IST) Oct 20

பருவப் பெண்கள் பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும்: கொல்கத்தா உயர் நீதிமன்றம்!

பருவப் பெண்கள் தங்களின் பாலியல் உணர்வுகளை கட்டுப்படுத்த வேண்டும் என கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது

03:44 PM (IST) Oct 20

கிரியாத் ஷ்மோனா நகரை காலி செய்ய இஸ்ரேல் ராணுவம் உத்தரவு!

இஸ்ரேலின் வடக்கு நகரமான கிரியாத் ஷ்மோனாவை காலி செய்ய அந்நாட்டு ராணுவம் உத்தரவுட்டுள்ளது

02:26 PM (IST) Oct 20

ராகுல் காந்தி எம்.பி. பதவிக்கு எதிரான மனு தள்ளுபடி: மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம்!

ராகுல் காந்தியின் மக்களவை எம்.பி. பதவிக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், மனுதாரருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டது

02:24 PM (IST) Oct 20

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 9ஆவது முறையாக நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஒன்பதாவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது

01:49 PM (IST) Oct 20

ஷில்பா ஷெட்டியை விவாகரத்து செய்துவிட்டதாக ராஜ்குந்த்ரா அறிவிப்பு

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஷில்பா ஷெட்டியும் தானும் பிரிந்துவிட்டதாக ராஜ் குந்த்ரா கூறி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

01:20 PM (IST) Oct 20

தளபதியின் பாக்ஸ் ஆபிஸ் சம்பவம்... துணிவு படத்தின் லைஃப் டைம் கலெக்‌ஷனை ஒரே நாளில் காலி பண்ணிய லியோ!

கர்நாடகாவில் அஜித்தின் துணிவு படம் வசூலித்த மொத்த வசூலையும், லியோ திரைப்படம் முதல் நாளிலேயே வாரிக்குவித்து சாதனை படைத்துள்ளது.

01:07 PM (IST) Oct 20

இந்தியாவில் காலியான கனடா தூதரக் கூடாரம்: குடிமக்களுக்கு கனடா எச்சரிக்கை!

இந்தியாவில்  இருந்து கனடா தூதரக அதிகாரிகள் அனைவரும் திரும்பப் பெறப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் உள்ள அந்நாட்டு குடிமக்களுக்கு கனடா அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது

11:53 AM (IST) Oct 20

201 கி.மீ மைலேஜ்: Pure EV ePluto 7G MAX எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்!

எலக்ட்ரிக் இரு சக்கர வாகனமாக Pure EVஇன் ePluto 7G MAX சிறப்பம்சங்கள் குறித்து இங்கு காணலாம்

11:43 AM (IST) Oct 20

ஜெயிலர் சாதனையை அடித்துநொறுக்கி... முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளிய லியோ

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் முதல் நாளே பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ளது.

11:28 AM (IST) Oct 20

இன்று உங்க செல்போனுக்கு திடீர் அபாய ஒலி வந்தால் பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டாம்.. தமிழக அரசு முக்கிய தகவல்.!

பேரிடர் கால அவசர தகவல் தொடர்புகளை மேம்படுத்தவும்  பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் செல் ஒலிபரப்பு எச்சரிக்கை எனும் புதிய திட்டத்தின் சோதனை ஓட்டத்தை இன்று தமிழக அரசு தொடங்குகிறது. 

11:27 AM (IST) Oct 20

அடேங்கப்பா... ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய் ஈட்டிய பத்திரப்பதிவுத்துறை! என்ன காரணம் தெரியுமா?

நேற்று ஒரு நாள் மட்டும் பத்திரப்பதிவுத்துறை 180 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக வணிகவரித்துறை செயலர் தகவல் தெரிவித்துள்ளார்.

10:32 AM (IST) Oct 20

Google pay sachet loans: ஜிபே மூலம் கடன் பெறலாம்: சிறு வியாபாரிகளுக்கு வரப்பிரசாதம்!

சிறு வணிகர்கள் தங்களின் உடனடி வணிகத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் கடன் வசதியை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது

09:44 AM (IST) Oct 20

அரவேக்காடு உதயநிதி! சனாதானத்தை ஒழிப்பதாக கூறி இந்து மதத்தை இழிவாக பேசிகிறார்! சி.வி.சண்முகம் விளாசல்..!

பிரச்சனை திசை திருப்ப சனாதானத்தை கையில் எடுத்துள்ளது திமுக. அரவேக்காடு சனாதானத்தை ஒழிப்பதாக கூறி இந்து மதத்தை பற்றி இழிவாக பேசி வருகிறார் உதயநிதி. சனாதானத்தை சொல்லப்படுகிற குல தொழிலை கடைப்பிடிக்கிற ஒரே குடும்பம் கருணாநிதி குடும்பம் தான். அமைச்சராக இருந்தாலும் முதலமைச்சராக இருந்தாலும் பிரதமராக இருந்தாலும் சனாதனத்தை பற்றி பேச யாருக்கும் அருகதை இல்லை. இந்துக்கள் ஓட்டை வாங்கி கொண்டு இந்துக்களையே திட்டுகிறார் என சி.வி.சண்முகம் ஆவேசமாக கூறினார். 

09:44 AM (IST) Oct 20

பங்காரு அடிகளார் மறைவு.. சோகத்திலும் பக்தர்களின் பசியை தீர்க்கும் கோயில் நிர்வாகம்..!

மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு அஞ்சலி செலுத்த வரும் பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. 

09:36 AM (IST) Oct 20

மறைந்த பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி

மறைந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி உள்ளிட்டவர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினர். 

08:28 AM (IST) Oct 20

பங்காரு அடிகளார் மறைவு.. அஞ்சலி செலுத்த வரும் பக்தர்களுக்கு அன்னதானம்

பங்காரு அடிகளார் மறைவுக்கு அஞ்சலி செலுத்த வரும் பக்தர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் காவலர்களுக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. 

07:39 AM (IST) Oct 20

Power Shutdown in Chennai: சென்னை மக்களே அலர்ட்! இன்றைக்கு எந்தெந்த பகுதிகளில் 5 மணிநேரம் மின்தடை தெரியுமா?

சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சைதாப்பேட்டை, வியாசர்பாடி உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.

07:25 AM (IST) Oct 20

ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. பாமக பிரமுகர்களிடம் தீவிர விசாரணை.. என்ன காரணம் தெரியுமா?

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக பாமக பிரமுகர்கள் இரண்டு பேரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணையில் ஈடுபட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


More Trending News