MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • 10th 12th Exam Dates: மக்களவைத் தேர்தல்.. முன்கூட்டியே பொதுத்தேர்வா? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்.!

10th 12th Exam Dates: மக்களவைத் தேர்தல்.. முன்கூட்டியே பொதுத்தேர்வா? அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்.!

மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

1 Min read
Author : vinoth kumar
| Updated : Jan 09 2024, 01:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
10th 12th Exam Dates

10th 12th Exam Dates

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரையும், 11-ம் பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 24-ம் தேதி வரையும், 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில், இந்த நாட்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

23
minister anbil mahesh

minister anbil mahesh

இந்நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ்;- தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பாக பொதுத்தேர்வு தேதி பட்டியல் ஆணையத்திடம் கொடுக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தேதிகளை தவிர்த்து தேர்தல் ஆணையம் வாக்குப்பதிவு தேதிகளை அறிவிக்கும். ஆகையால், 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை என்றார். 

இதையும் படிங்க;- 3 ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்து தப்புவாரா பொன்முடி? விசாரணைக்கு நாள் குறித்த உச்சநீதிமன்றம்.!

33
School Education

School Education

தற்போது அரசுப் பள்ளிகளைப் போலவே, அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கும் ஆசிரியர்கள், நிர்வாகம் சார்ந்த கோரிக்கைகளை எளிய முறையில் தீர்த்து வைக்க, இணையவழி குறைதீர் புலம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பள்ளி மாணவர்

Latest Videos
Recommended Stories
Recommended image1
திருப்பரங்குன்றத்தில் பிரதமர் தரிசனம்.. வேட்டி, சட்டையில் சாஷ்டாங்கமாக விழுந்து முருக பக்தராய் மாறிய மோடி!
Recommended image2
தமிழத்துக்கு 9 மடங்கு அதிக நிதி.. மதுரையில் திமுக அமைச்சர் முன்பு லிஸ்ட் போட்ட பிரதமர் மோடி!
Recommended image3
நல்ல கண்ணு இறப்பிற்கு குடித்து விட்டு வந்த விஜய்..! குப் என்று வாடை அடித்ததாக நக்கீரன் கோபால் கடும் குற்றச்சாட்டு
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved