Tamil News Live Updates: முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்திக்க அழைப்பு விடுத்த ஆளுநர் ரவி..!

தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை செய்ய முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, ஆளுநர் ரவி அழைப்பு விடுத்த நிலையில் வெள்ள பாதிப்பு பணிகள் இருப்பதால் வேறொரு நாட்களில் வந்து சந்திப்பதாக தெரிவித்துள்ளார்.

11:50 PM

30 நாட்கள் வேலிடிட்டி பிளான்.. குறைந்த கட்டணத்தில் சூப்பரான ரீசார்ஜ் திட்டம்..

பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டத்தில் 30 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கும். இதுபற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

11:20 PM

என்பிஎஸ் : பணம் எடுக்க போறீங்களா.. பணம் எடுப்பதற்கான விதிகள் மாறிவிட்டது..

என்பிஎஸ் மூலம் பணம் எடுக்கப் போகிறவர்களுக்கு முக்கிய செய்தி இது. பணம் எடுப்பதற்கான விதிகள் தற்போது மாறியுள்ளது.

10:56 PM

ஆந்திரா, தெலுங்கானா வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில்கள்.. ஐயப்ப பக்தர்களுக்கு குட் நியூஸ்..

ஐயப்ப பக்தர்களுக்காக ஆந்திரா, தெலுங்கானா வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில்களை தென்மத்திய ரயில்வே (சவுத் சென்ட்ரல் ரயில்வே) அறிவித்துள்ளது.

8:18 PM

ஏதர் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வந்தாச்சு.. எல்லாரும் வாங்க.. குவியும் முன்பதிவு..

ஏதர் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரான 450 அபெக்ஸ் முன்பதிவு தொடங்குகிறது. இதன் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

7:28 PM

ஆதார் கார்டு இலவச அப்டேட்.. இன்னும் கொஞ்ச நாள்தான் இருக்கு.. உடனே அப்டேட் பண்ணுங்க..!

ஆதார் இலவச அப்டேட் காலக்கெடு தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் ஆதாரை இந்த தேதி வரை இலவசமாக புதுப்பிக்கலாம், காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

6:21 PM

ராஜஸ்தான் முதல்வராக பஜன்லால் ஷர்மா டிச.15இல் பதவியேற்பு!

ராஜஸ்தான் முதல்வராக பாஜகவின் பஜன்லால் ஷர்மா வருகிற 15ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்

6:03 PM

ஒருமுறை சார்ஜ் செய்தால் 165 கிமீ தூரம் வரை பயணிக்கலாம்.. 14 ஆயிரம் மட்டும் இருந்தா போதும்..

ஹீரோ விடா (Hero Vida) V1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஒருமுறை சார்ஜ் செய்தால் 165 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

5:01 PM

2023 ஆம் ஆண்டில் கூகுளில் தேடப்பட்ட விஷயங்கள் இதுதான்.. சினிமா முதல் சம்பவங்கள் வரை..

2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட தலைப்புகளை கூகுள் (Google) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்டவைகள் குறித்த முழு விபரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

4:27 PM

மக்களவைக்குள் அத்துமீறியவர்கள் பயன்படுத்திய புகை கருவி: சண்டையிட்டு கொண்ட டிவி நிருபர்கள்!

நாடாளுமன்ற மக்களவைக்குள் அத்துமீறியவர்கள் பயன்படுத்திய புகை உமிழும் கருவியை கைப்பற்ற செய்தி சேனல் நிருபர்கள் தங்களுக்கு சண்டையிட்டுக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது

3:49 PM

15 கிலோ உடல் எடையை குறைத்த ஏகே... விடாமுயற்சி பட வில்லன் வெளியிட்ட போட்டோவால் லீக்கான அஜித்தின் ஸ்லிம் லுக்

விடாமுயற்சி படத்திற்காக 15 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆன நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

3:45 PM

நாடாளுமன்றத்தில் தாக்குதல்: கைது செய்யப்பட்டவர்கள் விவரம்!

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது

2:41 PM

நாடாளுமன்றத்துக்குள் தாக்குதல் நடத்திய இருவருக்கும் பாஜக எம்.பி. நுழைவு சீட்டு!

நாடாளுமன்றத்துக்குள் தாக்குதல் நடத்திய இருவரும் பாஜக எம்.பி. கையெழுத்திட்ட நுழைவு சீட்டை பயன்படுத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது

2:19 PM

பேச்சு, கருத்து சுதந்திரம் நியாயமான வரம்புகளை மீற முடியாது: உயர் நீதிமன்றம்!

பேச்சு, கருத்து சுதந்திரம் நியாயமான வரம்புகளை மீற முடியாது என மும்பை உயர் நீதிமன்றம்  தெரிவித்துள்ளது

1:16 PM

நான் அவன் இல்லை.... பேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டதா? பதறிப்போய் விளக்கம் அளித்த லோகேஷ் கனகராஜ்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-ன் பேஸ்புக் பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கிவிட்டதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

1:00 PM

மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கம் மனு: தலைமை நீதிபதி முடிவெடுப்பார் - உச்ச நீதிமன்றம்!

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கத்திற்கு எதிரான மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவது பற்றி தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

12:35 PM

மத்தியப்பிரதேச மாநில முதல்வராக பாஜகவின் மோகன் யாதவ் பதவியேற்பு!

மத்தியப்பிரதேச மாநில முதல்வராக பாஜகவின் மோகன் யாதவ் பதவியேற்றுக் கொண்டார்.
 
11:40 AM

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக்குழு 2ஆம் நாளாக ஆய்வு!

சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக்குழு 2ஆம் நாளாக இன்றும் ஆய்வு மேற்கொள்கிறது

11:04 AM

சென்னையில் மழை வெள்ளம் பாதிப்புகளை 2ம் நாளாக ஆய்வு செய்யும் மத்தியக் குழு

சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஒன்றியக் குழுவினர் 2ம் நாளாக தற்போது , கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் , வில்லிவாக்கம், அம்பத்தூர் எஸ்டேட், பாடி மின் துணை நிலையம், கொரட்டூர் கழிவுநீர் உந்து நிலையம், ஆவின் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர். 

10:58 AM

மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலி உரிமையாளர் ரவி உப்பல் துபாயில் கைது!

மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலியின் உரிமையாளர் ரவி உப்பல் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்

10:18 AM

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா: இவர்களுக்கு தான் அழைப்பு!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது.

9:54 AM

Today Gold Rate in Chennai : மக்களே இதை விட்ட நல்ல சான்ஸ் கிடைக்காது.. தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு..!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:21 AM

UPSC Exam: குடிமையியல் பணி தேர்வர்கள் கவனத்திற்கு.. தமிழக அரசு வெளியிட்ட முக்கிய செய்தி..!

தமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் 2023ம் ஆண்டில் முதன்மை  தேர்வுக்கு பயின்ற 149 தேர்வர்களில் மொத்தம் 37 பேர் நேர்முக தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். 

8:39 AM

சுவர் ஏறி குதித்து தப்ப முயன்ற கூல் சுரேஷ் - பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள கூல் சுரேஷ், சுவர் ஏறி குதித்து வெளியே செல்ல முயன்றதால் பரபரப்பு நிலவியது.

8:38 AM

பொங்கல் பண்டிகை.. பேருந்துகளில் முன்பதிவு தொடக்கம்

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்வோர் அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம். டிக்கெட் முன்பதிவு மையங்களில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

7:18 AM

ஹாப்பி நியூஸ்.. வரும் 27ம் தேதி பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

சிதம்பரம்  நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு வரும் 27ம் தேதி கடலூர் மாவட்டத்தில் உள்ள  பள்ளி, கல்லூரிகளுக்கு  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

7:18 AM

இந்துக்களை பிடிக்காத திமுக அரசு.! பக்தர்களிடம் பணம் பறிக்கும் அறநிலையத்துறை தேவையில்லை.. எல்.முருகன் ஆவேசம்!

கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் பணம் பறிக்கும் அறநிலையத்துறை தேவையில்லை என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் ஆவேசமாக கூறியுள்ளார். 

11:50 PM IST:

பிஎஸ்என்எல் ரீசார்ஜ் திட்டத்தில் 30 நாட்கள் கூடுதல் வேலிடிட்டி கிடைக்கும். இதுபற்றிய முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

11:20 PM IST:

என்பிஎஸ் மூலம் பணம் எடுக்கப் போகிறவர்களுக்கு முக்கிய செய்தி இது. பணம் எடுப்பதற்கான விதிகள் தற்போது மாறியுள்ளது.

10:56 PM IST:

ஐயப்ப பக்தர்களுக்காக ஆந்திரா, தெலுங்கானா வழியாக சபரிமலைக்கு சிறப்பு ரயில்களை தென்மத்திய ரயில்வே (சவுத் சென்ட்ரல் ரயில்வே) அறிவித்துள்ளது.

8:18 PM IST:

ஏதர் நிறுவனத்தின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரான 450 அபெக்ஸ் முன்பதிவு தொடங்குகிறது. இதன் விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

7:28 PM IST:

ஆதார் இலவச அப்டேட் காலக்கெடு தற்போது நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போது நீங்கள் ஆதாரை இந்த தேதி வரை இலவசமாக புதுப்பிக்கலாம், காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

6:21 PM IST:

ராஜஸ்தான் முதல்வராக பாஜகவின் பஜன்லால் ஷர்மா வருகிற 15ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்

6:03 PM IST:

ஹீரோ விடா (Hero Vida) V1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர், ஒருமுறை சார்ஜ் செய்தால் 165 கிமீ தூரம் வரை பயணிக்கலாம். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

5:01 PM IST:

2023 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட தலைப்புகளை கூகுள் (Google) தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 2023ம் ஆண்டில் அதிகம் தேடப்பட்டவைகள் குறித்த முழு விபரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

4:27 PM IST:

நாடாளுமன்ற மக்களவைக்குள் அத்துமீறியவர்கள் பயன்படுத்திய புகை உமிழும் கருவியை கைப்பற்ற செய்தி சேனல் நிருபர்கள் தங்களுக்கு சண்டையிட்டுக் கொண்ட வீடியோ வைரலாகி வருகிறது

3:49 PM IST:

விடாமுயற்சி படத்திற்காக 15 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆன நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

3:45 PM IST:

நாடாளுமன்றத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது

2:41 PM IST:

நாடாளுமன்றத்துக்குள் தாக்குதல் நடத்திய இருவரும் பாஜக எம்.பி. கையெழுத்திட்ட நுழைவு சீட்டை பயன்படுத்தியதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது

2:19 PM IST:

பேச்சு, கருத்து சுதந்திரம் நியாயமான வரம்புகளை மீற முடியாது என மும்பை உயர் நீதிமன்றம்  தெரிவித்துள்ளது

1:16 PM IST:

இயக்குனர் லோகேஷ் கனகராஜ்-ன் பேஸ்புக் பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கிவிட்டதாக தகவல் பரவி வந்த நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.

1:00 PM IST:

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா தகுதி நீக்கத்திற்கு எதிரான மனுவை விசாரணைக்கு பட்டியலிடுவது பற்றி தலைமை நீதிபதி முடிவெடுப்பார் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது

12:35 PM IST:

மத்தியப்பிரதேச மாநில முதல்வராக பாஜகவின் மோகன் யாதவ் பதவியேற்றுக் கொண்டார்.
 
11:40 AM IST:

சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக்குழு 2ஆம் நாளாக இன்றும் ஆய்வு மேற்கொள்கிறது

11:04 AM IST:

சென்னையில் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஒன்றியக் குழுவினர் 2ம் நாளாக தற்போது , கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் , வில்லிவாக்கம், அம்பத்தூர் எஸ்டேட், பாடி மின் துணை நிலையம், கொரட்டூர் கழிவுநீர் உந்து நிலையம், ஆவின் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகின்றனர். 

10:58 AM IST:

மகாதேவ் ஆன்லைன் சூதாட்ட செயலியின் உரிமையாளர் ரவி உப்பல் துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார்

10:18 AM IST:

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டவர்கள் தொடர்பான பட்டியல் வெளியாகியுள்ளது.

9:54 AM IST:

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து  ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

9:21 AM IST:

தமிழ்நாடு அரசின் அகில இந்திய குடிமைப்பணி தேர்வு பயிற்சி மையத்தில் 2023ம் ஆண்டில் முதன்மை  தேர்வுக்கு பயின்ற 149 தேர்வர்களில் மொத்தம் 37 பேர் நேர்முக தேர்வுக்கு தேர்ச்சி பெற்றுள்ளனர். 

8:39 AM IST:

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ள கூல் சுரேஷ், சுவர் ஏறி குதித்து வெளியே செல்ல முயன்றதால் பரபரப்பு நிலவியது.

8:38 AM IST:

பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊருக்கு செல்வோர் அரசு பேருந்துகளில் இன்று முதல் முன்பதிவு செய்யலாம். டிக்கெட் முன்பதிவு மையங்களில் நேரிலோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

7:18 AM IST: