Tamil News Live Updates: சென்னையை மாற்ற வேண்டிய காலமிது - அண்ணாமலை பேச்சு

சென்னையை மாற்ற வேண்டிய காலமிது என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.
 
11:31 PM

கரண்ட் இல்லை.. எமெர்ஜென்சி பிளாஷ்பேக்.. திமுகவுக்கு முடிவு - பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா அதிரடி!

தமிழ்நாட்டிற்கு இன்று மிகவும் மோசமான தலைமை உள்ளது. திமுக தலைமைக்கு ஜனநாயகத்தின் மீது மரியாதை இல்லை என்று ஜே.பி நட்டா பேசியுள்ளார்.

10:49 PM

ஆ.ராசாவுக்கு ஆப்பு.. பாஜக உடன் கூட்டணி? நடிகர் விஜய்க்கு வாழ்த்து.. அதிரடி காட்டும் இபிஎஸ்..!

பாஜக உடன் அதிமுக கூட்டணி இல்லை. நடிகர் விஜயின் அரசியல் கட்சிக்கு வாழ்த்துக்கள் என பருகூரில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசியுள்ளார்.

10:21 PM

முதல்வர் மு.க ஸ்டாலின் மூலவர்.. உதயநிதி ஸ்டாலின் உற்சவர்.. புகழ்ந்து தள்ளிய திமுக எம்பி ஆ.ராசா..

முதல்வரை மூலவர் எனவும், உதயநிதி ஸ்டாலினை உற்சவர் எனவும் புகழ்ந்து பேசியுள்ளார் திமுக எம்.பி ஆ.ராசா.

9:45 PM

நண்பன் பட விஜய் பாணியில்.. தாத்தாவை பைக்கில் மருத்துவமனைக்கு கூட்டி வந்த பேரன் - வைரல் வீடியோ !!

நண்பன் படத்தில் வருவது போல சுயநினைவற்ற தாத்தாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு பேரன் ஒருவர் சட்னா மருத்துவமனைக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

8:31 PM

ரூ.16,000 தள்ளுபடியுடன் கிடைக்கும் ஆப்பிள் ஐபோன் 15.. காதலர் தினத்தில் அன்பானவர்களுக்கு பரிசாக கொடுக்கும்..

உலகம் முழுவதும் ஆப்பிள் ஐபோன் மீதான மோகம் வித்தியாசமானது. இந்நிலையில் காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் சில நிறுவனங்கள் சிறப்பு விற்பனையை நடத்துகின்றன.

7:51 PM

20 மாவட்டங்களுக்கு விசிட்.. திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு..!

திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் 20 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை நேரில் சந்தித்து, அவர்கள் வழங்கிய பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.

7:21 PM

15%, 30% அல்லது 50%.. மொபைல் போனை எப்போது சார்ஜ் செய்ய வேண்டும் தெரியுமா.. இந்த தவறை செய்யாதீங்க..

ஃபோனை எப்போது 15%, 30% அல்லது 50% சார்ஜ் செய்ய வேண்டும்? பல ஆண்டுகளாக மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் கூட தவறு செய்கிறார்கள்.

6:09 PM

குடும்பத்தோடு நேபாளம் போக இதுதான் செம சான்ஸ்.. குறைந்த விலை சுற்றுலா பேக்கேஜ் இதுதான்..

குறைந்த விலையில் இனி நேபாளத்தை சுற்றிப் பார்க்கலாம். ஐஆர்சிடிசி நேபாள டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை  சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

5:29 PM

இந்தியாவில் மிகவும் பிரபலமான பட்ஜெட் பைக்குகள் இவைதான்.. குறைந்த விலையில் தரமான பைக்கை வாங்குங்க..

பட்ஜெட் விலையில் கிடைக்கக் கூடிய  இந்தியாவில் மிகவும் பிரபலமான பட்ஜெட் பைக்குகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

5:08 PM

அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாதத்தில் காத்திருக்கும் மெகா பரிசு.. ரூ.22788 நிலுவைத் தொகை + அகவிலைப்படி..

4:55 PM

GPS அடிப்படையிலான டோல் கட்டண வசூல்.. இந்தியாவில் விரைவில் அமலாகும் புதிய டெக்னாலஜி!

GPS அடிப்படையிலான இந்த மின்னணு கட்டண வசூல் அமைப்பு, ANPR எனப்படும் (Automatic Number Plate Recognition) முறையைப் பயன்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வாகனத்தின் பதிவு எண் கொண்ட தகடை ஸ்கேன் செய்வதன் மூலம் இது செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4:46 PM

பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும்! தொகுதி வாரியாக திமுக பிரசார அட்டவணை அறிவிப்பு!

நாடாளுமன்ற தொகுதி வாரியாக 'உரிமைகளை மீட்க 'ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் தி.மு.க.வின் மக்களவைத் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடைபெறும் என திமுகவின் தலைமைக் கழக அறிக்கை தெரிவிக்கிறது.

2:31 PM

நடிகையுடன் நைட் பார்ட்டி.. கையில் சிகரெட்டுடன் ராம் கோபால் வர்மா.. வியூஹம் படத்திற்கு வேற லெவல் ப்ரமோஷன்!

Ram Gopal Varma : சர்ச்சைக்கு பெயர் பெற்ற அதே அளவிற்கு மிகசிறந்த படங்களை இயக்கி தேசிய விருது வென்ற ஒரு இயக்குனர் தான் ராம் கோபால் வர்மா. அவருடைய இயக்கத்தில் இவ்வாண்டு வெளியாக உள்ள திரைப்படம் தான் வியூகம்.

1:35 PM

நிலவுக்கு மனிதனை எப்போது அனுப்புவோம்.? சந்திரயான் 3 லேண்டர் ஆயுட்காலம் முடிந்து விட்டதா.? வீர முத்துவேல் தகவல்

அமெரிக்க, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நிலவிற்கு மனிதனை அனுப்பிய நிலையில் 2040ம் ஆண்டிற்குள் மனிதனை நிலவிற்கு அனுப்பும் பணி நிறைவேற்றப்படும் என சந்திராயன் மூன்று திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். 
 
1:34 PM

நாளை கூடுகிறது தமிழக சட்டப்பேரவை.! உரையை முழுமையாக வாசிப்பாரா.? புறக்கணிப்பாரா ஆளுநர் ரவி.? பரபரக்கும் அரசியல்

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆளுநர் உரையில் கூடுதல் வார்த்தைகளை சேர்த்தும், வார்த்தைகளை தவிர்த்தும் ஆளுநர் ரவி உரையாற்றிய நிலையில், அதற்கு தமிழக முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டுவந்தார். இதனையடுத்து நாளை மீண்டும் ஆளுநர் உரையுடன் கூடிய கூட்டம் தொடங்கப்படவுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1:33 PM

மே மாதத்தில் மத்தியில் புதிய ஆட்சி.. ஜூன் மாதம் முதல் தமிழகத்தில் மீனவர்களுக்கு முழு பாதுகாப்பு -ஆர்.எஸ்.பாரதி

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறது.  எந்த மாநிலத்திலும் மோடிக்கு செல்வாக்கு இல்லை.  வட மாநிலங்களிலும் இல்லை, தென் மாநிலங்களிலும் இல்லை.  காஷ்மீர் கன்னியாகுமரி முதல் எதிர்ப்பு அலை வீசுகிறது என ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். 
 
9:12 AM

சென்னைக்கு கொண்டுவரப்பட்ட மூளை திசு பகுதி..! சைதை துரைசாமியின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போனதா.? வெளியான தகவல்

சட்லெஜ் ஆற்றில் வெற்றி துரைச்சாமி  சென்ற கார் விழுந்து விபத்துக்குள்ளாகி 8 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை வெற்றி துரைசாமியின் நிலை என்னவென் தெரியாத நிலையில், விபத்து பகுதியில் கைப்பற்ற மூளை திசு பகுதி டிஎன்ஏ சோதனைக்காக சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

9:11 AM

செந்தில் பாலாஜியை சிறையில் அடைக்க காரணம் என்ன,? பாஜகவின் திட்டம் இது தான்.! தயாநிதிமாறன் அதிரடி

அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிசாமி முதல் வேலுமணி வரை எவ்வளவு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூட்டணியில் இருந்து வெளியே  வந்த பிறகு அமலாக்கத்துறை, வருமானவரித்துறையாராவது விசாரணைக்கு போனார்களா? என தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.  
 
9:10 AM

Bjp Alliance : பாஜக கூட்டணியில் தொடரும் இழுபறி.! இன்று சென்னை வரும் ஜே.பி நட்டா.! யாரை எல்லாம் சந்திக்கிறார்?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படவில்லை, இந்த நிலையில் இன்று சென்னை வரும்  ஜேபி நட்டா தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், பாமக, தேமுதிகவின் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாகவும் ஆலோசனை நடத்தவுள்ளார். 

9:09 AM

ஆர்.என். ரவி, குஷ்புவை ஆபாசமாக விமர்சித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.! திமுகவில் மீண்டும் இணைப்பு

தமிழக ஆளுநர் ரவி மற்றும் பாஜக நிர்வாகியும் நடிகையுமான குஷ்புவை ஆபாசமாக விமர்சித்த திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தனது செயல்பாட்டிற்கு மன்னிப்பு கேட்டுக்கொண்டதையடுத்து மீண்டும் திமுவில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.
 
11:31 PM IST:

தமிழ்நாட்டிற்கு இன்று மிகவும் மோசமான தலைமை உள்ளது. திமுக தலைமைக்கு ஜனநாயகத்தின் மீது மரியாதை இல்லை என்று ஜே.பி நட்டா பேசியுள்ளார்.

10:49 PM IST:

பாஜக உடன் அதிமுக கூட்டணி இல்லை. நடிகர் விஜயின் அரசியல் கட்சிக்கு வாழ்த்துக்கள் என பருகூரில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் பேசியுள்ளார்.

10:21 PM IST:

முதல்வரை மூலவர் எனவும், உதயநிதி ஸ்டாலினை உற்சவர் எனவும் புகழ்ந்து பேசியுள்ளார் திமுக எம்.பி ஆ.ராசா.

9:45 PM IST:

நண்பன் படத்தில் வருவது போல சுயநினைவற்ற தாத்தாவை பைக்கில் ஏற்றிக்கொண்டு பேரன் ஒருவர் சட்னா மருத்துவமனைக்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.

8:31 PM IST:

உலகம் முழுவதும் ஆப்பிள் ஐபோன் மீதான மோகம் வித்தியாசமானது. இந்நிலையில் காதலர் தினத்தை கொண்டாடும் வகையில் சில நிறுவனங்கள் சிறப்பு விற்பனையை நடத்துகின்றன.

7:51 PM IST:

திமுக நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் 20 மாவட்டங்களைச் சேர்ந்த மக்களை நேரில் சந்தித்து, அவர்கள் வழங்கிய பரிந்துரைகளை பெற்றுள்ளனர்.

7:21 PM IST:

ஃபோனை எப்போது 15%, 30% அல்லது 50% சார்ஜ் செய்ய வேண்டும்? பல ஆண்டுகளாக மொபைல் போன் பயன்படுத்துபவர்கள் கூட தவறு செய்கிறார்கள்.

6:09 PM IST:

குறைந்த விலையில் இனி நேபாளத்தை சுற்றிப் பார்க்கலாம். ஐஆர்சிடிசி நேபாள டூர் பேக்கேஜை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை  சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

5:29 PM IST:

பட்ஜெட் விலையில் கிடைக்கக் கூடிய  இந்தியாவில் மிகவும் பிரபலமான பட்ஜெட் பைக்குகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

4:55 PM IST:

GPS அடிப்படையிலான இந்த மின்னணு கட்டண வசூல் அமைப்பு, ANPR எனப்படும் (Automatic Number Plate Recognition) முறையைப் பயன்படுத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வாகனத்தின் பதிவு எண் கொண்ட தகடை ஸ்கேன் செய்வதன் மூலம் இது செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

4:46 PM IST:

நாடாளுமன்ற தொகுதி வாரியாக 'உரிமைகளை மீட்க 'ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் தி.மு.க.வின் மக்களவைத் தேர்தல் பிரசார கூட்டங்கள் நடைபெறும் என திமுகவின் தலைமைக் கழக அறிக்கை தெரிவிக்கிறது.

2:31 PM IST:

Ram Gopal Varma : சர்ச்சைக்கு பெயர் பெற்ற அதே அளவிற்கு மிகசிறந்த படங்களை இயக்கி தேசிய விருது வென்ற ஒரு இயக்குனர் தான் ராம் கோபால் வர்மா. அவருடைய இயக்கத்தில் இவ்வாண்டு வெளியாக உள்ள திரைப்படம் தான் வியூகம்.

1:35 PM IST:

அமெரிக்க, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நிலவிற்கு மனிதனை அனுப்பிய நிலையில் 2040ம் ஆண்டிற்குள் மனிதனை நிலவிற்கு அனுப்பும் பணி நிறைவேற்றப்படும் என சந்திராயன் மூன்று திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் தெரிவித்துள்ளார். 
 
1:34 PM IST:

கடந்த ஆண்டு நடைபெற்ற ஆளுநர் உரையில் கூடுதல் வார்த்தைகளை சேர்த்தும், வார்த்தைகளை தவிர்த்தும் ஆளுநர் ரவி உரையாற்றிய நிலையில், அதற்கு தமிழக முதலமைச்சர் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டுவந்தார். இதனையடுத்து நாளை மீண்டும் ஆளுநர் உரையுடன் கூடிய கூட்டம் தொடங்கப்படவுள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

1:33 PM IST:

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படப்போகிறது.  எந்த மாநிலத்திலும் மோடிக்கு செல்வாக்கு இல்லை.  வட மாநிலங்களிலும் இல்லை, தென் மாநிலங்களிலும் இல்லை.  காஷ்மீர் கன்னியாகுமரி முதல் எதிர்ப்பு அலை வீசுகிறது என ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். 
 
9:12 AM IST:

சட்லெஜ் ஆற்றில் வெற்றி துரைச்சாமி  சென்ற கார் விழுந்து விபத்துக்குள்ளாகி 8 நாட்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை வெற்றி துரைசாமியின் நிலை என்னவென் தெரியாத நிலையில், விபத்து பகுதியில் கைப்பற்ற மூளை திசு பகுதி டிஎன்ஏ சோதனைக்காக சென்னைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

9:11 AM IST:

அதிமுகவில் உள்ள எடப்பாடி பழனிசாமி முதல் வேலுமணி வரை எவ்வளவு ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. கூட்டணியில் இருந்து வெளியே  வந்த பிறகு அமலாக்கத்துறை, வருமானவரித்துறையாராவது விசாரணைக்கு போனார்களா? என தயாநிதி மாறன் கேள்வி எழுப்பியுள்ளார்.  
 
9:10 AM IST:

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக கூட்டணி இன்னும் இறுதி செய்யப்படவில்லை, இந்த நிலையில் இன்று சென்னை வரும்  ஜேபி நட்டா தமிழகத்தில் தேர்தல் கூட்டணி தொடர்பாகவும், பாமக, தேமுதிகவின் தொகுதி ஒதுக்கீடு தொடர்பாகவும் ஆலோசனை நடத்தவுள்ளார். 

9:09 AM IST: