MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Gallery
  • 15 கிலோ உடல் எடையை குறைத்த ஏகே... விடாமுயற்சி பட வில்லன் வெளியிட்ட போட்டோவால் லீக்கான அஜித்தின் ஸ்லிம் லுக்

15 கிலோ உடல் எடையை குறைத்த ஏகே... விடாமுயற்சி பட வில்லன் வெளியிட்ட போட்டோவால் லீக்கான அஜித்தின் ஸ்லிம் லுக்

விடாமுயற்சி படத்திற்காக 15 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிம் ஆன நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Ganesh A
Published : Dec 13 2023, 03:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ajith

ajith

தமிழ் திரையுலகில் எந்தவித பின்புலமும் இன்றி சினிமாவில் அறிமுகமாகி சந்த சொந்த முயற்சியால் முன்னேறி இன்று தனக்கென ஒரு தனி இடத்தையே பிடித்திருப்பவர் தான் அஜித்குமார். இவர் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் 62-வது படமான இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இதற்கு முன்னர் திரிஷா உடன் ஜீ, மங்காத்தா, என்னை அறிந்தால் போன்ற படங்களில் நடித்துள்ள அஜித் தற்போது நான்காவது முறையாக அவருடன் இணைந்து நடித்து வருகிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Ajith Kumar

Ajith Kumar

விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். அதிரடி ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட இப்படத்தை லைகா நிறுவனம் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். அதேபோல் இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை முதலில் நீரவ் ஷா கவனித்து வந்த நிலையில், தற்போது அவர் விலகியதால் அவருக்கு பதிலாக ஓம் பிரகாஷ் மேற்கொண்டு வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

34
Ajith Slim look

Ajith Slim look

கடந்த அக்டோபர் மாதம் அஜர்பைஜானில் தொடங்கிய விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு 50 நாட்களுக்கு மேலாக அங்கு நடைபெற்றது. இதையடுத்து சில நாட்கள் ஓய்வெடுப்பதற்காக படக்குழுவினர் அனைவரும் கடந்த மாத இறுதியில் சென்னை திரும்பினர். பின்னர் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த வாரம் மீண்டும் அஜர்பைஜானில் தொடங்கி உள்ளது. இதற்காக அஜித், திரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பிக்பாஸ் ஆரவ், ரெஜினா ஆகியோர் அஜர்பைஜான் சென்றுள்ளனர்.

44
Arav and ajith

Arav and ajith

இந்நிலையில், விடாமுயற்சி படத்திற்காக நடிகர் அஜித் உடல் எடையை குறைத்துள்ளது தெரியவந்துள்ளது. தீவிர உடற்பயிற்சி மற்றும் டயட் மூலம் அவர் 15 கிலோ வரை உடல் எடையை குறைத்துள்ளாராம். சமீபத்தில் அஜர்பைஜான் சென்ற அஜித்துடன் அப்படத்தின் வில்லன் நடிகரான ஆரவ் எடுத்த புகைப்படம் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் உடல் மெலிந்த தோற்றத்தில் மிகவும் ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார் அஜித். அவரின் இந்த ஸ்லிம் லுக் புகைப்படம் வைரலாகி வருகிறது.

இதையும் படியுங்கள்... ஊரே கழுவி ஊத்திய பான் இந்தியா படத்தின் 2ம் பாகத்தில் மாளவிகா மோகனன் நடிக்க உள்ளாரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
தளபதி விஜய்யிடம் இந்த கெட்ட பழக்கம் இருக்கு; இயக்குனர் கூறிய சீக்ரெட்..!
Recommended image2
சங்கீதாவோடு தளபதி 'GOAT' படம் பார்த்தார் என சொல்வது பொய்யா; உண்மையில் நைட் ஷோ யாருடன் பார்த்தார் தெரியுமா?
Recommended image3
குளிக்கும் நீரில் 'இத' கலந்து குளிங்க.. பருவகால நோய்கள் உங்கள தாக்காது!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved