Tamil News Live Updates: அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு
Jan 9, 2024, 6:00 PM IST
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
6:00 PM
பட்ஜெட் 2024: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விதிமுறைகள்!
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, சில முக்கிய விதிமுறைகள், அதற்கான அர்த்தங்களை தெரிந்து கொள்வது அவசியமாகிறது
5:06 PM
TNGIM2024 மதுரைக்கு ஜீரோ முதலீடு: கருப்பொருளே மிஸ்ஸிங்; தூங்கிக் கொண்டிருக்கும் தூங்கா நகரம்..!
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மதுரைக்கு எந்த முதலீடும் வராதது அம்மாவட்ட மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது
4:09 PM
மோடி - ராகுல் ஒப்பீடு: கார்த்தி சிதம்பரத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் நோட்டீஸ்!
மோடியுடன் ராகுல் காந்தியை ஒப்பிட்டு கருத்து தெரிவித்த கார்த்தி சிதம்பரத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
3:40 PM
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது ஜன.,12இல் தீர்ப்பு!
அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீது வருகிற 12ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.
3:28 PM
ராமர் கோயில் திறப்பு: 30 ஆண்டுகால மவுன விரதத்தை முடிவுக்கு கொண்டு வரும் பெண்!
அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படவுள்ளதால், தனது 30 ஆண்டுகால மவுன விரதத்தை ஜார்கண்டை சேர்ந்த பெண் ஒருவர் முடிவுக்கு கொண்டு வரவுள்ளார்
2:16 PM
பெத்த மகனையே கொள்ளும் அளவுக்கு அப்படி என்ன ஒரு வெறி! சிக்கிய தனியார் நிறுவன சிஇஓ பெண் அதிகாரி.!
4 வயது மகனை கொலை செய்து சடலத்தை சூட்கேஸில் அடைத்து காரில் பெங்களூருவுக்கு கொண்டு வந்த தனியார் நிறுவன பெண் அதிகாரி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
2:15 PM
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு.. வரும் 12ம் தேதி தீர்ப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது வரும் 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1:59 PM
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு: முதல்வர் ஸ்டாலின் சூப்பர் அறிவிப்பு!
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
1:30 PM
உங்கள் சேமிப்புக் கணக்கில் இவ்வளவும் மினிமம் பேலன்ஸ் இருந்தே ஆகணும்.. இல்லைனா அபராதம் உறுதி!
சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் அபராதம் செலுத்த வேண்டும். இதன் கட்டணங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
1:19 PM
10th 12th Exam Dates: மக்களவைத் தேர்தல்.. முன்கூட்டியே பொதுத்தேர்வா? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்.!
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக பொதுத்தேர்வு தேதி பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்றார் போலத்தான் வாக்குப்பதிவு தேதிகளை அறிவிக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
1:18 PM
3 ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்து தப்புவாரா பொன்முடி? விசாரணைக்கு நாள் குறித்த உச்சநீதிமன்றம்.!
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1:08 PM
நிக்சனை விரட்டியடிக்கும் முடிவோடு பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த வினுஷா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று எலிமினேட் ஆகி தற்போது விருந்தினராக மீண்டும் வீட்டுக்குள் சென்றுள்ள வினுஷா, நிக்சனை வச்சு செய்ய உள்ளதாக கூறி உள்ளார்.
12:49 PM
ஆம் ஆத்மியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சாதகமாக உள்ளது: காங்கிரஸ்!
ஆம் ஆத்மியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சாதகமாக உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது
12:46 PM
பெங்களூரு - சென்னை எக்ஸ்பிரஸ்வே மட்டுமல்ல.. 2024ல் உருவாகும் 5 எக்ஸ்பிரஸ்வேஸ்! எங்கெல்லாம் தெரியுமா?
இந்தியா 2024 ஆம் ஆண்டில் 5 மெகா அதிவேக நெடுஞ்சாலைகளுடன் போக்குவரத்து புரட்சிக்கு தயாராகிறது. விரைவான பயணம் மற்றும் முக்கிய நகரங்களில் மேம்பட்ட இணைப்பு ஆகியவற்றை உறுதியளிக்கிறது.
12:25 PM
லியோ முதல் ஜவான் வரை... பொங்கல் ஸ்பெஷலாக போட்டிபோட்டு புதுப்படங்களை இறக்கும் டிவி சேனல்கள் - முழு லிஸ்ட் இதோ
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அதையொட்டி டிவியில் என்னென்ன புதுப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
12:00 PM
நடிகர் சங்க கட்டிடத்துக்கு விஜயகாந்த் பெயர் - கேப்டன் சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் விஷால் திட்டவட்டம்
அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஷால் தனது நண்பர் ஆர்யா உடன் வந்து கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
11:57 AM
பிரச்சனைக்கு காரணமே அதிமுக தான்.. அவங்களோடு சேர்ந்து போராட்டம் நடத்துவது நியாயமா? அமைச்சர் சிவசங்கர்..!
அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தடுத்து நிறுத்தப்பட்டது அதிமுக ஆட்சியில்தான் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
11:46 AM
தினமும் ரூ.170 சேமித்தால் 1 கோடி சம்பாதிக்கலாம்.. நீங்களும் பணக்காரர் ஆகலாம்..!
தினசரி ரூ.170 சேமிப்பதன் மூலம் ரூ.1 கோடி நிதியை நீங்கள் தயார் செய்யலாம். முதலீடு செய்வதற்கான வழியை இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
11:26 AM
மாதம் ரூ.1.42 லட்சம் சம்பளம்.. வருமான வரித்துறையில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
வருமான வரித்துறையில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்த வேலையில் சேருவதற்கான வயது, கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
11:20 AM
மக்களவை தேர்தல் 2024: ஜன., 14 முதல் நாடு முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம்!
மக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
10:30 AM
மக்களவை தேர்தல் 2024: மகாராஷ்டிரா தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை!
மக்களவை தேர்தலுக்கான மகாராஷ்டிரா தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இன்று ஈடுபடவுள்ளன
10:14 AM
மிக குறைந்த விலையில் விற்பனையாகும் ப்ரிமோ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. எவ்வளவு விலை தெரியுமா?
ஜிதேந்திரா ப்ரிமோ இ-ஸ்கூட்டர் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
9:51 AM
பிக்பாஸ் வீட்டுக்குள் கெஸ்டாக மாஸ் எண்ட்ரி கொடுத்த போட்டியாளர்கள் யார்... யார்?- பிரதீப் ஆண்டனியும் வருகிறாரா?
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இது இறுதி வாரம் என்பதால் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் ஒவ்வொருவராக எண்ட்ரி கொடுக்க உள்ளனர்.
9:36 AM
ஆண்ட்ராய்ட், ஐபோன் யூசரா நீங்கள்? 2 ஆப்ஸ்களை தடை செய்த இந்திய அரசு.. உங்க மொபைலில் இருக்கா?
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் பயனர்களுக்காக இந்திய அரசு இந்த இரண்டு செயலிகளையும் நீக்கியுள்ளது.
8:48 AM
பொங்கலுக்கு ரிலீஸ் இல்லை... கடைசி நேரத்தில் வந்த புது சிக்கலால் தள்ளிப்போகும் அயலான் - அதிர்ச்சியில் ரசிகர்கள்
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பேண்டஸி திரைப்படமான அயலான் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போய் உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
8:38 AM
தமிழகத்தில் மண்டல வாரியாக இயக்கப்படும் பேருந்துகள் விவரம்
தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் விவரத்தை மண்டல வாரியாக வெளியிட்டுள்ளது போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.
8:29 AM
பொங்கலுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்! ஸ்ட்ரைக் பத்தி கவலை வேண்டாம்!தற்காலிக பேருந்து நிலையங்கள் விவரம்!
ஜனவரி 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
8:01 AM
இந்த லிமிட்டுக்கு மேல் சொத்து வாங்கினால் வருமான வரி கட்ட வேண்டும்.. எவ்வளவு தெரியுமா?
சொத்து வாங்கும் போது பண பரிவர்த்தனை எந்த வரம்புக்குள் முடித்தால், வரி அறிவிப்பைத் தவிர்க்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
7:32 AM
இன்று அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்படும்.. பல்லவன் இல்லத்தில் அறிவிப்பு பலகை
பொதுமக்களுக்கு இடையூறின்றி இன்று அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்படும் என சென்னை பல்லவன் இல்லம் நுழைவாயிலில் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
7:30 AM
காலாவதியாகும் நிலையில் உள்ள அரசு பேருந்துகளை எங்களை தவிர வேறு யாராலும் இயக்க முடியாது
தேவைப்படும் பட்சத்தில் ராணுவ பயிற்சி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்துகளை இயக்க அழைக்கப்படுவார்கள் என அரசு கூறியுள்ள நிலையில் காலாவதியாகும் நிலையில் உள்ள அரசு பேருந்துகளை எங்களை தவிர வேறு யாராலும் இயக்க முடியாது என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
7:28 AM
சென்னையில் 598வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை.!
சென்னையில் 598வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
7:27 AM
தேவைப்படும் பட்சத்தில் ராணுவ பயிற்சி ஓட்டுநர்கள்
தேவைப்படும் பட்சத்தில் ராணுவ பயிற்சி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்துகளை இயக்க அழைக்கப்படுவார்கள். அனைத்து பேருந்துகளையும் இயக்குவதற்கு ஏதுவாக அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என விழுப்புரம் கோட்ட போக்குவரத்து மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
7:25 AM
அதிமுக அரசியல் சூழ்ச்சியை முறியடிக்க பேருந்துகளை வழக்கம்போல் இயக்குவீர்.. தொ.மு.ச. பேரவைப் பொதுச்செயலாளர்!
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவித்திருக்கும் நிலையில் தொ.மு.ச.வினர் பேருந்துகளை வழக்கம் போல இயக்குவார்கள் என அதன் பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
7:22 AM
அறிவித்தப்படி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது! பொதுமக்கள் அவதி! என்ன செய்யப்போகிறது ஆளுங்கட்சி
தமிழ்நாட்டில் போக்குவரத்து தொழிற்சங்கங்களுடான பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து அறிவித்தப்படி வேலை நிறுத்த போராட்டம் தொடங்கியது. இதனால், பேருந்துகள் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
6:00 PM IST:
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு, சில முக்கிய விதிமுறைகள், அதற்கான அர்த்தங்களை தெரிந்து கொள்வது அவசியமாகிறது
5:06 PM IST:
தமிழ்நாடு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மதுரைக்கு எந்த முதலீடும் வராதது அம்மாவட்ட மக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது
4:09 PM IST:
மோடியுடன் ராகுல் காந்தியை ஒப்பிட்டு கருத்து தெரிவித்த கார்த்தி சிதம்பரத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளது
3:28 PM IST:
அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்படவுள்ளதால், தனது 30 ஆண்டுகால மவுன விரதத்தை ஜார்கண்டை சேர்ந்த பெண் ஒருவர் முடிவுக்கு கொண்டு வரவுள்ளார்
2:16 PM IST:
4 வயது மகனை கொலை செய்து சடலத்தை சூட்கேஸில் அடைத்து காரில் பெங்களூருவுக்கு கொண்டு வந்த தனியார் நிறுவன பெண் அதிகாரி அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
2:15 PM IST:
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு மீது வரும் 12ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1:59 PM IST:
அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்
1:30 PM IST:
சேமிப்புக் கணக்கில் குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் அபராதம் செலுத்த வேண்டும். இதன் கட்டணங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
1:19 PM IST:
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக பொதுத்தேர்வு தேதி பட்டியல் தேர்தல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளதால் அதற்கு ஏற்றார் போலத்தான் வாக்குப்பதிவு தேதிகளை அறிவிக்கும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
1:18 PM IST:
சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த வழக்கு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1:08 PM IST:
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று எலிமினேட் ஆகி தற்போது விருந்தினராக மீண்டும் வீட்டுக்குள் சென்றுள்ள வினுஷா, நிக்சனை வச்சு செய்ய உள்ளதாக கூறி உள்ளார்.
12:49 PM IST:
ஆம் ஆத்மியுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சாதகமாக உள்ளதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது
12:46 PM IST:
இந்தியா 2024 ஆம் ஆண்டில் 5 மெகா அதிவேக நெடுஞ்சாலைகளுடன் போக்குவரத்து புரட்சிக்கு தயாராகிறது. விரைவான பயணம் மற்றும் முக்கிய நகரங்களில் மேம்பட்ட இணைப்பு ஆகியவற்றை உறுதியளிக்கிறது.
12:25 PM IST:
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், அதையொட்டி டிவியில் என்னென்ன புதுப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
12:00 PM IST:
அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் விஷால் தனது நண்பர் ஆர்யா உடன் வந்து கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
11:57 AM IST:
அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு தடுத்து நிறுத்தப்பட்டது அதிமுக ஆட்சியில்தான் என போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார்.
11:46 AM IST:
தினசரி ரூ.170 சேமிப்பதன் மூலம் ரூ.1 கோடி நிதியை நீங்கள் தயார் செய்யலாம். முதலீடு செய்வதற்கான வழியை இங்கு அறிந்து கொள்ளுங்கள்.
11:26 AM IST:
வருமான வரித்துறையில் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை அறிவித்துள்ளது. இந்த வேலையில் சேருவதற்கான வயது, கல்வித்தகுதி, சம்பளம் போன்ற விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
11:20 AM IST:
மக்களவை தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
10:30 AM IST:
மக்களவை தேர்தலுக்கான மகாராஷ்டிரா தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இன்று ஈடுபடவுள்ளன
10:14 AM IST:
ஜிதேந்திரா ப்ரிமோ இ-ஸ்கூட்டர் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
9:51 AM IST:
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசனில் இது இறுதி வாரம் என்பதால் எலிமினேட் ஆன போட்டியாளர்கள் ஒவ்வொருவராக எண்ட்ரி கொடுக்க உள்ளனர்.
9:36 AM IST:
ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் பயனர்களுக்காக இந்திய அரசு இந்த இரண்டு செயலிகளையும் நீக்கியுள்ளது.
8:48 AM IST:
ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பேண்டஸி திரைப்படமான அயலான் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போய் உள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
8:40 AM IST:
தமிழ்நாடு முழுவதும் அரசு பேருந்துகள் இயக்கப்படும் விவரத்தை மண்டல வாரியாக வெளியிட்டுள்ளது போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது.
8:29 AM IST:
ஜனவரி 12ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார்.
8:01 AM IST:
சொத்து வாங்கும் போது பண பரிவர்த்தனை எந்த வரம்புக்குள் முடித்தால், வரி அறிவிப்பைத் தவிர்க்க முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
7:31 AM IST:
பொதுமக்களுக்கு இடையூறின்றி இன்று அனைத்து பேருந்துகளும் வழக்கம்போல் இயக்கப்படும் என சென்னை பல்லவன் இல்லம் நுழைவாயிலில் அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.
7:30 AM IST:
தேவைப்படும் பட்சத்தில் ராணுவ பயிற்சி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்துகளை இயக்க அழைக்கப்படுவார்கள் என அரசு கூறியுள்ள நிலையில் காலாவதியாகும் நிலையில் உள்ள அரசு பேருந்துகளை எங்களை தவிர வேறு யாராலும் இயக்க முடியாது என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
7:28 AM IST:
சென்னையில் 598வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
7:27 AM IST:
தேவைப்படும் பட்சத்தில் ராணுவ பயிற்சி ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் பேருந்துகளை இயக்க அழைக்கப்படுவார்கள். அனைத்து பேருந்துகளையும் இயக்குவதற்கு ஏதுவாக அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என விழுப்புரம் கோட்ட போக்குவரத்து மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
7:25 AM IST:
போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவித்திருக்கும் நிலையில் தொ.மு.ச.வினர் பேருந்துகளை வழக்கம் போல இயக்குவார்கள் என அதன் பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
7:22 AM IST: