இந்தியாவிற்கு எதிராக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் டிராவிஸ் ஹெட்டின் அதிரடி சதத்தால் 6ஆவது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியனாகியுள்ளது.

08:41 PM (IST) Nov 19
பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
08:41 PM (IST) Nov 19
பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர் தான் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளது பெரும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.
07:36 PM (IST) Nov 19
ஒடிஸியின் e2Go கிராபெனின் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒருமுறை சார்ஜ் செய்தால் 100 கிமீ பயணிக்கலாம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
06:59 PM (IST) Nov 19
வெள்ளிக்கிழமை காலை பாஜக தொண்டர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்ட பேருந்து ஓட்டுநர் ராஜேந்திரா கைது செய்யப்பட்டார்.
06:40 PM (IST) Nov 19
நடிகர் ரஜினிகாந்த், மோகன்லால் மற்றும் சிரஞ்சீவி என மொத்த தென்னிந்திய நடிகர்களின் சொத்து மதிப்பை விட இந்த நடிகர் அதிகம் வைத்துள்ளார்.
06:38 PM (IST) Nov 19
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் வெளியேறிய, ஐஷு தான் செய்த தவறுகளை உணர்ந்து... அசிங்கப்பட்டு மன்னிப்பு கோரி 3 பக்க கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க
06:38 PM (IST) Nov 19
நடிகர் அருண் விஜய், இன்று தன்னுடைய 46-ஆவது பிறந்தநாளை குடும்பத்துடன் ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று கேக் வெட்டி, அங்குள்ள குழந்தைகளுக்கு உணவு வழங்கி கொண்டாடியுள்ளார். இதுகுறித்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
06:37 PM (IST) Nov 19
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையான ராதாவின் மகள் கார்த்திகாவுக்கு இன்று மிக பிரமாண்டமாக திருமணம் நடந்து முடிந்த நிலையில், பல பிரபலங்கள் இவரின் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். மேலும் படிக்க
06:07 PM (IST) Nov 19
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் மட்டுமே எடுத்தது.
05:37 PM (IST) Nov 19
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் நிதானமாக விளையாடி வந்த கேஎல் ராகுல் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
05:18 PM (IST) Nov 19
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச காட்சிகள் ஒளிபரப்பை நிறுத்தவில்லை என்றால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என வேல்முருகன் எச்சரித்துள்ளார்
05:08 PM (IST) Nov 19
அரசு வேலை மற்றும் கடனுதவி வாங்கித் தருவதாக மோசடி செய்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முன்னாள் பெண் நிர்வாகி உட்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இது சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
04:41 PM (IST) Nov 19
மழைக்காலத்தில் நீரில் மிதக்கும் ரயில்வே சுரங்கப்பாதையை சீரமைக்க கோரி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் பொதுமக்கள் நள்ளிரவில் கோரிக்கை மனு அளித்தனர்.
04:26 PM (IST) Nov 19
கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி 1983 போட்டியில் முதல் உலகக் கோப்பையை வென்றது. இறுதிப் போட்டியில் வல்லமைமிக்க மேற்கிந்தியத் தீவுகளை வென்றதன் மூலம் கோப்பையை வென்றது
04:12 PM (IST) Nov 19
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விராட் கோலி 54 ரன்கள் அடித்த நிலையில், ஆட்டமிழந்துள்ளார்.
03:58 PM (IST) Nov 19
ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த பேரணியில் ராகுல் காந்தி பேசும் போது, 'பாரத் மாதா கி ஜே' என்பதற்கு பதிலாக 'அதானி ஜி கி ஜே' என்று பிரதமர் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர் அதற்காக பணியாற்றுகிறார்" என்று கிண்டல் செய்தார்.
03:42 PM (IST) Nov 19
அமைச்சர் எ.வ.வேலுவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன
03:30 PM (IST) Nov 19
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யப்போகிறது என்று வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
03:10 PM (IST) Nov 19
ரயில் கட்டணங்கள் குறித்து ரயில்வே ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, ரயில்வே பல வழித்தடங்களில் ரயில் டிக்கெட்டுகளை விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளது. எந்த பாதையில் ரயில் டிக்கெட் எவ்வளவு விலை உயர்ந்துள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
02:54 PM (IST) Nov 19
02:53 PM (IST) Nov 19
01:59 PM (IST) Nov 19
ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் ஆட்சியில் தலித் தலித் வன்கொடுமைகள் தலை விரித்தாடுவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்
01:58 PM (IST) Nov 19
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி முதன்முறையாக 4 டிரில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது
01:58 PM (IST) Nov 19
உலக சுகாதார அமைப்பும் ஆயுஷ் அமைச்சகமும் பாரம்பரிய மற்றும் துணை மருத்துவ 'திட்ட ஒத்துழைப்பு ஒப்பந்தத்தில்' கையெழுத்திட்டன
12:15 PM (IST) Nov 19
ஒற்றுமையை வெளிக்காட்ட இஸ்ரேல் பெண்கள் மிகப்பெரிய யோகா நிகழ்ச்சியை நடத்தினர்.
11:51 AM (IST) Nov 19
2023 ஆம் ஆண்டுக்கான பிரபஞ்ச அழகி பட்டத்தை நிகரகுவாவைச் சேர்ந்த ஷெய்னிஸ் பலாசியோஸ் தட்டிச் சென்றுள்ளார்
11:46 AM (IST) Nov 19
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வெளிநடப்புச் செய்த பாஜக எம்.எல்.ஏக்கள் குஜராத்தில் மோடி எடுத்த நடவடிக்கை தவறு என்கிறார்களா? என திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
10:25 AM (IST) Nov 19
தமிழ்நாடு அரசு தொடர்ந்துள்ள வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ள நிலையில், இது தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை நடத்த இன்று மாலை டெல்லி பயணம் மேற்கொள்கிறார். உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் சட்டத்துறை அமைச்சரை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
10:23 AM (IST) Nov 19
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
09:34 AM (IST) Nov 19
மன்னார்குடியில் 140 கிலோ குட்காவை பதுக்கி வைத்திருந்த திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 2 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
08:46 AM (IST) Nov 19
தஞ்சையில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
07:39 AM (IST) Nov 19
அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர் தலைவலியால் அவதிப்பட்டு வந்த நிலையில் அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
07:38 AM (IST) Nov 19
நவம்பர் 24ம் தேதி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ உத்தரவு பிறப்பித்துள்ளார்.